Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Tuesday, Nov 24, 2026
Hot News
பல்கலைக்கழக ஊழியர்கள் நாளை நாடளாவிய பணிப்புறக்கணிப்பு!
இலங்கையில் இஸ்ரேலின் செயற்பாடுகளால் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படலாம் – முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை!
எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி பங்களாதேஷ் திரும்புவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
சர்வதேச அரங்கில் நேர்மையாகவும் துணிச்சலாகவும் செயற்பட்டவர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க – பைஸர் முஸ்தபா!
இம்ரான்கான் விவகாரம் – அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கையை விமர்சித்த ரவூப் ஹக்கீம்!
அமெரிக்க தூதரகம்2 நாட்களுக்கு மூடப்படும்!
தாய்லாந்து பிரதிப் பிரதமர் – பிரதமர் ஹரிணி சந்திப்பு!
அனோஜனின் விடுதலைக்காக ஐ.நா.வழங்கிய பங்களிப்பு அளப்பரியது!
வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்!
கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகன்னாவ பகுதி மீண்டும் திறப்பு!

Search
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Have an existing account? Sign In
Follow US
© 2026 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Just inLocalPolitics

இலங்கையில் இஸ்ரேலின் செயற்பாடுகளால் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படலாம் – முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை!

Shahny Mohamed
Last updated: November 24, 2026 2:08 pm
By
Shahny Mohamed
ByShahny Mohamed
Follow:
Share
1 Min Read
SHARE

இலங்கைக்குள் இஸ்ரேலின் செயற்பாடுகளுக்கும் மொசாட் உளவாளிகளின் பிரவேசத்திற்கும் அனுமதி வழங்குவது நாட்டின் தேசிய பாதுகாப்பு, எதிர்காலம் மற்றும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையக்கூடும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எச்சரித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இலங்கையின் கட்டணமில்லா விசா திட்டத்தில் இஸ்ரேல் ஏன் உள்ளடக்கப்பட்டுள்ளது என்றும், கொழும்பு 7 இல் அமைந்துள்ள சபாத் ஹவுஸ் (Chabad House), பிரதமரால் முன்னர் சட்டவிரோதமானது என அறிவிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அது ஏன் இன்னும் மூடப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

இஸ்ரேலியப் பிரஜைகளுக்கு கட்டணமில்லா இணையவழி விசா வழங்கும் தீர்மானத்தை விமர்சித்த முஜிபுர் ரஹ்மான், பலஸ்தீனத்தில் சுமார் 20,000 சிறுவர்கள் உட்பட ஏறத்தாழ 75,000 பேர் உயிரிழந்த சம்பவங்களுடன் தொடர்புடையதாகக் குற்றம் சுமத்தப்படும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) வீரர்கள் இலங்கைக்கு சுற்றுலா மற்றும் ஓய்வுக்காக வருவதற்கு இந்தத் தீர்மானம் வழிவகுக்கக்கூடும் எனக் குறிப்பிட்டார்.

ஐரோப்பா, கனடா மற்றும் மத்திய கிழக்கின் பல நாடுகள் இஸ்ரேலுடனான உறவுகளைக் குறைத்து வரும் நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையும் இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு எதிராகப் போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளமையையும் அவர் சுட்டிக்காட்டினார்.

More Read

பல்கலைக்கழக ஊழியர்கள் நாளை நாடளாவிய பணிப்புறக்கணிப்பு!
எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி பங்களாதேஷ் திரும்புவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
சர்வதேச அரங்கில் நேர்மையாகவும் துணிச்சலாகவும் செயற்பட்டவர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க – பைஸர் முஸ்தபா!
இம்ரான்கான் விவகாரம் – அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கையை விமர்சித்த ரவூப் ஹக்கீம்!

மேலும், கொழும்பு 7 இல் சினமன் ரெட் (Cinnamon Red) ஹோட்டலுக்கு எதிரே அமைந்துள்ள சபாத் ஹவுஸ் ஏன் இன்னும் திறந்த நிலையில் உள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

அந்த வளாகத்திற்கு தற்போது விசேட அதிரடிப்படையினருக்குப் (STF) பதிலாக பொலிஸ் உத்தியோகத்தர்களே பாதுகாப்பு வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முந்தைய எந்தவொரு அரசாங்கத்தையும் விட தற்போதைய அரசாங்கமே இலங்கையில் இஸ்ரேலின் செயற்பாடுகளுக்கு அதிக இடமளித்துள்ளதாகக் குற்றஞ்சாட்டிய முஜிபுர் ரஹ்மான், இத்தகைய முன்னேற்றங்கள் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கும் அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்றும் எச்சரித்தார்.

More Read

அமெரிக்க தூதரகம்2 நாட்களுக்கு மூடப்படும்!
அனோஜனின் விடுதலைக்காக ஐ.நா.வழங்கிய பங்களிப்பு அளப்பரியது!
வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்!
நேபாளத்தில் நிலநடுக்கம் – ரிச்டர் அளவில் 5.6 ஆக பதிவானது!
Share This Article
Email Copy Link Print
Previous Article எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி பங்களாதேஷ் திரும்புவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Next Article பல்கலைக்கழக ஊழியர்கள் நாளை நாடளாவிய பணிப்புறக்கணிப்பு!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
TiktokFollow
Most Read

தாய்லாந்து பிரதிப் பிரதமர் – பிரதமர் ஹரிணி சந்திப்பு!

பசிபிக் பெருங்கடல் பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பநிலை பதிவு!

ரஷியா-உக்ரைன் இடையே எரிசக்தி போர் நிறுத்தம் – டிரம்ப் சொல்கிறார்

டிரம்ப் அறிவுறுத்தலை மீறி மின்நிலையம் மீது ரஷியா தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

ஸ்டார்லிங்க் சேவையால் அம்பானியின் தொழில் முடங்கிவிடாது; எலான் மஸ்க்

விராட் கோலி அதிருப்தியுடன்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? முன்னாள் வீரர் பரபரப்பு தகவல்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் உதய்வீர் தங்கம் வென்று அசத்தல்

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இனி அனுமதியில்லை; வெளியான அறிவிப்பு

பிரீமியர் லீக் – லிவர்பூலை சொந்த மைதானத்திலேயே சரித்த மான்செஸ்டர் சிட்டி

அதிவேக 2,000 ரன்கள்… டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா

- Advertisement -
Ad image
Related News
Politics இலங்கை

துமிந்த திஸாநாயக்கவுக்கு எதிரான வழக்கு ஜனவரி 29இல் விசாரணைக்கு!

Local இலங்கை

முட்டை விலை அதிகரிக்காது

Just in Wolrd

என்விடியா (Nvidia) CEO வாக ஜென்சன் ஹுவாங் மீண்டும் நியமனம்!

Local Politics

பொருளாதாரத்தை நிர்வகிப்பதற்கும் கையாள்வதற்கும் அரசாங்கம் மேலும் பல நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் – வாசுதேவ நாணயக்கார

Local Politics

நாட்டை சீரழிக்கவே இந்த பணிப்புறக்கணிப்பு : இதில் மக்களுக்கு உடன்பாடு இல்லை – எம்.பி கந்தசாமி பிரபு

  • Quick Links:
  • Local
  • Just in
  • Politics
  • இலங்கை
  • Wolrd
  • Breaking
  • Uncategorized
  • Sports
  • உலகம்
  • செய்திகள்
  • இந்தியா
  • சமூகம்
  • Business & Economy
Short News
STAY INFORMED. SAVE YOUR TIME. The latest news, simplified into short and easy updates.
Main Menu
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics

© Short News Network. Design by Rajai Mohamed . All Rights Reserved.