Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Sunday, Nov 22, 2026
Hot News
அரசியல்வாதிகளின் நிதியமாக இருந்த ஜனாதிபதி நிதியத்தை மக்களுக்கான நிதியமாக மாற்றியுள்ளோம் – அமைச்சர் ஆனந்த விஜேபால!
ஹோர்முஸ் நீரிணைக்கு கிழக்கே கடல் கண்ணிவெடியில் சிக்கி தீப்பிடித்த கப்பல்!
செம்மணி எலும்புக்கூடுகளுக்கு சர்வதேச ரீதியில் DNA பரிசோதனை நடத்த வேண்டும் – அர்ச்சுனா Mp!
மோட்டார் சைக்கிள்களுக்கு தனியான போக்குவரத்து வழித்தடம் – அரசாங்கத்தின் புதிய திட்டம்!
காவந்திஸ்ஸ யானையின் உயிரிழப்பு – சுற்றாடல் அமைச்சரின் கருத்து!
30ஆம் திகதி ஆசிரியர்கள், அதிபர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டம்!
சாதாரண மக்கள் இப்பொது மிகவும் கஷ்டப்படுகிறார்கள் – கௌரவமாக வாழ்ந்தவர்கள் தங்கள் கஷ்டங்களை வெளியில் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறார்கள் : ரிஷாத் பதியுதீன் கவலை
வவுனியாவில் டெங்கு தீவிரம் – பொதுமக்களுக்கு சுகாதாரத் திணைக்களம் எச்சரிக்கை!
வீடொன்றைக் கட்டிக்கொள்ளப் பணமில்லாதவர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு!
4 பில்லியன் நிதி மோசடி – இரு நிறுவனப் பணிப்பாளர்களுக்கு விளக்கமறியல்!

Search
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Have an existing account? Sign In
Follow US
© 2026 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
LocalPolitics

நான்கு மணி நேரத்தை தாண்டிய வரவு செலவு திட்ட உரை!

Shahny Mohamed
Last updated: November 12, 2026 9:44 pm
By
Shahny Mohamed
ByShahny Mohamed
Follow:
Share
3 Min Read
SHARE

Contents
கலரியில் இருந்த விசேட அதிதிகள்நான்கு மணி நேரத்தைவிட தாண்டிய வரவு செலவு திட்ட உரை

சுதந்திர இலங்கையின் 81ஆவது வரவு செலவு திட்டமும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் சமர்ப்பிக்கப்படும் மூன்றாவது வரவு செலவு திட்டத்தை நிதி அமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வியாழக்கிழமை (12) பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்தார். பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் வியாழக்கிழமை (12) பிற்பகல் 1.40 மணி்யளவில் வரவு செலவு திட்ட உரையை ஆரம்பித்து 6.30 மணியளவில் நிறைவுக்கு கொண்டுவந்தார். தீவுகள் ஆராயுங்கள்

பாராளுமன்றம் 12ஆம் திகதி வியாழக்கிழமை 2027ஆம் வருடத்துக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பை சமர்ப்பிக்க சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் பிற்பகல் 1.30 மணிக்கு கூடியது. பிற்பகல் 1.25 மணிக்கு அழைப்பு மணி ஒலிக்கப்பட்டு, 1.30 மணிக்கு சபாநாயகர் செங்கோலுடன் படைக்கல சேவிதரால் அக்கிராசனத்துக்கு அழைத்துவரப்பட்டார். ஆரம்ப நடவடிக்கைகளைத்தொடர்ந்து அடுத்தவருடத்துக்கான வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிக்க நிதி அமைச்சரான ஜனாதிபதி அநுரகுமாரம திசாநாயக்கவுக்கு சபாநாயகர் அழைத்தார். அதன் பின்னரே ஜனாதிபதி சபைக்குள் வந்து, வரவு செலவு திட்டத்தை வாசிப்பதற்கு ஆரம்பித்தார்.

கலரியில் இருந்த விசேட அதிதிகள்

வரவு செலவு திட்ட உரை ஆரம்பிப்பதற்கு முன்பே பார்வையாளர்கள் கலரி வெளிநாட்டுதூதுவர்கள், விசேட பிரதிநிதிகள், அமைச்சின் செயலாளர்கள், முற்படைகளின் தளபதிகள் மற்றும் அரச அதிகாரிகள் என நூற்றுக்கணக்கானவர்கள் அமர்ந்திருந்தனர்.

என்றாலும் இந்தமுறை வரவு செலவு திட்ட உரையை செவிசாய்ப்பதற்கு பாடசாலை மாணவர்கள் அழைக்கப்பட்டிருக்கவில்லை.

More Read

அரசியல்வாதிகளின் நிதியமாக இருந்த ஜனாதிபதி நிதியத்தை மக்களுக்கான நிதியமாக மாற்றியுள்ளோம் – அமைச்சர் ஆனந்த விஜேபால!
செம்மணி எலும்புக்கூடுகளுக்கு சர்வதேச ரீதியில் DNA பரிசோதனை நடத்த வேண்டும் – அர்ச்சுனா Mp!
மோட்டார் சைக்கிள்களுக்கு தனியான போக்குவரத்து வழித்தடம் – அரசாங்கத்தின் புதிய திட்டம்!
காவந்திஸ்ஸ யானையின் உயிரிழப்பு – சுற்றாடல் அமைச்சரின் கருத்து!

ஜனாதிபதியின் உரைக்கு ஆளும் தரப்பினர் மேசையில் தட்டி வரவேற்பு

ஜனாதிபதி வரவு செலவு திட்டத்தை முன்வைத்து உரையாற்றிக்கொண்டிருக்கும்போது, புதிய வேலைத்திடடங்கள், நிவாரணங்கள் உள்ளிட்ட நல்ல திட்டங்களை குறிப்பிடும்போதும் ஆளும் கட்சியினர் மேசையில் தட்டி வரவேற்றனர். என்றாலும் எதிர்கட்சியினர் அமைதியாக உரையை செவிசாய்த்துக்கொண்டிருந்தனர். என்றாலும் ஒருசில சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி சில நிவாரணதிட்டங்களை முன்வைக்கும்போது, எதிர்க்கட்சி உறுப்பனர்கள் சிலர் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு அமைதியான முறையில் சிரித்துக்கொண்டிருந்தனர்.

நான்கு மணி நேரத்தைவிட தாண்டிய வரவு செலவு திட்ட உரை

அடுத்த வருடத்துக்கான வரவு செலவுதிட்டத்தை நிதி அமைச்சரான ஜனாதிபதி அநுரைகுமார திசாநாயகடக பிற்பகல் 1.40 மணிக்கு சமர்ப்பித்து வாசிக்க ஆரம்பித்து பிற்பகல் 6.30மணிக்கு முடித்துக்கொண்டார்.

More Read

30ஆம் திகதி ஆசிரியர்கள், அதிபர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டம்!
சாதாரண மக்கள் இப்பொது மிகவும் கஷ்டப்படுகிறார்கள் – கௌரவமாக வாழ்ந்தவர்கள் தங்கள் கஷ்டங்களை வெளியில் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறார்கள் : ரிஷாத் பதியுதீன் கவலை
வவுனியாவில் டெங்கு தீவிரம் – பொதுமக்களுக்கு சுகாதாரத் திணைக்களம் எச்சரிக்கை!
வீடொன்றைக் கட்டிக்கொள்ளப் பணமில்லாதவர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு!

தனது வரவு செலவுத்திட்ட உரையை நண்பகல் 1.40 மணிக்கு ஆர்மபித்த நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மாலை 6.30 மணிவரை இடைவிடாது நிகழ்த்தியே இலங்கையில் வரவு செலவுத்திட்ட உரை நேர வரலாற்றில் இரண்டாவது அதிக நேர உரை என்ற சாதனையை நிகழ்த்தினார்.

இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் வரவு செலவுத் திட்ட உரையை அதிக நேரம் நிகழ்த்திய சாதனை முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி மெலையே சாரும்.1977 ஆம் ஆண்டு அவர் சமர்ப்பித்த தனது முதலாவது வரவு செலவுத் திட்ட உரையை 5 அரை மணித்தியாலங்கள் நிகழ்த்தியதே இலங்கையின் மிக நீண்ட வரவு செலவுத் திட்ட உரையாகப் பதிவாகியுள்ளது.அவர் தனது உரையை 5 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் நிகழ்த்தினார்.தீவுகள் ஆராயுங்கள்

அவருக்கு அடுத்ததாக நிதி அமைச்சராகவிருந்த ரவி கருணாநாயக்க 2016 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட உரையை 4.மணித்தியாலமும் 30 நிமிடங்களும் நிகழ்த்தி இரண்டாவது அதிக நேர வரவு செலவுத்திட்ட உரை என்ற சாதனையப் படைத்த நிலையில் தனது 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையை 4.மணித்தியாலமும் 20 நிமிடங்களும் ஆற்றியிருந்த நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வியாழக்கிழமை (12) 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து தனது வரவு செலவித்திட்ட உரையை 4மணித்தியாலங்களும் 50 நிமிடங்களும் தொடர்ச்சியாக நிகழ்த்தி ரவிகருணாநாயக்கவின் சாதனையை முறியடித்து இரண்டாவது சாதனையாளராக தன்னை பதிவு செய்து கொண்டார்.

நிறைவாக வரவு செலவு திட்டத்தை தயாரிப்பதற்கு உதவிய அனைவருக்கும் ஜனாதபதி நன்றி செலுத்தி முடித்துக்கொண்டார்.

இறுதியாக சபாநாயகர் சபையை வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்துக்காக வெள்ளிக்கிழமை (13) காலை 9.30மணிவரை ஒத்துவைத்தார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு சட்டமூலம் திருத்தப்படவுள்ளதாக அறிவிப்பு!
Next Article ம்பவம், ஒரு தாயாக தனக்கும் அதிர்ச்சியளிக்கும் ஒரு செய்தியாகும்! அமைச்சர் கருத்து!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
TiktokFollow
Most Read

ஹோர்முஸ் நீரிணைக்கு கிழக்கே கடல் கண்ணிவெடியில் சிக்கி தீப்பிடித்த கப்பல்!

பசிபிக் பெருங்கடல் பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பநிலை பதிவு!

ரஷியா-உக்ரைன் இடையே எரிசக்தி போர் நிறுத்தம் – டிரம்ப் சொல்கிறார்

டிரம்ப் அறிவுறுத்தலை மீறி மின்நிலையம் மீது ரஷியா தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

ஸ்டார்லிங்க் சேவையால் அம்பானியின் தொழில் முடங்கிவிடாது; எலான் மஸ்க்

விராட் கோலி அதிருப்தியுடன்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? முன்னாள் வீரர் பரபரப்பு தகவல்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் உதய்வீர் தங்கம் வென்று அசத்தல்

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இனி அனுமதியில்லை; வெளியான அறிவிப்பு

பிரீமியர் லீக் – லிவர்பூலை சொந்த மைதானத்திலேயே சரித்த மான்செஸ்டர் சிட்டி

அதிவேக 2,000 ரன்கள்… டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா

- Advertisement -
Ad image
Related News
Just in Local

“சிறிமாவுக்கு ஜே.ஆர். செய்ததை நாமலுக்கு செய்ய வேண்டாம்” – அரசாங்கத்திற்கு தயாசிறி எச்சரிக்கை!

Just in Local

புளூமெண்டல் எரிபொருள் களஞ்சிய முனையத்தில் டீசல் கசிவு!

Just in Local

பலவந்த ஜனாஸா எரிப்பினை விசாரணை செய்வதற்காக பாராளுமன்ற விசேட குழுவை நியமிக்க தீர்மானம்!

Just in Local

மானிப்பாயில் ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது!

Just in Local

பாராளுமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த வேண்டும் – முஜிபுர் ரஹ்மான்!

  • Quick Links:
  • Just in
  • Local
  • Politics
  • Wolrd
  • Breaking
  • Sports
  • இலங்கை
  • Uncategorized
  • உலகம்
  • செய்திகள்
  • இந்தியா
  • சமூகம்
  • Business & Economy
Short News
STAY INFORMED. SAVE YOUR TIME. The latest news, simplified into short and easy updates.
Main Menu
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics

© Short News Network. Design by Rajai Mohamed . All Rights Reserved.