Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Monday, Nov 23, 2026
Hot News
எதிர்காலத்தில் பொலிசாருக்கு கிடைக்கவுள்ள 5 முக்கிய வசதிகள்
பேலியகொடை மீன் சந்தையை நவீனமயப்படுத்த நடவடிக்கை!
யாசீர் மௌலவியின் விடுதலைக்காக களமிறகுகிறார் பைசர் முஸ்தபா – டிசம்பர் 5ம் திகதி சென்னை பயணம்.
டிஜிட்டல் திரைகளினால் சிறுவர்களுக்கு பாதிப்பு – மனநல வைத்தியர் எச்சரிக்கை
1,000 தேசியப் பாடசாலைகள் கனவு; 22 மட்டுமே தரம் உயர்வு! – 2009ம் ஆண்டு திட்டத்திற்கு என்ன நடந்தது ?
நடப்பாண்டில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 2,463 பேர் உயிரிழப்பு!
பொரளையில் சம்பவம் ; கோடீஸ்வர இரத்தினக்கல் வர்த்தகர் கைது. – நடந்தது என்ன?
ஆறு பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு உடனடி இடமாற்றம்
பல்கலைக்கழகங்களில் போதைப்பொருள் தடுப்புக்கு விசேட வேலைத்திட்டம்
ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்

Search
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Have an existing account? Sign In
Follow US
© 2026 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Just inLocal

வைத்தியர்கள் அல்லாத 40,000 பேர் மருந்துகளை விநியோகிப்பதாக வௌிப்படுத்தல்!

Shahny Mohamed
Last updated: November 19, 2026 12:35 pm
By
Shahny Mohamed
ByShahny Mohamed
Follow:
Share
2 Min Read
SHARE

நாட்டில் சுமார் 40,000 வரையிலான வைத்தியர்கள் அல்லாத நபர்கள் மருந்துகளை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக சமூக வைத்திய நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலைமை பொதுச் சுகாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக அச்சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் ருவன் ஃபெர்டினாண்டு தெரிவித்துள்ளார்.

More Read

எதிர்காலத்தில் பொலிசாருக்கு கிடைக்கவுள்ள 5 முக்கிய வசதிகள்
பேலியகொடை மீன் சந்தையை நவீனமயப்படுத்த நடவடிக்கை!
டிஜிட்டல் திரைகளினால் சிறுவர்களுக்கு பாதிப்பு – மனநல வைத்தியர் எச்சரிக்கை
1,000 தேசியப் பாடசாலைகள் கனவு; 22 மட்டுமே தரம் உயர்வு! – 2009ம் ஆண்டு திட்டத்திற்கு என்ன நடந்தது ?

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

“கிருமிகளிடையே மருந்துகளுக்கு எதிரான எதிர்ப்புத் தன்மை அதிகரித்து வருகின்றது. குறிப்பாக நுண்ணுயிர் கொல்லிகள் (Antibiotics) தொடர்பில் இந்நிலைமை காணப்படுகிறது. இதற்கான பிரதான காரணம் இலங்கையில் நுண்ணுயிர் கொல்லிகளின் பாவனை மிக அதிகமாக உள்ளமையாகும். முதலாவது காரணம், நோயாளிகள் வீடுகளிலிருந்தபடியே நோய்களுக்காக நுண்ணுயிர் கொல்லிகளைப் பெற்றுக்கொள்கின்றனர். இரண்டாவது காரணம், அவர்கள் வைத்தியர்களிடம் சென்று எமக்கு நுண்ணுயிர் கொல்லிகளை வழங்குமாறு கோருகின்றனர். மூன்றாவதாக, மக்கள் இவ்வாறான மருந்துகளைக் கேட்பார்கள் என்றும், இதனை வழங்கினால் நோய் விரைவில் குணமாகும் என்றும் கருதி வைத்தியர்களும் அடிக்கடி நுண்ணுயிர் கொல்லிகளைப் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக வைத்தியசாலைகளில் இவ்வாறு நடைபெறுவதில்லை. அடுத்ததாக, இலங்கையில் சுமார் 40,000 வரையிலான வைத்தியர்கள் அல்லாதவர்கள் மருந்துகளை வழங்குகின்றார்கள் என்பதை நாம் அறிவோம். இவர்களிடமிருந்து நிச்சயமாக நுண்ணுயிர் கொல்லிகள் வழங்கப்படுகின்றன. இவ்வாறே தொடர்ந்தால், எதிர்காலத்தில் மருந்துகள் எதுவுமே நோய்களுக்குக் கேட்காத (பயனற்றதாகும்) நிலைமை ஏற்படும்” என அவர் தெரிவித்தார்.

More Read

நடப்பாண்டில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 2,463 பேர் உயிரிழப்பு!
பொரளையில் சம்பவம் ; கோடீஸ்வர இரத்தினக்கல் வர்த்தகர் கைது. – நடந்தது என்ன?
ஆறு பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு உடனடி இடமாற்றம்
கடுவலை தீ விபத்து மரணங்களை அரசியலாக்க வேண்டாம் – மேயர் ரஞ்சன் ஜயலால் கண்டனம்

கேள்வி: அந்த 40,000 வைத்தியர்கள் அல்லாதவர்கள் யார்?

“முதலாவது பிரிவினர் எவ்விதத் தகுதியும் அற்றவர்கள். அதாவது, வைத்தியக் கல்லூரிப் பக்கமே செல்லாமல் மருந்தகங்களில் (பார்மசிகளில்) வேலை செய்து, மருந்துகளை அடையாளம் கண்டுகொண்டு மருந்து வழங்கும் நபர்கள். அவ்வாறான ஒரு கூட்டமும் உள்ளது. சட்டத்தின் பிரகாரம் மேலைத்தேய மருந்துகளைப் பயன்படுத்தக்கூடியவர்கள் இலங்கை வைத்திய சபையில் பதிவு செய்யப்பட்ட வைத்தியர்கள் மாத்திரமே என்பதை நாம் அறிவோம். அவர்களைத் தவிர வேறு யாரேனும் வைத்தியர்கள் நுண்ணுயிர் கொல்லிகளைப் பரிந்துரைப்பார்களாயின், அது குறித்து நாம் சமூகத்தில் பாரதூரமாகக் கலந்துரையாட வேண்டும் என்பதே எனது கருத்தாகும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article 79ஆவது தேசிய சுதந்திர தினக் கொண்டாட்ட விழா சுதந்திர சதுக்கத்தில்…
Next Article ஐ.நா பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் முக்கிய கலந்துரையாடல்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
TiktokFollow
Most Read

பசிபிக் பெருங்கடல் பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பநிலை பதிவு!

யாசீர் மௌலவியின் விடுதலைக்காக களமிறகுகிறார் பைசர் முஸ்தபா – டிசம்பர் 5ம் திகதி சென்னை பயணம்.

ரஷியா-உக்ரைன் இடையே எரிசக்தி போர் நிறுத்தம் – டிரம்ப் சொல்கிறார்

டிரம்ப் அறிவுறுத்தலை மீறி மின்நிலையம் மீது ரஷியா தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

ஸ்டார்லிங்க் சேவையால் அம்பானியின் தொழில் முடங்கிவிடாது; எலான் மஸ்க்

விராட் கோலி அதிருப்தியுடன்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? முன்னாள் வீரர் பரபரப்பு தகவல்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் உதய்வீர் தங்கம் வென்று அசத்தல்

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இனி அனுமதியில்லை; வெளியான அறிவிப்பு

பிரீமியர் லீக் – லிவர்பூலை சொந்த மைதானத்திலேயே சரித்த மான்செஸ்டர் சிட்டி

அதிவேக 2,000 ரன்கள்… டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா

- Advertisement -
Ad image
Related News
Local இலங்கை

ஜனவரியில் உச்சத்தை அடையவுள்ள எல்-நினோ நிலைமை!

Local Politics

குத்தகை ஒப்பந்த நீடிப்பு விவகாரம்: அரசாங்கம் புதிய நிபந்தனைகளுடன் முன்னெடுக்க வேண்டும்!

Local Politics

அநுராதபுரத்தில் இராமர் கோயில் அமைக்கும் திட்டம் இல்லை – ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி தெரிவிப்பு

Local Politics

மஸ்கெலியாவில் லொறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

Local Politics

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக நாளை அரச ஊழியர்கள் போராட்டம்!

  • Quick Links:
  • Local
  • Just in
  • Politics
  • Wolrd
  • Breaking
  • இலங்கை
  • Sports
  • Uncategorized
  • உலகம்
  • செய்திகள்
  • இந்தியா
  • சமூகம்
  • Business & Economy
Short News
STAY INFORMED. SAVE YOUR TIME. The latest news, simplified into short and easy updates.
Main Menu
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics

© Short News Network. Design by Rajai Mohamed . All Rights Reserved.