Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Tuesday, Nov 24, 2026
Hot News
கண்டி, கேகாலை மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை
இந்தோனேசியா மிட்டாய் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து – இது வரை 24 பேர் உயிரிழப்பு!
அரசாங்க தொழிற்சங்க தலைவர்கள் ‘துரோகிகள்’ – புபுது ஜாகொட பேச்சு!
இந்து சமுத்திர நிலநடுக்கத்தால் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை!
அனோஜனை விடுவித்த ஜனாதிபதியால் ஞானசார தேரரை ஏன் விடுவிக்க முடியாது?
செல்வந்தர்களுக்கு சாதகமான அரசின் கொள்கைகளுக்கு எதிராக மக்களுக்குத் துணை நிற்போம் – சம்பிக்க ரணவக்க
நாட்டில் காற்றின் தரம் – ஆரோக்கியமான நிலைக்குத் திரும்பியது!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விட ஆபத்தான புதிய சட்டம் வேண்டாம்.!
OPEC நிதியத்திலிருந்து 30 மில்லியன் டொலர் கடன் பெற – அமைச்சரவை அனுமதி!
வெளிநாட்டுத் பயங்கரவாதப் போராளிகளைத் தடுக்கும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்!

Search
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Have an existing account? Sign In
Follow US
© 2026 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Politics

கண்டி, கேகாலை மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை

Shahny Mohamed
Last updated: November 24, 2026 6:38 pm
By
Shahny Mohamed
ByShahny Mohamed
Follow:
Share
1 Min Read
SHARE

கண்டி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களின் 10 பிரதேச செயலக பிரிவுகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இரண்டு மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக நிலவி வரும் கடும் மழையுடனான வானிலையை அடுத்தே இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று (நவ.24) மாலை 4.00 மணி முதல் நாளை (நவ.25) மாலை 4.00 மணி வரையான 24 மணிநேரத்திற்கு இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை அமுலில் இருக்கும் என நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கண்டி மாவட்டத்தின் உடுதும்பர மற்றும் கேகாலை மாவட்டத்தின் புலத்சிங்ஹல, கேகாலை, கலிகமுவ, யட்டியாந்தோட்டை, மாவனெல்ல மற்றும் ரம்புக்கனை ஆகிய பகுதிகளுக்கு இரண்டாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

More Read

அனோஜனை விடுவித்த ஜனாதிபதியால் ஞானசார தேரரை ஏன் விடுவிக்க முடியாது?
அமெரிக்கத் தூதரகம் இரு நாட்களுக்கு பூட்டு
அணிக்கு வீரர்களைத் தெரிவு செய்யும் போது வெளிப்படைத்தன்மையுடன் கூடிய நடைமுறையை இப்போதாவது பின்பற்றுங்கள் – சஜித் பிரேமதாச!
பல்கலைக்கழக ஊழியர்கள் நாளை நாடளாவிய பணிப்புறக்கணிப்பு!

கேகாலை மாவட்டத்தின் ரூவன்வெல்ல மற்றும் அரநாயக்க ஆகிய பகுதிகளுக்கும், கண்டி மாவட்டத்தின் யட்டிநுவர ஆகிய பகுதிக்கும் முதலாம் நிலை அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

More Read

இலங்கையில் இஸ்ரேலின் செயற்பாடுகளால் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படலாம் – முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை!
எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி பங்களாதேஷ் திரும்புவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இம்ரான்கான் விவகாரம் – அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கையை விமர்சித்த ரவூப் ஹக்கீம்!
அமெரிக்க தூதரகம்2 நாட்களுக்கு மூடப்படும்!
Share This Article
Email Copy Link Print
Previous Article இந்தோனேசியா மிட்டாய் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து – இது வரை 24 பேர் உயிரிழப்பு!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
TiktokFollow
Most Read

இந்தோனேசியா மிட்டாய் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து – இது வரை 24 பேர் உயிரிழப்பு!

பசிபிக் பெருங்கடல் பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பநிலை பதிவு!

ரஷியா-உக்ரைன் இடையே எரிசக்தி போர் நிறுத்தம் – டிரம்ப் சொல்கிறார்

டிரம்ப் அறிவுறுத்தலை மீறி மின்நிலையம் மீது ரஷியா தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

ஸ்டார்லிங்க் சேவையால் அம்பானியின் தொழில் முடங்கிவிடாது; எலான் மஸ்க்

விராட் கோலி அதிருப்தியுடன்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? முன்னாள் வீரர் பரபரப்பு தகவல்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் உதய்வீர் தங்கம் வென்று அசத்தல்

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இனி அனுமதியில்லை; வெளியான அறிவிப்பு

பிரீமியர் லீக் – லிவர்பூலை சொந்த மைதானத்திலேயே சரித்த மான்செஸ்டர் சிட்டி

அதிவேக 2,000 ரன்கள்… டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா

- Advertisement -
Ad image
Related News
Local Politics

பொருளாதாரத்தை நிர்வகிப்பதற்கும் கையாள்வதற்கும் அரசாங்கம் மேலும் பல நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் – வாசுதேவ நாணயக்கார

Local Politics

நாட்டை சீரழிக்கவே இந்த பணிப்புறக்கணிப்பு : இதில் மக்களுக்கு உடன்பாடு இல்லை – எம்.பி கந்தசாமி பிரபு

Local Politics

இன்று தேசிய எதிர்ப்பு நாள்

Local Politics

எதிர்காலத்தில் பொலிசாருக்கு கிடைக்கவுள்ள 5 முக்கிய வசதிகள்

Local Politics

பேலியகொடை மீன் சந்தையை நவீனமயப்படுத்த நடவடிக்கை!

  • Quick Links:
  • Local
  • Just in
  • Politics
  • இலங்கை
  • Wolrd
  • Breaking
  • Uncategorized
  • Sports
  • உலகம்
  • செய்திகள்
  • இந்தியா
  • சமூகம்
  • Business & Economy
Short News
STAY INFORMED. SAVE YOUR TIME. The latest news, simplified into short and easy updates.
Main Menu
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics

© Short News Network. Design by Rajai Mohamed . All Rights Reserved.