Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Sunday, Nov 22, 2026
Hot News
எதிர்காலத்தில் பொலிசாருக்கு கிடைக்கவுள்ள 5 முக்கிய வசதிகள்
பேலியகொடை மீன் சந்தையை நவீனமயப்படுத்த நடவடிக்கை!
யாசீர் மௌலவியின் விடுதலைக்காக களமிறகுகிறார் பைசர் முஸ்தபா – டிசம்பர் 5ம் திகதி சென்னை பயணம்.
டிஜிட்டல் திரைகளினால் சிறுவர்களுக்கு பாதிப்பு – மனநல வைத்தியர் எச்சரிக்கை
1,000 தேசியப் பாடசாலைகள் கனவு; 22 மட்டுமே தரம் உயர்வு! – 2009ம் ஆண்டு திட்டத்திற்கு என்ன நடந்தது ?
நடப்பாண்டில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 2,463 பேர் உயிரிழப்பு!
பொரளையில் சம்பவம் ; கோடீஸ்வர இரத்தினக்கல் வர்த்தகர் கைது. – நடந்தது என்ன?
ஆறு பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு உடனடி இடமாற்றம்
பல்கலைக்கழகங்களில் போதைப்பொருள் தடுப்புக்கு விசேட வேலைத்திட்டம்
ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்

Search
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Have an existing account? Sign In
Follow US
© 2026 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
LocalPoliticsஇலங்கை

30ஆம் திகதி ஆசிரியர்கள், அதிபர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டம்!

Shahny Mohamed
Last updated: November 21, 2026 7:56 pm
By
Shahny Mohamed
ByShahny Mohamed
Follow:
Share
1 Min Read
SHARE

மாத இறுதியில் சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் குதிக்கும் ஆசிரியர்கள்!

2027 வரவு செலவுத் திட்டத்தில் ஆசிரியர் – அதிபர்களின் பிரச்சினைகளுக்குக் கவனம் செலுத்தாமையினால் எதிர்வரும் 30ஆம் திகதி சுகயீன விடுமுறைத் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

இன்று (21) கொழும்பில் இடம்பெற்ற இலங்கை ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பின் போது இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

More Read

எதிர்காலத்தில் பொலிசாருக்கு கிடைக்கவுள்ள 5 முக்கிய வசதிகள்
பேலியகொடை மீன் சந்தையை நவீனமயப்படுத்த நடவடிக்கை!
டிஜிட்டல் திரைகளினால் சிறுவர்களுக்கு பாதிப்பு – மனநல வைத்தியர் எச்சரிக்கை
1,000 தேசியப் பாடசாலைகள் கனவு; 22 மட்டுமே தரம் உயர்வு! – 2009ம் ஆண்டு திட்டத்திற்கு என்ன நடந்தது ?

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்,

“தற்போதைய பொருளாதாரச் சூழலில், ஆசிரியர் – அதிபர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை.

More Read

நடப்பாண்டில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 2,463 பேர் உயிரிழப்பு!
பொரளையில் சம்பவம் ; கோடீஸ்வர இரத்தினக்கல் வர்த்தகர் கைது. – நடந்தது என்ன?
ஆறு பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு உடனடி இடமாற்றம்
கடுவலை தீ விபத்து மரணங்களை அரசியலாக்க வேண்டாம் – மேயர் ரஞ்சன் ஜயலால் கண்டனம்

எனவே, நாங்கள் எதிர்வரும் 30ஆம் திகதி சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளோம்.

எதிர்வரும் முதலாம் திகதி வரவு செலவுத் திட்டத்தின் கல்விக்கான ஒதுக்கீடு குறித்துப் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

அதனைக் கருத்திற்கொண்டே நாம் 30ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம். எனவே, வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

More Read

ரணில் 1,010 மில்லியன் ரூபா – அநுர 31.7 மில்லியன் ரூபா – வெளிநாட்டுப் பயணச் செலவுகளை வெளியிட்ட அமைச்சர் நளிந்த!
தபால் சேவை வருமான இலக்கைத் தாண்டியது
வரவு செலவு திட்டத்தில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு குறைப்பு ..
முஸ்லிம் விவாக – விவாகரத்துச் சட்டத் திருத்தம் இறுதிக்கட்டத்தில்!
Share This Article
Email Copy Link Print
Previous Article சாதாரண மக்கள் இப்பொது மிகவும் கஷ்டப்படுகிறார்கள் – கௌரவமாக வாழ்ந்தவர்கள் தங்கள் கஷ்டங்களை வெளியில் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறார்கள் : ரிஷாத் பதியுதீன் கவலை
Next Article காவந்திஸ்ஸ யானையின் உயிரிழப்பு – சுற்றாடல் அமைச்சரின் கருத்து!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
TiktokFollow
Most Read

பசிபிக் பெருங்கடல் பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பநிலை பதிவு!

யாசீர் மௌலவியின் விடுதலைக்காக களமிறகுகிறார் பைசர் முஸ்தபா – டிசம்பர் 5ம் திகதி சென்னை பயணம்.

ரஷியா-உக்ரைன் இடையே எரிசக்தி போர் நிறுத்தம் – டிரம்ப் சொல்கிறார்

டிரம்ப் அறிவுறுத்தலை மீறி மின்நிலையம் மீது ரஷியா தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

ஸ்டார்லிங்க் சேவையால் அம்பானியின் தொழில் முடங்கிவிடாது; எலான் மஸ்க்

விராட் கோலி அதிருப்தியுடன்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? முன்னாள் வீரர் பரபரப்பு தகவல்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் உதய்வீர் தங்கம் வென்று அசத்தல்

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இனி அனுமதியில்லை; வெளியான அறிவிப்பு

பிரீமியர் லீக் – லிவர்பூலை சொந்த மைதானத்திலேயே சரித்த மான்செஸ்டர் சிட்டி

அதிவேக 2,000 ரன்கள்… டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா

- Advertisement -
Ad image
Related News
Politics இலங்கை

மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்கள இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதல்!

Local Politics

மஹவையில் போதைப்பொருளுடன் இருவர் கைது

Local இலங்கை

ஜனவரியில் உச்சத்தை அடையவுள்ள எல்-நினோ நிலைமை!

Local Politics

குத்தகை ஒப்பந்த நீடிப்பு விவகாரம்: அரசாங்கம் புதிய நிபந்தனைகளுடன் முன்னெடுக்க வேண்டும்!

Local Politics

அநுராதபுரத்தில் இராமர் கோயில் அமைக்கும் திட்டம் இல்லை – ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி தெரிவிப்பு

  • Quick Links:
  • Local
  • Just in
  • Politics
  • Wolrd
  • Breaking
  • இலங்கை
  • Sports
  • Uncategorized
  • உலகம்
  • செய்திகள்
  • இந்தியா
  • சமூகம்
  • Business & Economy
Short News
STAY INFORMED. SAVE YOUR TIME. The latest news, simplified into short and easy updates.
Main Menu
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics

© Short News Network. Design by Rajai Mohamed . All Rights Reserved.