Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Sunday, Nov 22, 2026
Hot News
அரசியல்வாதிகளின் நிதியமாக இருந்த ஜனாதிபதி நிதியத்தை மக்களுக்கான நிதியமாக மாற்றியுள்ளோம் – அமைச்சர் ஆனந்த விஜேபால!
ஹோர்முஸ் நீரிணைக்கு கிழக்கே கடல் கண்ணிவெடியில் சிக்கி தீப்பிடித்த கப்பல்!
செம்மணி எலும்புக்கூடுகளுக்கு சர்வதேச ரீதியில் DNA பரிசோதனை நடத்த வேண்டும் – அர்ச்சுனா Mp!
மோட்டார் சைக்கிள்களுக்கு தனியான போக்குவரத்து வழித்தடம் – அரசாங்கத்தின் புதிய திட்டம்!
காவந்திஸ்ஸ யானையின் உயிரிழப்பு – சுற்றாடல் அமைச்சரின் கருத்து!
30ஆம் திகதி ஆசிரியர்கள், அதிபர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டம்!
சாதாரண மக்கள் இப்பொது மிகவும் கஷ்டப்படுகிறார்கள் – கௌரவமாக வாழ்ந்தவர்கள் தங்கள் கஷ்டங்களை வெளியில் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறார்கள் : ரிஷாத் பதியுதீன் கவலை
வவுனியாவில் டெங்கு தீவிரம் – பொதுமக்களுக்கு சுகாதாரத் திணைக்களம் எச்சரிக்கை!
வீடொன்றைக் கட்டிக்கொள்ளப் பணமில்லாதவர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு!
4 பில்லியன் நிதி மோசடி – இரு நிறுவனப் பணிப்பாளர்களுக்கு விளக்கமறியல்!

Search
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Have an existing account? Sign In
Follow US
© 2026 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Sports

விராட் கோலி அதிருப்தியுடன்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? முன்னாள் வீரர் பரபரப்பு தகவல்

Shahny Mohamed
Last updated: October 12, 2026 12:51 pm
By
Shahny Mohamed
ByShahny Mohamed
Follow:
Share
1 Min Read
SHARE

முன்னாள் வீரர் வாசிம் ஜாபரின் கருத்து
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, கடந்த 2025-ம் ஆண்டு மே 12-ந்தேதி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 14 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் 123 போட்டிகளில் விளையாடிய அவர், 30 சதங்கள் உள்பட 9,230 ரன்கள் குவித்துள்ளார். இந்த நிலையில், விராட் கோலியின் ஓய்வு முடிவு குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் சில முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் அவர் கூறியதாவது:-

ஓய்வை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்கலாம்
விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற விதம் அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது. கோலி போன்ற ஒரு வீரரைப் பார்ப்பதற்காகவே ரசிகர்கள் மைதானங்களுக்கு வருகின்றனர். அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. அவர் இன்னும் சில ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியிருக்க முடியும். இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்காக கோலி தீவிரமாகத் தயாராகி வந்தார். ஆனால், அவரது ஓய்வு தொடர்பான விவகாரத்தை இன்னும் சிறப்பாகக் கையாண்டிருக்கலாம். உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து கோலியே நேரடியாக விளக்கம் அளிக்கும் வரை நமக்கு முழுமையாகத் தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.

அதிருப்தியில் கோலி
முன்னதாக, இங்கிலாந்து தொடரில் இளம் வீரரை கேப்டனாக நியமிக்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகவும், கோலியின் பேட்டிங் செயல்பாட்டின் அடிப்படையிலேயே அணியில் இடம் வழங்கப்படும் என்றும் தேர்வுக்குழு அவரிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. இதனால் அதிருப்தியடைந்த கோலி, இங்கிலாந்து தொடரில் பங்கேற்க விரும்பவில்லை என்று தேர்வுக்குழுவிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அவரை சமாதானப்படுத்த இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் சிலர் மேற்கொண்ட முயற்சிகளும் பலனளிக்கவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும், இந்திய அணியின் தேர்வுக்குழு சில துணிச்சலான முடிவுகளை எடுத்திருந்தாலும், மூத்த வீரர்கள் தொடர்பான விவகாரங்களை இன்னும் கவனமாகக் கையாண்டிருக்கலாம் என்றும் வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.

More Read

ஆப்கானிஸ்தான் – ஜிம்பாப்வே முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்
341 ரன்கள்… பில் சால்ட்டின் உலக சாதனையை உடைத்த கிளென் பிலிப்ஸ்!
28 வயதில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அயர்லாந்து வீரர் ஓய்வு!
இந்திய பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம்: நியூசிலாந்து கேப்டன்…
Share This Article
Email Copy Link Print
Previous Article ஸ்டார்லிங்க் சேவையால் அம்பானியின் தொழில் முடங்கிவிடாது; எலான் மஸ்க்
Next Article உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் உதய்வீர் தங்கம் வென்று அசத்தல்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
TiktokFollow
Most Read

அரசியல்வாதிகளின் நிதியமாக இருந்த ஜனாதிபதி நிதியத்தை மக்களுக்கான நிதியமாக மாற்றியுள்ளோம் – அமைச்சர் ஆனந்த விஜேபால!

பசிபிக் பெருங்கடல் பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பநிலை பதிவு!

ரஷியா-உக்ரைன் இடையே எரிசக்தி போர் நிறுத்தம் – டிரம்ப் சொல்கிறார்

டிரம்ப் அறிவுறுத்தலை மீறி மின்நிலையம் மீது ரஷியா தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

ஸ்டார்லிங்க் சேவையால் அம்பானியின் தொழில் முடங்கிவிடாது; எலான் மஸ்க்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் உதய்வீர் தங்கம் வென்று அசத்தல்

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இனி அனுமதியில்லை; வெளியான அறிவிப்பு

பிரீமியர் லீக் – லிவர்பூலை சொந்த மைதானத்திலேயே சரித்த மான்செஸ்டர் சிட்டி

கைதான சாமர சம்பத் தசநாயக்க நீதிமன்றில் ஆஜர்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ வைத்தியசாலையில் அனுமதி!

- Advertisement -
Ad image
Short News
STAY INFORMED. SAVE YOUR TIME. The latest news, simplified into short and easy updates.
Main Menu
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics

© Short News Network. Design by Rajai Mohamed . All Rights Reserved.