Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Thursday, Nov 26, 2026
Hot News
ஆசிரியர்களின் சுகயீன விடுமுறைப் போராட்டம் – தவணைப் பரீட்சைகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம்!
நாட்டின் கரும்புத் துறையை மேம்படுத்த பிரேசில் உதவி
ஐ.பி.எல் போட்டியின் 2027க்கு 1,220 வீரா்கள் பதிவு!
நெல் விவசாயத்தால் ஆலை உரிமையாளர்களே பயனடைந்தனர் – அமைச்சர் லால் காந்த!
பாலியல் குற்றவாளிகளைக் கண்காணிக்க புதிய சட்ட ஏற்பாடுகள்!
FCID யில் இருந்து வௌியேறினார் ரோஹித ராஜபக்ஷ!
நெடுந்தீவில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது நிரந்தர எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் கொண்டுசெல்லப்பட்டது!
ஆசிரியர் இடமாற்றக் கொள்கையில் மாற்றம் கொண்டுவரத் தீர்மானம்!
வட்டுவாகல் பால வீதியில் நான்கு இடங்களில் நீர் மேவி பாய்கின்றது : போக்குவரத்துப் பாதிக்கும் அபாயம்
யோஷித ராஜபக்ஷவின் வழக்கு டிசம்பர் 03ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Thursday, Nov 26, 2026
Hot News
ஆசிரியர்களின் சுகயீன விடுமுறைப் போராட்டம் – தவணைப் பரீட்சைகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம்!
நாட்டின் கரும்புத் துறையை மேம்படுத்த பிரேசில் உதவி
ஐ.பி.எல் போட்டியின் 2027க்கு 1,220 வீரா்கள் பதிவு!
நெல் விவசாயத்தால் ஆலை உரிமையாளர்களே பயனடைந்தனர் – அமைச்சர் லால் காந்த!
பாலியல் குற்றவாளிகளைக் கண்காணிக்க புதிய சட்ட ஏற்பாடுகள்!
FCID யில் இருந்து வௌியேறினார் ரோஹித ராஜபக்ஷ!
நெடுந்தீவில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது நிரந்தர எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் கொண்டுசெல்லப்பட்டது!
ஆசிரியர் இடமாற்றக் கொள்கையில் மாற்றம் கொண்டுவரத் தீர்மானம்!
வட்டுவாகல் பால வீதியில் நான்கு இடங்களில் நீர் மேவி பாய்கின்றது : போக்குவரத்துப் பாதிக்கும் அபாயம்
யோஷித ராஜபக்ஷவின் வழக்கு டிசம்பர் 03ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Search
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Have an existing account? Sign In
Follow US
© 2026 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Uncategorized

நெடுந்தீவில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது நிரந்தர எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் கொண்டுசெல்லப்பட்டது!

Shahny Mohamed
Last updated: November 26, 2026 3:48 pm
Shahny Mohamed
Share
1 Min Read
SHARE

யாழ்ப்பாணம், நெடுந்தீவில் (Delft Island) நிர்மாணிக்கப்பட்ட முதலாவது நிரந்தர எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு கடல் மார்க்கமாக எரிபொருள் வெற்றிகரமாகக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இதன் மூலம் நீண்டகாலமாக எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்ட நெடுந்தீவு மக்களின் முக்கிய தேவையொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

இரண்டு எரிபொருள் பவுசர் வாகனங்களில் ஏற்றப்பட்ட எரிபொருள், காங்கேசன்துறை இறங்குதுறையிலிருந்து கப்பல் மூலம் நெடுந்தீவுக்குக் கொண்டுசெல்லப்பட்டு, புதிதாக நிர்மாணிக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இறக்கப்பட்டுள்ளது.

More Read

ஐ.பி.எல் போட்டியின் 2027க்கு 1,220 வீரா்கள் பதிவு!
நெல் விவசாயத்தால் ஆலை உரிமையாளர்களே பயனடைந்தனர் – அமைச்சர் லால் காந்த!
16 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை!
வரவு செலவுத்திட்டம் முடிந்த கையோடு பயப்படாமல் மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள் – சஜித் பிரேமதாச!

இதுவரை நெடுந்தீவில் நிரந்தர எரிபொருள் நிரப்பு நிலையம் இல்லாத காரணத்தினால், அப்பகுதி மக்கள் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காகக் குறிகட்டுவான் உள்ளிட்ட பகுதிகளுக்குப் பயணிக்க வேண்டிய நிலை காணப்பட்டது.

இதனால் அதிக போக்குவரத்துச் செலவுகள், கால விரயம் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களுக்கு மக்கள் முகங்கொடுத்து வந்தனர்.

இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் வகையில், நெடுந்தீவில் முதலாவது நிரந்தர எரிபொருள் நிரப்பு நிலையத்தை அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

More Read

எகிப்தில் எரிபொருள் தாங்கி விபத்து – 31 பேர் உயிரிழப்பு: 21 பேர் காயம்!
குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார் டயானா கமகே!
பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு பிணை!
கஸ்ஸப்ப தேரர் நீதிமன்றில் ஆஜர்!

குறித்த திட்டத்திற்கான ஒப்பந்தம் 2025ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் குறிகட்டுவான் இறங்குதுறையின் அபிவிருத்திப் பணிகளின்போது கைச்சாத்திடப்பட்டது.

இதற்கான அடிக்கல் 2026ஆம் ஆண்டு ஜூலை மாதம் நாட்டப்பட்டு நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்தப் புதிய எரிபொருள் நிரப்பு நிலையத்தின் மூலம் மீனவர்கள், விவசாயிகள், போக்குவரத்துச் சேவை வழங்குநர்கள், சிறு வியாபார உரிமையாளர்கள் உள்ளிட்ட தீவு மக்களுக்கு இலகுவாக எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், அவசர மருத்துவ சேவைகளுக்கு உதவுவதோடு, மீன்பிடி நடவடிக்கைகளை இலகுபடுத்தவும், தீவின் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கும் இந்த நிலையம் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்டகாலமாகத் தாம் எதிர்கொண்ட எரிபொருள் பெற்றுக்கொள்ளும் சிரமங்களுக்குத் தீர்வாக இந்த எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளமைக்கு நெடுந்தீவு மக்கள் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.

இதற்காக அரசாங்கத்திற்கும், இந்தத் திட்டத்தைச் செயற்படுத்துவதில் பங்களித்த அனைத்துத் தரப்பினருக்கும் தமது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.

More Read

“கானி” புயல் தொடர்பில் எச்சரிக்கை!
அரச ஊழியர்களின் போராட்டத்தில் இணைவது குறித்து GMOA 27-ஆம் திகதி முடிவு!
தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறப்பு – தாழ்நில மக்களுக்கு எச்சரிக்கை!
வளர்ந்து வரும் நாடுகளுக்கான மகளிர் கிரிக்கெட் கிண்ணத்தை வென்றது இலங்கை!

 

Share This Article
Email Copy Link Print
Previous Article ஆசிரியர் இடமாற்றக் கொள்கையில் மாற்றம் கொண்டுவரத் தீர்மானம்!
Next Article FCID யில் இருந்து வௌியேறினார் ரோஹித ராஜபக்ஷ!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
TiktokFollow
Most Read

வீடொன்றைக் கட்டிக்கொள்ளப் பணமில்லாதவர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு!

ஆசிரியர்களின் சுகயீன விடுமுறைப் போராட்டம் – தவணைப் பரீட்சைகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம்!

ரஷியா-உக்ரைன் இடையே எரிசக்தி போர் நிறுத்தம் – டிரம்ப் சொல்கிறார்

டிரம்ப் அறிவுறுத்தலை மீறி மின்நிலையம் மீது ரஷியா தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

ஸ்டார்லிங்க் சேவையால் அம்பானியின் தொழில் முடங்கிவிடாது; எலான் மஸ்க்

விராட் கோலி அதிருப்தியுடன்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? முன்னாள் வீரர் பரபரப்பு தகவல்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் உதய்வீர் தங்கம் வென்று அசத்தல்

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இனி அனுமதியில்லை; வெளியான அறிவிப்பு

பிரீமியர் லீக் – லிவர்பூலை சொந்த மைதானத்திலேயே சரித்த மான்செஸ்டர் சிட்டி

அதிவேக 2,000 ரன்கள்… டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா

- Advertisement -
Ad image
Related News
Uncategorized

பாராளுமன்றத்திற்கு செம்மஞ்சள் நிற ஆடையுடன் வந்த உறுப்பினர்கள்!

Uncategorized

கோட்டாவின் மேன்முறையீடு அடுத்த வருடம் விசாரணைக்கு!

Uncategorized

அரசாங்க தொழிற்சங்க தலைவர்கள் ‘துரோகிகள்’ – புபுது ஜாகொட பேச்சு!

Uncategorized

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விட ஆபத்தான புதிய சட்டம் வேண்டாம்.!

Uncategorized

வெளிநாட்டுத் பயங்கரவாதப் போராளிகளைத் தடுக்கும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்!

  • Quick Links:
  • Local
  • Just in
  • Politics
  • இலங்கை
  • Uncategorized
  • Wolrd
  • Breaking
  • Sports
  • உலகம்
  • இந்தியா
  • Business & Economy
  • சமூகம்
  • செய்திகள்
Short News
STAY INFORMED. SAVE YOUR TIME. The latest news, simplified into short and easy updates.
Main Menu
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics

© Short News Network. Design by Rajai Mohamed . All Rights Reserved.