Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Sunday, Nov 22, 2026
Hot News
எதிர்காலத்தில் பொலிசாருக்கு கிடைக்கவுள்ள 5 முக்கிய வசதிகள்
பேலியகொடை மீன் சந்தையை நவீனமயப்படுத்த நடவடிக்கை!
யாசீர் மௌலவியின் விடுதலைக்காக களமிறகுகிறார் பைசர் முஸ்தபா – டிசம்பர் 5ம் திகதி சென்னை பயணம்.
டிஜிட்டல் திரைகளினால் சிறுவர்களுக்கு பாதிப்பு – மனநல வைத்தியர் எச்சரிக்கை
1,000 தேசியப் பாடசாலைகள் கனவு; 22 மட்டுமே தரம் உயர்வு! – 2009ம் ஆண்டு திட்டத்திற்கு என்ன நடந்தது ?
நடப்பாண்டில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 2,463 பேர் உயிரிழப்பு!
பொரளையில் சம்பவம் ; கோடீஸ்வர இரத்தினக்கல் வர்த்தகர் கைது. – நடந்தது என்ன?
ஆறு பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு உடனடி இடமாற்றம்
பல்கலைக்கழகங்களில் போதைப்பொருள் தடுப்புக்கு விசேட வேலைத்திட்டம்
ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்
Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Sunday, Nov 22, 2026
Hot News
எதிர்காலத்தில் பொலிசாருக்கு கிடைக்கவுள்ள 5 முக்கிய வசதிகள்
பேலியகொடை மீன் சந்தையை நவீனமயப்படுத்த நடவடிக்கை!
யாசீர் மௌலவியின் விடுதலைக்காக களமிறகுகிறார் பைசர் முஸ்தபா – டிசம்பர் 5ம் திகதி சென்னை பயணம்.
டிஜிட்டல் திரைகளினால் சிறுவர்களுக்கு பாதிப்பு – மனநல வைத்தியர் எச்சரிக்கை
1,000 தேசியப் பாடசாலைகள் கனவு; 22 மட்டுமே தரம் உயர்வு! – 2009ம் ஆண்டு திட்டத்திற்கு என்ன நடந்தது ?
நடப்பாண்டில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 2,463 பேர் உயிரிழப்பு!
பொரளையில் சம்பவம் ; கோடீஸ்வர இரத்தினக்கல் வர்த்தகர் கைது. – நடந்தது என்ன?
ஆறு பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு உடனடி இடமாற்றம்
பல்கலைக்கழகங்களில் போதைப்பொருள் தடுப்புக்கு விசேட வேலைத்திட்டம்
ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Search
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Have an existing account? Sign In
Follow US
© 2026 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Business & EconomyJust inWolrd

கச்சா எண்ணெய் விலை 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வு!

Shahny Mohamed
Last updated: October 24, 2026 10:57 am
By
Shahny Mohamed
ByShahny Mohamed
Follow:
Share
1 Min Read
SHARE

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடங்கல்கள் காரணமாக உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றின் விலை 3 அமெரிக்க டொலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

அதன்படி, உலகளாவிய ரீதியில் கச்சா எண்ணெய் விலையை தீர்மானிக்கும் பிரதான அளவுகோலான ‘பிரெண்ட்’ (Brent) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3.55 அமெரிக்க டொலரால் (3.14%) அதிகரித்து 116.72 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.

More Read

ரணில் 1,010 மில்லியன் ரூபா – அநுர 31.7 மில்லியன் ரூபா – வெளிநாட்டுப் பயணச் செலவுகளை வெளியிட்ட அமைச்சர் நளிந்த!
அரசியல்வாதிகளின் நிதியமாக இருந்த ஜனாதிபதி நிதியத்தை மக்களுக்கான நிதியமாக மாற்றியுள்ளோம் – அமைச்சர் ஆனந்த விஜேபால!
செம்மணி எலும்புக்கூடுகளுக்கு சர்வதேச ரீதியில் DNA பரிசோதனை நடத்த வேண்டும் – அர்ச்சுனா Mp!
மோட்டார் சைக்கிள்களுக்கு தனியான போக்குவரத்து வழித்தடம் – அரசாங்கத்தின் புதிய திட்டம்!

உலக அளவில் விற்பனை செய்யப்படும் கச்சா எண்ணெயில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவற்றின் விலை இந்த ‘பிரென்ட்’ விலையை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. இது கடந்த ஏப்ரல் 29 ஆம் திகதிக்குப் பின்னரான கடந்த 6 மாத காலத்தில் பதிவான மிக உயர்ந்த விலையாகும்.

இதேவேளை, அமெரிக்காவின் ‘டபிள்யூ.டி.ஐ’ (WTI) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3.80 அமெரிக்க டொலரால் (3.8%) அதிகரித்து 103.27 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.

More Read

காவந்திஸ்ஸ யானையின் உயிரிழப்பு – சுற்றாடல் அமைச்சரின் கருத்து!
வவுனியாவில் டெங்கு தீவிரம் – பொதுமக்களுக்கு சுகாதாரத் திணைக்களம் எச்சரிக்கை!
4 பில்லியன் நிதி மோசடி – இரு நிறுவனப் பணிப்பாளர்களுக்கு விளக்கமறியல்!
வெளிநாடுகளில் தலைமறைவாகியிருந்த 70 இற்கும் மேற்பட்ட குற்றவாளிகள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் – அமைச்சர் ஆனந்த விஜேபால!

இதன் மூலம் இந்த வாரத்தில் மட்டும் பிரெண்ட் ரக எண்ணெய் விலை 6 சதவீதத்தாலும், டபிள்யூ.டி.ஐ ரக எண்ணெய் விலை 2.3 சதவீதத்தாலும் உயர்ந்துள்ளன.

உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடான சவூதி அரேபியாவுக்கும் ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், சவூதி மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு அருகாமையிலுள்ள கடல் பகுதியில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு ஆகியவையே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Share This Article
Email Copy Link Print
Previous Article காவன்திஸ்ஸவின் இறப்பு குறித்து ஆராய விசேட தெரிவுக்குழு கோரப்படுகிறது!
Next Article மண்சரிவு முன்னெச்சரிக்கை நீடிப்பு: 3 மாவட்டங்களுக்கு இரண்டாம் கட்ட எச்சரிக்கை!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
TiktokFollow
Most Read

பசிபிக் பெருங்கடல் பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பநிலை பதிவு!

ரஷியா-உக்ரைன் இடையே எரிசக்தி போர் நிறுத்தம் – டிரம்ப் சொல்கிறார்

டிரம்ப் அறிவுறுத்தலை மீறி மின்நிலையம் மீது ரஷியா தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

எதிர்காலத்தில் பொலிசாருக்கு கிடைக்கவுள்ள 5 முக்கிய வசதிகள்

ஸ்டார்லிங்க் சேவையால் அம்பானியின் தொழில் முடங்கிவிடாது; எலான் மஸ்க்

விராட் கோலி அதிருப்தியுடன்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? முன்னாள் வீரர் பரபரப்பு தகவல்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் உதய்வீர் தங்கம் வென்று அசத்தல்

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இனி அனுமதியில்லை; வெளியான அறிவிப்பு

பிரீமியர் லீக் – லிவர்பூலை சொந்த மைதானத்திலேயே சரித்த மான்செஸ்டர் சிட்டி

அதிவேக 2,000 ரன்கள்… டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா

- Advertisement -
Ad image
Related News
Just in Local

பலவந்த ஜனாஸா எரிப்பினை விசாரணை செய்வதற்காக பாராளுமன்ற விசேட குழுவை நியமிக்க தீர்மானம்!

Just in Local

மானிப்பாயில் ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது!

Just in Local

பாராளுமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த வேண்டும் – முஜிபுர் ரஹ்மான்!

Just in Local

ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்த, கண்காணிக்க அரசாங்கத்திடம் முறையான திட்டமில்லை – ரிஷாத் பதியுதீன்!

Just in Local

செம்மணியில் சர்வதேச ஒத்துழைப்புடன் மருத்துவ ஆய்வுகள் முன்னெடுக்கப்படும் – நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார!

  • Quick Links:
  • Local
  • Just in
  • Politics
  • Wolrd
  • Breaking
  • இலங்கை
  • Sports
  • Uncategorized
  • உலகம்
  • செய்திகள்
  • இந்தியா
  • சமூகம்
  • Business & Economy
Short News
STAY INFORMED. SAVE YOUR TIME. The latest news, simplified into short and easy updates.
Main Menu
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics

© Short News Network. Design by Rajai Mohamed . All Rights Reserved.