Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Wednesday, Nov 25, 2026
Hot News
பணம் அச்சிடவில்லை – கடன் வாங்கவில்லை என்றால் பணவீக்கம் ஏன்?- ரவி கருணாநாயக்க கேள்வி!
அரச ஊழியர்களின் போராட்டத்தில் இணைவது குறித்து GMOA 27-ஆம் திகதி முடிவு!
தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறப்பு – தாழ்நில மக்களுக்கு எச்சரிக்கை!
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர வீடுகள் : அமைச்சர் சுசில் ரணசிங்க
அபிவிருத்தித் திட்டங்களை துரிதப்படுத்துங்கள் – ஜனாதிபதி!
சாதி குறிப்பிடப்படும் திருமண விளம்பரங்களுக்குத் தடை! – அமைச்சர் சரோஜா பவுல்ராஜின் அலுவலகம் மறுப்பு!
இயந்திரக் கோளாறால் செயலிழந்த சரக்குக் கப்பலுக்கு பாதுகாப்பான தஞ்சமளித்த அம்பாந்தோட்டை துறைமுகம்
இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணபுதுடில்லியில் இருதரப்புப் பேச்சுவார்த்தை!
100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்பு!
குருநாகல் – கலேவெல அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் டிசம்பர் 1ஆம் திகதி ஆரம்பம்!
Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Wednesday, Nov 25, 2026
Hot News
பணம் அச்சிடவில்லை – கடன் வாங்கவில்லை என்றால் பணவீக்கம் ஏன்?- ரவி கருணாநாயக்க கேள்வி!
அரச ஊழியர்களின் போராட்டத்தில் இணைவது குறித்து GMOA 27-ஆம் திகதி முடிவு!
தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறப்பு – தாழ்நில மக்களுக்கு எச்சரிக்கை!
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர வீடுகள் : அமைச்சர் சுசில் ரணசிங்க
அபிவிருத்தித் திட்டங்களை துரிதப்படுத்துங்கள் – ஜனாதிபதி!
சாதி குறிப்பிடப்படும் திருமண விளம்பரங்களுக்குத் தடை! – அமைச்சர் சரோஜா பவுல்ராஜின் அலுவலகம் மறுப்பு!
இயந்திரக் கோளாறால் செயலிழந்த சரக்குக் கப்பலுக்கு பாதுகாப்பான தஞ்சமளித்த அம்பாந்தோட்டை துறைமுகம்
இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணபுதுடில்லியில் இருதரப்புப் பேச்சுவார்த்தை!
100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்பு!
குருநாகல் – கலேவெல அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் டிசம்பர் 1ஆம் திகதி ஆரம்பம்!
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Search
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Have an existing account? Sign In
Follow US
© 2026 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Uncategorized

அரச ஊழியர்களின் போராட்டத்தில் இணைவது குறித்து GMOA 27-ஆம் திகதி முடிவு!

Shahny Mohamed
Last updated: November 25, 2026 8:55 pm
Shahny Mohamed
Share
2 Min Read
SHARE

எதிர்வரும் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்குச் சலுகைகள் வழங்கப்படாததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்வரும் 30-ஆம் திகதி நடைபெறவுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தில் இணைவதா இல்லையா என்ற தீர்மானம் நாளை மறுதினம் அறிவிக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

நாளை மறுதினம் நடைபெறவுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழுக் கூட்டத்திற்குப் பின்னர் அந்தத் தீர்மானம் எடுக்கப்படும் என அச்சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் சந்தித எப்பிட்டகடுவ தெரிவித்துள்ளார்.

முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் விசேட வைத்தியர் சந்தித எப்பிட்டகடுவ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“இன்றைய தினம் நாங்கள் முன்னிலை சோசலிசக் கட்சி மற்றும் அதன் தலைமைத்துவம் மற்றும் பிரதிநிதிகளைச் சந்தித்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் என்ற ரீதியில் வரவு செலவுத் திட்டம் தொடர்பாக நாங்கள் கொண்டுள்ள கருத்துக்களை அவர்களுடன் பகிர்ந்து கொண்டோம். வைத்தியர்களுக்கு 25,000 ரூபாய் சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளதாகவும், அது போதாது என்று கூறி வைத்தியர்கள் இந்த நேரத்தில் மேலதிக சம்பளத்தையும் கொடுப்பனவுகளையும் கோரிப் போராட்டம் நடத்துவதாகவும் ஒரு பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது. இது மிகவும் பாரபட்சமான செயற்பாடாகும்.” என்றார்.

More Read

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறப்பு – தாழ்நில மக்களுக்கு எச்சரிக்கை!
வளர்ந்து வரும் நாடுகளுக்கான மகளிர் கிரிக்கெட் கிண்ணத்தை வென்றது இலங்கை!
பாராளுமன்றத்திற்கு செம்மஞ்சள் நிற ஆடையுடன் வந்த உறுப்பினர்கள்!
கோட்டாவின் மேன்முறையீடு அடுத்த வருடம் விசாரணைக்கு!

ஆசிரியர்கள், அரச ஊழியர்கள் என அனைவரும் இப்போது 30-ஆம் திகதி பெரிய வேலைநிறுத்தத்திற்குத் தயாராகி வருகிறார்கள்; தீர்வுகள் கிடைக்காவிட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

“அது தொடர்பான எமது தீர்மானம் 27-ஆம் திகதி நடைபெறும் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும். அந்தக் கூட்டத்தில் நாடு முழுவதும் பரவியுள்ள கிளைச் சங்கங்களின் வலையமைப்பிலிருந்து எமது பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள். இறுதியில் நாங்கள் என்ன செய்வது என்பது அங்கேயே தீர்மானிக்கப்படும். 27-ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு வழங்கப்பட்டால் நல்லது. பேச்சுவார்த்தை கிடைத்தால் நல்லது. நாங்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்தப் பிரச்சினைகளை வரவு செலவுத் திட்டக் காலத்துடன் மாத்திரம் மட்டுப்படுத்த மாட்டோம். சாதாரண நோயாளர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அரசாங்கத்திற்கு உணர்த்தக்கூடிய ஒன்றைச் செய்வோம். ஆனால் இறுதியில் சாதாரண நோயாளர்களைப் பலிகொடுக்கவே அரசாங்கம் முயற்சிக்கும்.” என்றார்.

More Read

அரசாங்க தொழிற்சங்க தலைவர்கள் ‘துரோகிகள்’ – புபுது ஜாகொட பேச்சு!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விட ஆபத்தான புதிய சட்டம் வேண்டாம்.!
வெளிநாட்டுத் பயங்கரவாதப் போராளிகளைத் தடுக்கும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்!
தாய்லாந்து பிரதிப் பிரதமர் – பிரதமர் ஹரிணி சந்திப்பு!
Share This Article
Email Copy Link Print
Previous Article தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறப்பு – தாழ்நில மக்களுக்கு எச்சரிக்கை!
Next Article பணம் அச்சிடவில்லை – கடன் வாங்கவில்லை என்றால் பணவீக்கம் ஏன்?- ரவி கருணாநாயக்க கேள்வி!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
TiktokFollow
Most Read

வீடொன்றைக் கட்டிக்கொள்ளப் பணமில்லாதவர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு!

பணம் அச்சிடவில்லை – கடன் வாங்கவில்லை என்றால் பணவீக்கம் ஏன்?- ரவி கருணாநாயக்க கேள்வி!

ரஷியா-உக்ரைன் இடையே எரிசக்தி போர் நிறுத்தம் – டிரம்ப் சொல்கிறார்

டிரம்ப் அறிவுறுத்தலை மீறி மின்நிலையம் மீது ரஷியா தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

ஸ்டார்லிங்க் சேவையால் அம்பானியின் தொழில் முடங்கிவிடாது; எலான் மஸ்க்

விராட் கோலி அதிருப்தியுடன்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? முன்னாள் வீரர் பரபரப்பு தகவல்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் உதய்வீர் தங்கம் வென்று அசத்தல்

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இனி அனுமதியில்லை; வெளியான அறிவிப்பு

பிரீமியர் லீக் – லிவர்பூலை சொந்த மைதானத்திலேயே சரித்த மான்செஸ்டர் சிட்டி

அதிவேக 2,000 ரன்கள்… டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா

- Advertisement -
Ad image
Related News
Uncategorized

பொரளையில் ஹோட்டல் ஒன்றில் தீ விபத்து!

Uncategorized

பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தில் பதற்றம் – விரிவான பொதுமக்கள் ஆலோசனைகளுக்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை!

Uncategorized

புதிய பொலிஸ் சீருடை – சமூக ஊடகங்களில் வைரலாகும் வடிவமைப்புகள் – அமைச்சர் விளக்கம்!

Uncategorized

மரக்கறிகளின் விலை பாரியளவில் அதிகரிப்பு!

Uncategorized

கடுகண்ணாவையில் இன்று நள்ளிரவு முதல் கண்டி – கொழும்பு பிரதான வீதி மூடப்படும்!

  • Quick Links:
  • Local
  • Just in
  • Politics
  • இலங்கை
  • Wolrd
  • Uncategorized
  • Breaking
  • Sports
  • உலகம்
  • இந்தியா
  • செய்திகள்
  • சமூகம்
  • Business & Economy
Short News
STAY INFORMED. SAVE YOUR TIME. The latest news, simplified into short and easy updates.
Main Menu
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics

© Short News Network. Design by Rajai Mohamed . All Rights Reserved.