Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Sunday, Nov 22, 2026
Hot News
அரசியல்வாதிகளின் நிதியமாக இருந்த ஜனாதிபதி நிதியத்தை மக்களுக்கான நிதியமாக மாற்றியுள்ளோம் – அமைச்சர் ஆனந்த விஜேபால!
ஹோர்முஸ் நீரிணைக்கு கிழக்கே கடல் கண்ணிவெடியில் சிக்கி தீப்பிடித்த கப்பல்!
செம்மணி எலும்புக்கூடுகளுக்கு சர்வதேச ரீதியில் DNA பரிசோதனை நடத்த வேண்டும் – அர்ச்சுனா Mp!
மோட்டார் சைக்கிள்களுக்கு தனியான போக்குவரத்து வழித்தடம் – அரசாங்கத்தின் புதிய திட்டம்!
காவந்திஸ்ஸ யானையின் உயிரிழப்பு – சுற்றாடல் அமைச்சரின் கருத்து!
30ஆம் திகதி ஆசிரியர்கள், அதிபர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டம்!
சாதாரண மக்கள் இப்பொது மிகவும் கஷ்டப்படுகிறார்கள் – கௌரவமாக வாழ்ந்தவர்கள் தங்கள் கஷ்டங்களை வெளியில் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறார்கள் : ரிஷாத் பதியுதீன் கவலை
வவுனியாவில் டெங்கு தீவிரம் – பொதுமக்களுக்கு சுகாதாரத் திணைக்களம் எச்சரிக்கை!
வீடொன்றைக் கட்டிக்கொள்ளப் பணமில்லாதவர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு!
4 பில்லியன் நிதி மோசடி – இரு நிறுவனப் பணிப்பாளர்களுக்கு விளக்கமறியல்!

Search
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Have an existing account? Sign In
Follow US
© 2026 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Just inWolrd

🇮🇱 பிரதமர் பதவியை இழக்கும் நெதன்யாகு!

Shahny Mohamed
Last updated: November 6, 2026 11:46 am
By
Shahny Mohamed
ByShahny Mohamed
Follow:
Share
3 Min Read
SHARE

ஐசென்கோட் தலைமையிலான கூட்டணிக்கு வெளியில்

இருந்து ஆதரவு அளிப்போம் எனவும், அரசாட்சியில் பங்கெடுக்க மாட்டோம் ஜாயிண்ட் லிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல்

‘நெசட்’ என்று அழைக்கப்படும் இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தல் கடந்த அக்டோபர் 27-ந்தேதி விறுவிறுப்பாக நடைபெற்றது. அங்கு மொத்தம் உள்ள 73.3 லட்சம் வாக்காளர்களில், சுமார் 56.9 லட்சம்(77.7 சதவீதம்) பேர் தங்கள் வாக்குகளை செலுத்தினர். குறிப்பாக இஸ்ரேலில் உள்ள அரபு குடிமக்கள் அதிக அளவில் வாக்கு செலுத்தினர்.

More Read

அரசியல்வாதிகளின் நிதியமாக இருந்த ஜனாதிபதி நிதியத்தை மக்களுக்கான நிதியமாக மாற்றியுள்ளோம் – அமைச்சர் ஆனந்த விஜேபால!
செம்மணி எலும்புக்கூடுகளுக்கு சர்வதேச ரீதியில் DNA பரிசோதனை நடத்த வேண்டும் – அர்ச்சுனா Mp!
மோட்டார் சைக்கிள்களுக்கு தனியான போக்குவரத்து வழித்தடம் – அரசாங்கத்தின் புதிய திட்டம்!
காவந்திஸ்ஸ யானையின் உயிரிழப்பு – சுற்றாடல் அமைச்சரின் கருத்து!

வாக்கு எண்ணிக்கை

தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி அக்டோபர் 28-ந்தேதி நடைபெற்றது. இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மொத்தம் 120 இடங்கள் உள்ள நிலையில், ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 61 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இந்த தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான கூட்டணிக்கும், முன்னாள் ராணுவ தளபதி காடி ஐசென்கோட் தலைமையிலான கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

More Read

வவுனியாவில் டெங்கு தீவிரம் – பொதுமக்களுக்கு சுகாதாரத் திணைக்களம் எச்சரிக்கை!
4 பில்லியன் நிதி மோசடி – இரு நிறுவனப் பணிப்பாளர்களுக்கு விளக்கமறியல்!
வெளிநாடுகளில் தலைமறைவாகியிருந்த 70 இற்கும் மேற்பட்ட குற்றவாளிகள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் – அமைச்சர் ஆனந்த விஜேபால!
தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான்கதவுகள் திறப்பு!

வாக்கு எண்ணிக்கையின் முடிவில் நெதன்யாகு அணிக்கு 53 இடங்களும், ஐசென்கோட் தலைமையிலான எதிர்க்கட்சி அணிக்கு 48 இடங்களும் கிடைத்தன. தேர்தலில் போட்டியிட்ட அரபு கட்சிகள் 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை யாருக்கும் கிடைக்கவில்லை.

ஆட்சி அமைப்பதில் இழுபறி

இதன் காரணமாக இஸ்ரேலில் புதிய அரசு அமைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தைகள் பல வாரங்களுக்கு நீடிக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறினர். கூட்டணி அரசு அமையாவிட்டால், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 90 நாட்களுக்குள் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவாகும்.

ஜனாதிபதி

இதனிடையே இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலின் அதிகாரப்பூர்வ முடிவுகளை அந்நாட்டின் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் ஏற்றுக்கொண்டார். மேலும், புதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் அவர் ஆலோசனைகளை தொடங்கினார்.

More Read

இந்தோனேசியாவுக்கு அருகில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
“சிறிமாவுக்கு ஜே.ஆர். செய்ததை நாமலுக்கு செய்ய வேண்டாம்” – அரசாங்கத்திற்கு தயாசிறி எச்சரிக்கை!
புளூமெண்டல் எரிபொருள் களஞ்சிய முனையத்தில் டீசல் கசிவு!
பலவந்த ஜனாஸா எரிப்பினை விசாரணை செய்வதற்காக பாராளுமன்ற விசேட குழுவை நியமிக்க தீர்மானம்!

திருப்புமுனை

இந்நிலையில், இஸ்ரேல் தேர்தலில் பெரும் திருப்புமுனையாக நெதன்யாகு தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றிருந்த ஐக்கிய தோரா ஜுடாயிசம்(யூ.டி.ஜே.) கட்சி தனது ஆதரவை விலக்கிக் கொள்வதாக அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, 53 இடங்களைப் பெற்றிருந்த நெதன்யாகு கூட்டணியின் பலம் தற்போது 46 ஆக குறைந்துள்ளது.

மறுபுறம் காடி ஐசென்கோட் தலைமையிலான கூட்டணிக்கு, அரபு கட்சிகளான ஜாயிண்ட் லிஸ்ட்(11 இடங்கள்) மற்றும் ரா’அம்(8 இடங்கள்) ஆகிய கட்சிகள் தங்கள் ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளன. இதன் மூலம் 48 இடங்களைப் பெற்றிருந்த காடி ஐசென்கோட் தலைமையிலான கூட்டணியின் பலம் தற்போது 67 ஆக அதிகரித்துள்ளது.

வெளியில் இருந்து ஆதரவு

ஆட்சி அமைப்பதற்கு 61 இடங்கள் பெரும்பான்மை தேவை என்ற நிலையில், ஐசென்கோட் தலைமையிலான கூட்டணி தற்போது 67 இடங்களுடன் ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை பலத்துடன் இருக்கிறது. இதில் அரபு கட்சியான ஜாயிண்ட் லிஸ்ட் கட்சி, ஐசென்கோட் தலைமையிலான கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்போம் எனவும், அரசாட்சியில் பங்கெடுக்க மாட்டோம் எனவும் அறிவித்துள்ளது.

ஆலோசனைகள் நிறைவு

நெதன்யாகு மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற மக்களின் விருப்பத்தை ஏற்று ஐசென்கோட் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாகவும் ஜாயிண்ட் லிஸ்ட் கட்சி கூறியுள்ளது. ஆட்சி அமைப்பது தொடர்பான ஆலோசனைகள் முடிவடைந்துள்ள நிலையில், இஸ்ரேலின் அடுத்த அரசாங்கத்தை அமைக்க காடி ஐசன்கோட்டிற்கு இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் அழைப்பு விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பெஞ்சமின் நெதன்யாகு தனது பிரதமர் பதவியை இழப்பாரா? அல்லது இஸ்ரேல் அரசியலில் வேறு ஏதேனும் திருப்பங்கள் ஏற்படுமா? என சர்வதேச அரசுகள் உற்றுநோக்கி வருகின்றன.

Share This Article
Email Copy Link Print
Previous Article பணச்சலவை குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது!
Next Article ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
TiktokFollow
Most Read

ஹோர்முஸ் நீரிணைக்கு கிழக்கே கடல் கண்ணிவெடியில் சிக்கி தீப்பிடித்த கப்பல்!

பசிபிக் பெருங்கடல் பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பநிலை பதிவு!

ரஷியா-உக்ரைன் இடையே எரிசக்தி போர் நிறுத்தம் – டிரம்ப் சொல்கிறார்

டிரம்ப் அறிவுறுத்தலை மீறி மின்நிலையம் மீது ரஷியா தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

ஸ்டார்லிங்க் சேவையால் அம்பானியின் தொழில் முடங்கிவிடாது; எலான் மஸ்க்

விராட் கோலி அதிருப்தியுடன்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? முன்னாள் வீரர் பரபரப்பு தகவல்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் உதய்வீர் தங்கம் வென்று அசத்தல்

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இனி அனுமதியில்லை; வெளியான அறிவிப்பு

பிரீமியர் லீக் – லிவர்பூலை சொந்த மைதானத்திலேயே சரித்த மான்செஸ்டர் சிட்டி

அதிவேக 2,000 ரன்கள்… டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா

- Advertisement -
Ad image
Related News
Just in Local

மானிப்பாயில் ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது!

Just in Local

பாராளுமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த வேண்டும் – முஜிபுர் ரஹ்மான்!

Just in Local

ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்த, கண்காணிக்க அரசாங்கத்திடம் முறையான திட்டமில்லை – ரிஷாத் பதியுதீன்!

Just in Local

செம்மணியில் சர்வதேச ஒத்துழைப்புடன் மருத்துவ ஆய்வுகள் முன்னெடுக்கப்படும் – நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார!

Just in Local

பிள்ளையானுக்குப் பிணை கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல்!

  • Quick Links:
  • Just in
  • Local
  • Politics
  • Wolrd
  • Breaking
  • Sports
  • இலங்கை
  • Uncategorized
  • உலகம்
  • செய்திகள்
  • இந்தியா
  • சமூகம்
  • Business & Economy
Short News
STAY INFORMED. SAVE YOUR TIME. The latest news, simplified into short and easy updates.
Main Menu
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics

© Short News Network. Design by Rajai Mohamed . All Rights Reserved.