Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Wednesday, Nov 25, 2026
Hot News
கினிகத்தேனையில் கனரக வாகனம் 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து!
வாசுதேவ நாணயக்கார இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்!
கோட்டாவின் மேன்முறையீடு அடுத்த வருடம் விசாரணைக்கு!
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றில் முன்னிலை!
இந்திய கடலோரக் காவல்படைக் கப்பல் ‘சுஜய்’ திருகோணமலையிலிருந்து இன்று புறப்படுகிறது
அடுத்த ஆண்டு முதல் மின்வெட்டு ஏற்படலாம்
வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக இன்று பல்கலைக்கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்
மாவீரர் நினைவேந்தல்களைத் தடுக்க பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்படுகிறது – செல்வராசா கஜேந்திரன்
இன்றும் பல இடங்களுக்கு 100மிமீ பலத்த மழை!
இலங்கைக்கு வர ETA அனுமதி தேவையில்லை
Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Wednesday, Nov 25, 2026
Hot News
கினிகத்தேனையில் கனரக வாகனம் 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து!
வாசுதேவ நாணயக்கார இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்!
கோட்டாவின் மேன்முறையீடு அடுத்த வருடம் விசாரணைக்கு!
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றில் முன்னிலை!
இந்திய கடலோரக் காவல்படைக் கப்பல் ‘சுஜய்’ திருகோணமலையிலிருந்து இன்று புறப்படுகிறது
அடுத்த ஆண்டு முதல் மின்வெட்டு ஏற்படலாம்
வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக இன்று பல்கலைக்கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்
மாவீரர் நினைவேந்தல்களைத் தடுக்க பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்படுகிறது – செல்வராசா கஜேந்திரன்
இன்றும் பல இடங்களுக்கு 100மிமீ பலத்த மழை!
இலங்கைக்கு வர ETA அனுமதி தேவையில்லை
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Search
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Have an existing account? Sign In
Follow US
© 2026 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Uncategorized

கோட்டாவின் மேன்முறையீடு அடுத்த வருடம் விசாரணைக்கு!

Shahny Mohamed
Last updated: November 25, 2026 11:22 am
Shahny Mohamed
Share
0 Min Read
SHARE

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கக் கோரிய மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தமைக்கு எதிராக தாக்கல் செய்த மேன்முறையீடு, மார்ச் 5, 2027 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

குறித்த மேன்முறையீடு இன்று (25) நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், அதனை ஆதரிப்பதற்காக அடுத்த வருடம் மார்ச் 5ஆம் திகதி அழைக்குமாறு மூன்று நீதியரசர்கள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.

நீதியரசர் மஹிந்த சமயவர்தன தலைமையிலான அமர்வில் இந்த மனு பரிசீலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

More Read

அரசாங்க தொழிற்சங்க தலைவர்கள் ‘துரோகிகள்’ – புபுது ஜாகொட பேச்சு!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விட ஆபத்தான புதிய சட்டம் வேண்டாம்.!
வெளிநாட்டுத் பயங்கரவாதப் போராளிகளைத் தடுக்கும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்!
தாய்லாந்து பிரதிப் பிரதமர் – பிரதமர் ஹரிணி சந்திப்பு!
Share This Article
Email Copy Link Print
Previous Article ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றில் முன்னிலை!
Next Article வாசுதேவ நாணயக்கார இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
TiktokFollow
Most Read

வீடொன்றைக் கட்டிக்கொள்ளப் பணமில்லாதவர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு!

ரஷியா-உக்ரைன் இடையே எரிசக்தி போர் நிறுத்தம் – டிரம்ப் சொல்கிறார்

டிரம்ப் அறிவுறுத்தலை மீறி மின்நிலையம் மீது ரஷியா தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

ஸ்டார்லிங்க் சேவையால் அம்பானியின் தொழில் முடங்கிவிடாது; எலான் மஸ்க்

விராட் கோலி அதிருப்தியுடன்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? முன்னாள் வீரர் பரபரப்பு தகவல்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் உதய்வீர் தங்கம் வென்று அசத்தல்

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இனி அனுமதியில்லை; வெளியான அறிவிப்பு

பிரீமியர் லீக் – லிவர்பூலை சொந்த மைதானத்திலேயே சரித்த மான்செஸ்டர் சிட்டி

கினிகத்தேனையில் கனரக வாகனம் 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து!

அதிவேக 2,000 ரன்கள்… டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா

- Advertisement -
Ad image
Related News
Uncategorized

கடுகண்ணாவையில் இன்று நள்ளிரவு முதல் கண்டி – கொழும்பு பிரதான வீதி மூடப்படும்!

Uncategorized

பிள்ளையான் மீண்டும் விளக்கமறியலில்!

Uncategorized

செத்தல் மிளகாய் கிலோ ஒன்றின் மொத்த விலை 2,500 ரூபாவைத் தாண்டக்கூடும்!

Uncategorized

நாங்கள் நிரபராதிகள் – யோஷித மற்றும் கரன்னாகொட மன்றில் தெரிவிப்பு!

Uncategorized

யாசீர் மௌலவியின் விடுதலைக்காக களமிறகுகிறார் பைசர் முஸ்தபா – டிசம்பர் 5ம் திகதி சென்னை பயணம்.

  • Quick Links:
  • Local
  • Just in
  • Politics
  • இலங்கை
  • Wolrd
  • Breaking
  • Uncategorized
  • Sports
  • உலகம்
  • இந்தியா
  • செய்திகள்
  • சமூகம்
  • Business & Economy
Short News
STAY INFORMED. SAVE YOUR TIME. The latest news, simplified into short and easy updates.
Main Menu
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics

© Short News Network. Design by Rajai Mohamed . All Rights Reserved.