Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Saturday, Nov 21, 2026
Hot News
அரசியல்வாதிகளின் நிதியமாக இருந்த ஜனாதிபதி நிதியத்தை மக்களுக்கான நிதியமாக மாற்றியுள்ளோம் – அமைச்சர் ஆனந்த விஜேபால!
ஹோர்முஸ் நீரிணைக்கு கிழக்கே கடல் கண்ணிவெடியில் சிக்கி தீப்பிடித்த கப்பல்!
செம்மணி எலும்புக்கூடுகளுக்கு சர்வதேச ரீதியில் DNA பரிசோதனை நடத்த வேண்டும் – அர்ச்சுனா Mp!
மோட்டார் சைக்கிள்களுக்கு தனியான போக்குவரத்து வழித்தடம் – அரசாங்கத்தின் புதிய திட்டம்!
காவந்திஸ்ஸ யானையின் உயிரிழப்பு – சுற்றாடல் அமைச்சரின் கருத்து!
30ஆம் திகதி ஆசிரியர்கள், அதிபர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டம்!
சாதாரண மக்கள் இப்பொது மிகவும் கஷ்டப்படுகிறார்கள் – கௌரவமாக வாழ்ந்தவர்கள் தங்கள் கஷ்டங்களை வெளியில் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறார்கள் : ரிஷாத் பதியுதீன் கவலை
வவுனியாவில் டெங்கு தீவிரம் – பொதுமக்களுக்கு சுகாதாரத் திணைக்களம் எச்சரிக்கை!
வீடொன்றைக் கட்டிக்கொள்ளப் பணமில்லாதவர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு!
4 பில்லியன் நிதி மோசடி – இரு நிறுவனப் பணிப்பாளர்களுக்கு விளக்கமறியல்!

Search
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Have an existing account? Sign In
Follow US
© 2026 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
BreakingJust inLocalPolitics

மோட்டார் சைக்கிள்களுக்கு தனியான போக்குவரத்து வழித்தடம் – அரசாங்கத்தின் புதிய திட்டம்!

Shahny Mohamed
Last updated: November 21, 2026 9:13 pm
By
Shahny Mohamed
ByShahny Mohamed
Follow:
Share
1 Min Read
SHARE

நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் வீதி விபத்துக்களைக் குறைக்கும் முக்கிய நடவடிக்கையாக, மோட்டார் சைக்கிள் சாரதிகளுக்கு மாத்திரம் ஒதுக்கப்பட்ட விசேட போக்குவரத்து வழித்தட முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தப் புதிய திட்டத்தின் கீழ், பிரதான வீதிகளில் சுமார் இரண்டு மீற்றர் அகலமுடைய விசேட வழித்தடம் மோட்டார் சைக்கிள்களுக்காக மாத்திரம் ஒதுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழித்தடத்தில் பயணிக்கும் மோட்டார் சைக்கிள்கள் அதனை விட்டு வெளியேறி ஏனைய வாகனங்களுடன் பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டாது. அதேபோன்று, ஏனைய வாகனங்களும் மோட்டார் சைக்கிள்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இந்த வழித்தடத்திற்குள் நுழைவது முற்றாகத் தடை செய்யப்படும் என அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.

நாட்டில் இடம்பெறும் வீதி விபத்துக்களில் உயிரிழப்பவர்களில் பெரும்பாலானோர் மோட்டார் சைக்கிள் சாரதிகளாக இருப்பதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர், இந்தப் புதிய நடவடிக்கையின் மூலம் அவர்களின் பாதுகாப்பை அதிகபட்சமாக உறுதிப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

More Read

அரசியல்வாதிகளின் நிதியமாக இருந்த ஜனாதிபதி நிதியத்தை மக்களுக்கான நிதியமாக மாற்றியுள்ளோம் – அமைச்சர் ஆனந்த விஜேபால!
செம்மணி எலும்புக்கூடுகளுக்கு சர்வதேச ரீதியில் DNA பரிசோதனை நடத்த வேண்டும் – அர்ச்சுனா Mp!
காவந்திஸ்ஸ யானையின் உயிரிழப்பு – சுற்றாடல் அமைச்சரின் கருத்து!
30ஆம் திகதி ஆசிரியர்கள், அதிபர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டம்!

குறிப்பாக, மலேசியாவில் இத்தகைய தனியான மோட்டார் சைக்கிள் வழித்தட முறை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டதன் மூலம், அந்நாட்டில் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் வீதி விபத்துக்களை 74 சதவீதத்தினால் குறைக்க முடிந்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், கொழும்பு உள்ளிட்ட கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படும் நகர்ப்புறப் பகுதிகளில் வீதிகளின் இடவசதி குறைவாக இருப்பதால், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சவால்கள் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனைக் கருத்திற்கொண்டு, ஆரம்பக் கட்டமாக கொழும்புக்கு வெளியேயுள்ள கிராமப்புற மற்றும் அரை நகர்ப்புற பிரதான வீதிகளை இலக்காகக் கொண்டு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

More Read

சாதாரண மக்கள் இப்பொது மிகவும் கஷ்டப்படுகிறார்கள் – கௌரவமாக வாழ்ந்தவர்கள் தங்கள் கஷ்டங்களை வெளியில் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறார்கள் : ரிஷாத் பதியுதீன் கவலை
வவுனியாவில் டெங்கு தீவிரம் – பொதுமக்களுக்கு சுகாதாரத் திணைக்களம் எச்சரிக்கை!
வீடொன்றைக் கட்டிக்கொள்ளப் பணமில்லாதவர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு!
4 பில்லியன் நிதி மோசடி – இரு நிறுவனப் பணிப்பாளர்களுக்கு விளக்கமறியல்!
Share This Article
Email Copy Link Print
Previous Article காவந்திஸ்ஸ யானையின் உயிரிழப்பு – சுற்றாடல் அமைச்சரின் கருத்து!
Next Article செம்மணி எலும்புக்கூடுகளுக்கு சர்வதேச ரீதியில் DNA பரிசோதனை நடத்த வேண்டும் – அர்ச்சுனா Mp!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
TiktokFollow
Most Read

ஹோர்முஸ் நீரிணைக்கு கிழக்கே கடல் கண்ணிவெடியில் சிக்கி தீப்பிடித்த கப்பல்!

பசிபிக் பெருங்கடல் பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பநிலை பதிவு!

ரஷியா-உக்ரைன் இடையே எரிசக்தி போர் நிறுத்தம் – டிரம்ப் சொல்கிறார்

டிரம்ப் அறிவுறுத்தலை மீறி மின்நிலையம் மீது ரஷியா தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

ஸ்டார்லிங்க் சேவையால் அம்பானியின் தொழில் முடங்கிவிடாது; எலான் மஸ்க்

விராட் கோலி அதிருப்தியுடன்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? முன்னாள் வீரர் பரபரப்பு தகவல்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் உதய்வீர் தங்கம் வென்று அசத்தல்

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இனி அனுமதியில்லை; வெளியான அறிவிப்பு

பிரீமியர் லீக் – லிவர்பூலை சொந்த மைதானத்திலேயே சரித்த மான்செஸ்டர் சிட்டி

அதிவேக 2,000 ரன்கள்… டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா

- Advertisement -
Ad image
Related News
Just in Local

“சிறிமாவுக்கு ஜே.ஆர். செய்ததை நாமலுக்கு செய்ய வேண்டாம்” – அரசாங்கத்திற்கு தயாசிறி எச்சரிக்கை!

Just in Local

புளூமெண்டல் எரிபொருள் களஞ்சிய முனையத்தில் டீசல் கசிவு!

Just in Local

பலவந்த ஜனாஸா எரிப்பினை விசாரணை செய்வதற்காக பாராளுமன்ற விசேட குழுவை நியமிக்க தீர்மானம்!

Just in Local

மானிப்பாயில் ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது!

Just in Local

பாராளுமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த வேண்டும் – முஜிபுர் ரஹ்மான்!

  • Quick Links:
  • Just in
  • Local
  • Politics
  • Wolrd
  • Breaking
  • Sports
  • இலங்கை
  • Uncategorized
  • உலகம்
  • செய்திகள்
  • இந்தியா
  • சமூகம்
  • Business & Economy
Short News
STAY INFORMED. SAVE YOUR TIME. The latest news, simplified into short and easy updates.
Main Menu
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics

© Short News Network. Design by Rajai Mohamed . All Rights Reserved.