Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Tuesday, Nov 24, 2026
Hot News
எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி பங்களாதேஷ் திரும்புவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
சர்வதேச அரங்கில் நேர்மையாகவும் துணிச்சலாகவும் செயற்பட்டவர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க – பைஸர் முஸ்தபா!
இம்ரான்கான் விவகாரம் – அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கையை விமர்சித்த ரவூப் ஹக்கீம்!
அமெரிக்க தூதரகம்2 நாட்களுக்கு மூடப்படும்!
தாய்லாந்து பிரதிப் பிரதமர் – பிரதமர் ஹரிணி சந்திப்பு!
அனோஜனின் விடுதலைக்காக ஐ.நா.வழங்கிய பங்களிப்பு அளப்பரியது!
வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்!
கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகன்னாவ பகுதி மீண்டும் திறப்பு!
முட்டை – கோழி இறைச்சி விலை அதிகரிப்பு: அமைச்சர் தலைமையில் தீர்மானம்!
நேபாளத்தில் நிலநடுக்கம் – ரிச்டர் அளவில் 5.6 ஆக பதிவானது!

Search
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Have an existing account? Sign In
Follow US
© 2026 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Politicsஉலகம்

எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி பங்களாதேஷ் திரும்புவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு

Shahny Mohamed
Last updated: November 24, 2026 1:41 pm
By
Shahny Mohamed
ByShahny Mohamed
Follow:
Share
1 Min Read
SHARE

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான விடுதலைப் போர் முடிவுக்கு வந்ததன் ஆண்டு நிறைவு தினமான எதிர்வரும் டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி தாயகம் திரும்பத் திட்டமிட்டுள்ளதாக அவரது பேச்சாளர் சையத் மொசம்மல் அலி இன்று (24) செவ்வாய்க்கிழமை ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையிடம் தெரிவித்துள்ளார்.

தாயகம் திரும்புவது குறித்து ஷேக் ஹசீனா குறிப்பிட்ட திகதியொன்றை அறிவித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி பங்களாதேஷ் விமானம் ஒன்றில் தாம் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், தற்போது டெல்லியிலிருந்து டாக்காவிற்குத் தம்மைத் திருப்பி அழைத்துச் செல்ல பங்களாதேஷின் தேசிய விமான சேவையான ‘பிமான் பங்களாதேஷ் எயார்லைன்ஸ்’ விமானத்தை ஏற்பாடு செய்யுமாறு பங்களாதேஷ் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

“அரசியலமைப்பிற்கு முரணான சூழ்நிலையில் அவரை நாடு கடத்தியுள்ள நிலையில், டிசம்பர் 16 வெற்றி தினத்தன்று அவர் பங்களாதேஷுக்குத் திரும்புவதைச் சாத்தியமாக்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்” என அவரது பேச்சாளர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

More Read

இம்ரான்கான் விவகாரம் – அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கையை விமர்சித்த ரவூப் ஹக்கீம்!
அமெரிக்க தூதரகம்2 நாட்களுக்கு மூடப்படும்!
வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்!
கல்முனை, சாய்ந்தமருது நகர சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் ஆணைக்குழு அறிவிப்பு!

முன்னதாக, தாயகம் திரும்புவதற்காகப் புதிய கடவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டை கோரி ஹசீனா விடுத்த விண்ணப்பங்களை பங்களாதேஷ் அரசாங்கம் நிராகரித்திருந்தது.

2024 ஆம் ஆண்டு மாணவர் தலைமையிலான மக்கள் எழுச்சியின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு மற்றும் அடக்குமுறைகளுக்கு உத்தரவிட்ட குற்றச்சாட்டில், பங்களாதேஷின் போர்க்குற்ற நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர் ஷேக் ஹசீனா இல்லாத நிலையில் அவருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருந்தது.

அவரது ‘அவாமி லீக்’ கட்சியும் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், ஹசீனா நாடு திரும்பினால் உடனடியாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் எனவும், அவரை அழைத்து வர விமானம் அனுப்புவது குறித்து இந்தியாவுடன் எவ்வித உத்தியோகபூர்வப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை எனவும் பங்களாதேஷ் இராஜாங்க அமைச்சர் ஏற்கனவே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

More Read

ஜி.எஸ்.பி வரிச்சலுகை 2028 வரை இலங்கைக்குக் கிடைக்கும் :புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தால் உரிமைகளுக்கு பாதிப்பில்லை – விஜித்த ஹேரத்
துமிந்த திஸாநாயக்கவுக்கு எதிரான வழக்கு ஜனவரி 29இல் விசாரணைக்கு!
பொருளாதாரத்தை நிர்வகிப்பதற்கும் கையாள்வதற்கும் அரசாங்கம் மேலும் பல நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் – வாசுதேவ நாணயக்கார
நாட்டை சீரழிக்கவே இந்த பணிப்புறக்கணிப்பு : இதில் மக்களுக்கு உடன்பாடு இல்லை – எம்.பி கந்தசாமி பிரபு
Share This Article
Email Copy Link Print
Previous Article சர்வதேச அரங்கில் நேர்மையாகவும் துணிச்சலாகவும் செயற்பட்டவர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க – பைஸர் முஸ்தபா!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
TiktokFollow
Most Read

சர்வதேச அரங்கில் நேர்மையாகவும் துணிச்சலாகவும் செயற்பட்டவர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க – பைஸர் முஸ்தபா!

பசிபிக் பெருங்கடல் பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பநிலை பதிவு!

ரஷியா-உக்ரைன் இடையே எரிசக்தி போர் நிறுத்தம் – டிரம்ப் சொல்கிறார்

டிரம்ப் அறிவுறுத்தலை மீறி மின்நிலையம் மீது ரஷியா தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

ஸ்டார்லிங்க் சேவையால் அம்பானியின் தொழில் முடங்கிவிடாது; எலான் மஸ்க்

விராட் கோலி அதிருப்தியுடன்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? முன்னாள் வீரர் பரபரப்பு தகவல்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் உதய்வீர் தங்கம் வென்று அசத்தல்

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இனி அனுமதியில்லை; வெளியான அறிவிப்பு

பிரீமியர் லீக் – லிவர்பூலை சொந்த மைதானத்திலேயே சரித்த மான்செஸ்டர் சிட்டி

அதிவேக 2,000 ரன்கள்… டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா

- Advertisement -
Ad image
Related News
Local Politics

ஆறு பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு உடனடி இடமாற்றம்

Local Politics

கடுவலை தீ விபத்து மரணங்களை அரசியலாக்க வேண்டாம் – மேயர் ரஞ்சன் ஜயலால் கண்டனம்

Politics இலங்கை

தபால் சேவை வருமான இலக்கைத் தாண்டியது

Local Politics

வரவு செலவு திட்டத்தில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு குறைப்பு ..

Politics இலங்கை

மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்கள இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதல்!

  • Quick Links:
  • Local
  • Just in
  • Politics
  • இலங்கை
  • Wolrd
  • Breaking
  • Uncategorized
  • Sports
  • உலகம்
  • செய்திகள்
  • இந்தியா
  • சமூகம்
  • Business & Economy
Short News
STAY INFORMED. SAVE YOUR TIME. The latest news, simplified into short and easy updates.
Main Menu
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics

© Short News Network. Design by Rajai Mohamed . All Rights Reserved.