Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Tuesday, Nov 24, 2026
Hot News
கண்டி, கேகாலை மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை
இந்தோனேசியா மிட்டாய் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து – இது வரை 24 பேர் உயிரிழப்பு!
அரசாங்க தொழிற்சங்க தலைவர்கள் ‘துரோகிகள்’ – புபுது ஜாகொட பேச்சு!
இந்து சமுத்திர நிலநடுக்கத்தால் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை!
அனோஜனை விடுவித்த ஜனாதிபதியால் ஞானசார தேரரை ஏன் விடுவிக்க முடியாது?
செல்வந்தர்களுக்கு சாதகமான அரசின் கொள்கைகளுக்கு எதிராக மக்களுக்குத் துணை நிற்போம் – சம்பிக்க ரணவக்க
நாட்டில் காற்றின் தரம் – ஆரோக்கியமான நிலைக்குத் திரும்பியது!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விட ஆபத்தான புதிய சட்டம் வேண்டாம்.!
OPEC நிதியத்திலிருந்து 30 மில்லியன் டொலர் கடன் பெற – அமைச்சரவை அனுமதி!
வெளிநாட்டுத் பயங்கரவாதப் போராளிகளைத் தடுக்கும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்!
Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Tuesday, Nov 24, 2026
Hot News
கண்டி, கேகாலை மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை
இந்தோனேசியா மிட்டாய் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து – இது வரை 24 பேர் உயிரிழப்பு!
அரசாங்க தொழிற்சங்க தலைவர்கள் ‘துரோகிகள்’ – புபுது ஜாகொட பேச்சு!
இந்து சமுத்திர நிலநடுக்கத்தால் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை!
அனோஜனை விடுவித்த ஜனாதிபதியால் ஞானசார தேரரை ஏன் விடுவிக்க முடியாது?
செல்வந்தர்களுக்கு சாதகமான அரசின் கொள்கைகளுக்கு எதிராக மக்களுக்குத் துணை நிற்போம் – சம்பிக்க ரணவக்க
நாட்டில் காற்றின் தரம் – ஆரோக்கியமான நிலைக்குத் திரும்பியது!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விட ஆபத்தான புதிய சட்டம் வேண்டாம்.!
OPEC நிதியத்திலிருந்து 30 மில்லியன் டொலர் கடன் பெற – அமைச்சரவை அனுமதி!
வெளிநாட்டுத் பயங்கரவாதப் போராளிகளைத் தடுக்கும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்!
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Search
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Have an existing account? Sign In
Follow US
© 2026 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Uncategorized

அரசாங்க தொழிற்சங்க தலைவர்கள் ‘துரோகிகள்’ – புபுது ஜாகொட பேச்சு!

Shahny Mohamed
Last updated: November 24, 2026 6:13 pm
By
Shahny Mohamed
ByShahny Mohamed
Follow:
Share
1 Min Read
SHARE

தொழிற்சங்கத்தின் ஊடாக அரசியலுக்கு வந்து அவற்றுக்கு எதிராக செயற்படும் இந்த அரசாங்கத்தில் இருக்கும் தொழிற்சங்க வாதிகளை அந்தக் காலத்தில் இடதுசாரி தொழிற்சங்க இயக்க மரபில் ‘சொறிப்பிடித்தவர் என்று சொன்னார்கள்.

எனவே அவர்கள் அவ்வாறே மாறியிருக்கிறார்கள் என சோசலிஷ முன்னிலைக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.எதிர்வரும் 30 ஆம் திகதி நடைபெறவுள்ள தேசிய தொழிற் சங்க போராட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்துரையாற்றி அவர்
மக்கள் விடுதலை முன்னணியின் மரபின்படி பார்த்தால் தொழிற்சங்க சக்தியுடன் இருந்துவிட்டு எதிரியின் பக்கம் நின்றவர்களைத் ‘துரோகிகள்’ என்று சொல்வார்கள்.

தொழிற்சங்கங்கள் மூலம் வெளிப்படுவது உழைக்கும் மக்களின் குரல் என்பதை இதுவரை காலமும் வலதுசாரி அரசியல்வாதிகள் கூட ஏற்றுக் கொண்டனர்.

More Read

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விட ஆபத்தான புதிய சட்டம் வேண்டாம்.!
வெளிநாட்டுத் பயங்கரவாதப் போராளிகளைத் தடுக்கும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்!
தாய்லாந்து பிரதிப் பிரதமர் – பிரதமர் ஹரிணி சந்திப்பு!
கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகன்னாவ பகுதி மீண்டும் திறப்பு!

இப்போது வலதுசாரி அரசியல் இயக்கங்களுடன் தொடர்புடைய தொழிற்சங்கத் தலைவர்கள் அப்படிச் சொல்லவில்லையே;

இந்தத் தொழிற்சங்கங்கள், தலைமைத்துவத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காகச் செய்யும் தந்திரங்கள் மட்டுமே இதுபோன்ற உண்மையான பிரச்சினைகள் எதுவும் இல்லை என்று லால்காந்த சொன்னது போல் வலதுசாரிகள் அன்று சொல்லவில்லையே;

மஹிந்த ஜயசிங்க தொழிற்சங்கங்கள் எதைச் சொன்னாலும் நாங்கள் பணிய மாட்டோம் போன்ற முட்டாள்தனமான பேச்சுகளை அவர்கள் அன்று பேசவில்லையே

More Read

முட்டை – கோழி இறைச்சி விலை அதிகரிப்பு: அமைச்சர் தலைமையில் தீர்மானம்!
பிற்பகலில் மழைக்கு சாத்தியம்!
சுங்க வரிச் செலுத்தாத சொகுசு ஜீப் வண்டி பறிமுதல்
பொரளையில் ஹோட்டல் ஒன்றில் தீ விபத்து!

ஐக்கிய தேசியக் கட்சி – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொழிற்சங்கத்தில் இருந்த தலைவர்கள் கூட அப்படிச் சொல்லவில்லையே.

அப்படியிருக்க லால்காந்தவும் மஹிந்த ஜயசிங்கவும்தானே அப்படிச் சொல்கிறார்கள். இலங்கையின் வரலாற்றில் நாம் இதை முதலாவது தடவையாகத்தானே பார்க்கிறோம்.

தொழிற்சங்கத் தலைவர்களாக இருந்தவர்கள் பாராளுமன்றத்தில் அமர்ந்த பிறகு தங்களது முழு வரலாற்றையும் மறந்துவிட்டு பேசுகின்றனர்.

அவர்கள் தொழிற்சங்கத் தலைவர்களாக இருந்ததால்தான் பாராளுமன்றத்திற்குத் தெரிவானார்கள். அவர்களுக்கு அமைச்சுப் பதவிகளும் பிரதி அமைச்சுப் பதவிகளும் கிடைத்தன என்பதை மறந்துவிட்டு ஏறிய பிறகு ஏணியை எட்டி உதைத்து விட்டு மீண்டும் எதிர்க்கட்சிக்குச் செல்லும் ஒரு நாளில் தொழிற்சங்க இயக்கம் மூலம் அரசியல் செய்கிறோம் என்ற பேச்சு அவர்களுக்கு எஞ்சியிருக்காது.

Share This Article
Email Copy Link Print
Previous Article இந்து சமுத்திர நிலநடுக்கத்தால் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை!
Next Article இந்தோனேசியா மிட்டாய் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து – இது வரை 24 பேர் உயிரிழப்பு!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
TiktokFollow
Most Read

கண்டி, கேகாலை மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை

பசிபிக் பெருங்கடல் பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பநிலை பதிவு!

ரஷியா-உக்ரைன் இடையே எரிசக்தி போர் நிறுத்தம் – டிரம்ப் சொல்கிறார்

டிரம்ப் அறிவுறுத்தலை மீறி மின்நிலையம் மீது ரஷியா தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

ஸ்டார்லிங்க் சேவையால் அம்பானியின் தொழில் முடங்கிவிடாது; எலான் மஸ்க்

விராட் கோலி அதிருப்தியுடன்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? முன்னாள் வீரர் பரபரப்பு தகவல்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் உதய்வீர் தங்கம் வென்று அசத்தல்

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இனி அனுமதியில்லை; வெளியான அறிவிப்பு

பிரீமியர் லீக் – லிவர்பூலை சொந்த மைதானத்திலேயே சரித்த மான்செஸ்டர் சிட்டி

அதிவேக 2,000 ரன்கள்… டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா

- Advertisement -
Ad image
Related News
Uncategorized

பிள்ளையான் மீண்டும் விளக்கமறியலில்!

Uncategorized

செத்தல் மிளகாய் கிலோ ஒன்றின் மொத்த விலை 2,500 ரூபாவைத் தாண்டக்கூடும்!

Uncategorized

நாங்கள் நிரபராதிகள் – யோஷித மற்றும் கரன்னாகொட மன்றில் தெரிவிப்பு!

Uncategorized

யாசீர் மௌலவியின் விடுதலைக்காக களமிறகுகிறார் பைசர் முஸ்தபா – டிசம்பர் 5ம் திகதி சென்னை பயணம்.

Uncategorized

பல்கலைக்கழகங்களில் போதைப்பொருள் தடுப்புக்கு விசேட வேலைத்திட்டம்

  • Quick Links:
  • Local
  • Just in
  • Politics
  • இலங்கை
  • Wolrd
  • Breaking
  • Uncategorized
  • Sports
  • உலகம்
  • செய்திகள்
  • இந்தியா
  • சமூகம்
  • Business & Economy
Short News
STAY INFORMED. SAVE YOUR TIME. The latest news, simplified into short and easy updates.
Main Menu
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics

© Short News Network. Design by Rajai Mohamed . All Rights Reserved.