2027 வரவு செலவு திட்டத்தில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு 2026 வரவு செலவு திட்டத்தை விட குறைக்கப்பட்டது தொடர்பில் விசனம் வெளியிடப்லட்டுள்ளது.
2026 ஆண்டு வரவு செலவு திட்டத்தில் 2.04 % வீதம் கல்விக்காக ஒதுக்கப்பட்ட போதும் 2027 ம் ஆண்டுகான வரவு செலவு திட்டத்தில் 1.91 % ஆக குறைக்கப்பட்டுள்ளது.
வரவு செலவு திட்டத்தில் 6% இருக்க வேண்டும் என கோஷம் எழுப்பி வந்த தரப்பின் ஆட்சியில் 6 வீதம் எவ்வாறாயினும் கடந்த வருடத்தை விட நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளதாக விமர்சனம் முப்வைக்கப்பட்டுள்ளது
