எதிர்காலத்தில் பொலிசாருக்கு கிடைக்கவுள்ள 5 முக்கிய வசதிகள்.
1. பொலிஸ் தலைமையகத்திற்கு 25 மாடிக் கட்டிடம்.
2. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு புதிய கட்டிடம்.
3. பொலிஸ் வைத்தியசாலைக்கு 8,000 மில்லியன் ரூபா.
4. அத்திட்டியவில் பொலிஸ் கல்லூரி
5. மிரிஹானையில் உள்ளக விளையாட்டரங்கம்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்.
