Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Friday, Nov 27, 2026
Hot News
பிரபாகரனின் பெயரைக் குறிப்பிடுவதற்கே தடை விதித்தால் தமிழ் மக்களின் உரிமைகளை எவ்வாறு வழங்குவீர்கள்?
அக்குறணை பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்!
பிணை கோரிக்கை நிராகரிக்கப்படுவதற்கு நீதித்துறை விவகாரங்களில் தலையீடே காரணம் – சாமர சம்பத் தசநாயக்க
தென் கடற்பரப்பில் படகொன்றுடன் 7 பேர் கைது – போதைப்பொருள் இருப்பதாக சந்தேகம்
பணிப்பகிஷ்கரிப்பில் இணைவதா? இல்லையா? GMOA இன்று தீர்மானம்
18ஆம் நூற்றாண்டில் இலங்கையிலிருந்து கொண்டு செல்லப்பட்ட இரண்டு வரலாற்றுத் துப்பாக்கிகளை மீள ஒப்படைக்க நெதர்லாந்து தீர்மானம்!
பேலியகொடை சுங்கக் களஞ்சியசாலையில் ‘ஹஷீஷ்’ போதைப்பொருள் மீட்பு!
விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்க வேண்டும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
போலி இணையத்தளம் மூலம் 10 இலட்சம் ரூபாய் மோசடி – இளைஞர் கைது!
சவூதி அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஹூதிகள் தாக்குதல்!
Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Friday, Nov 27, 2026
Hot News
பிரபாகரனின் பெயரைக் குறிப்பிடுவதற்கே தடை விதித்தால் தமிழ் மக்களின் உரிமைகளை எவ்வாறு வழங்குவீர்கள்?
அக்குறணை பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்!
பிணை கோரிக்கை நிராகரிக்கப்படுவதற்கு நீதித்துறை விவகாரங்களில் தலையீடே காரணம் – சாமர சம்பத் தசநாயக்க
தென் கடற்பரப்பில் படகொன்றுடன் 7 பேர் கைது – போதைப்பொருள் இருப்பதாக சந்தேகம்
பணிப்பகிஷ்கரிப்பில் இணைவதா? இல்லையா? GMOA இன்று தீர்மானம்
18ஆம் நூற்றாண்டில் இலங்கையிலிருந்து கொண்டு செல்லப்பட்ட இரண்டு வரலாற்றுத் துப்பாக்கிகளை மீள ஒப்படைக்க நெதர்லாந்து தீர்மானம்!
பேலியகொடை சுங்கக் களஞ்சியசாலையில் ‘ஹஷீஷ்’ போதைப்பொருள் மீட்பு!
விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்க வேண்டும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
போலி இணையத்தளம் மூலம் 10 இலட்சம் ரூபாய் மோசடி – இளைஞர் கைது!
சவூதி அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஹூதிகள் தாக்குதல்!
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Search
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Have an existing account? Sign In
Follow US
© 2026 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Just inLocal

பாலியல் குற்றவாளிகளைக் கண்காணிக்க புதிய சட்ட ஏற்பாடுகள்!

Shahny Mohamed
Last updated: November 26, 2026 4:14 pm
Shahny Mohamed
Share
1 Min Read
SHARE

வெளிநாடுகளில் பாலியல் துஷ்பிரயோகக் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்படும் நபர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான அவசியம் குறித்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் கவனம் செலுத்தியுள்ளது.

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையில் கடந்த 23ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்திலும், பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க தலைமையிலான உபகுழுக் கூட்டத்திலும் இது தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

வெளிநாடுகளில் பாலியல் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்ட இலங்கையர்களின் குற்றப் பதிவுகள் தொடர்பான தகவல்கள் உள்நாட்டு நிறுவனங்களுக்குக் கிடைக்காமையால், அவர்கள் சமூகத்தில் சாதாரண நபர்களைப் போன்று நடமாடுவதற்கும் மீண்டும் குற்றங்களில் ஈடுபடுவதற்கும் வாய்ப்புள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

More Read

போலி இணையத்தளம் மூலம் 10 இலட்சம் ரூபாய் மோசடி – இளைஞர் கைது!
ஆசிரியர்களின் சுகயீன விடுமுறைப் போராட்டம் – தவணைப் பரீட்சைகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம்!
FCID யில் இருந்து வௌியேறினார் ரோஹித ராஜபக்ஷ!
ஆசிரியர் இடமாற்றக் கொள்கையில் மாற்றம் கொண்டுவரத் தீர்மானம்!

இதற்குத் தீர்வாக, வெளிநாடுகளில் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்ட இலங்கையர்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ள சர்வதேச ஒருங்கிணைப்பு முறைமையை உருவாக்குதல், அவர்களின் விபரங்களைப் பொலிஸ் குற்றப் பதிவுக் கட்டமைப்பில் உள்ளடக்குதல் மற்றும் சிறுவர்களுடன் தொடர்புடைய நிறுவனங்களில் பணியமர்த்தப்படுவோருக்கு கட்டாயப் பின்னணிப் பரிசோதனையை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட யோசனைகள் முன்வைக்கப்பட்டன.

மேலும், நன்னடத்தை நிறுவனங்களின் பராமரிப்பிலுள்ள சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை உறுதிப்படுத்துவதற்காக ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட தொடர்புடைய சட்டங்களைத் திருத்துவதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

More Read

வட்டுவாகல் பால வீதியில் நான்கு இடங்களில் நீர் மேவி பாய்கின்றது : போக்குவரத்துப் பாதிக்கும் அபாயம்
யோஷித ராஜபக்ஷவின் வழக்கு டிசம்பர் 03ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
ரோஹித ராஜபக்ஷவுக்கு FCID அழைப்பு
16 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை!

பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான நீதிமன்ற வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்கும், அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கைகளின் தாமதத்தைக் குறைப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் சம்பந்தப்பட்ட அமைச்சுகள், சட்டமா அதிபர் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, பொலிஸ் மற்றும் அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article FCID யில் இருந்து வௌியேறினார் ரோஹித ராஜபக்ஷ!
Next Article நெல் விவசாயத்தால் ஆலை உரிமையாளர்களே பயனடைந்தனர் – அமைச்சர் லால் காந்த!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
TiktokFollow
Most Read

வீடொன்றைக் கட்டிக்கொள்ளப் பணமில்லாதவர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு!

ரஷியா-உக்ரைன் இடையே எரிசக்தி போர் நிறுத்தம் – டிரம்ப் சொல்கிறார்

டிரம்ப் அறிவுறுத்தலை மீறி மின்நிலையம் மீது ரஷியா தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

ஸ்டார்லிங்க் சேவையால் அம்பானியின் தொழில் முடங்கிவிடாது; எலான் மஸ்க்

விராட் கோலி அதிருப்தியுடன்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? முன்னாள் வீரர் பரபரப்பு தகவல்

பிரபாகரனின் பெயரைக் குறிப்பிடுவதற்கே தடை விதித்தால் தமிழ் மக்களின் உரிமைகளை எவ்வாறு வழங்குவீர்கள்?

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் உதய்வீர் தங்கம் வென்று அசத்தல்

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இனி அனுமதியில்லை; வெளியான அறிவிப்பு

பிரீமியர் லீக் – லிவர்பூலை சொந்த மைதானத்திலேயே சரித்த மான்செஸ்டர் சிட்டி

அதிவேக 2,000 ரன்கள்… டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா

- Advertisement -
Ad image
Related News
Just in Local

இன விடுதலைக்காகப் போராடிய இனம் இன்று மேய்ச்சல் தரைக்காகப் போராடும் நிலை – சாணக்கியன்!

Just in Local

தெதுரு ஓயா, விக்டோரியா, தப்போவ நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு!

Local இலங்கை

யாழ்ப்பாணத்தில் கணவரைக் கொலை செய்த மனைவிக்கு மரண தண்டனை

Local இலங்கை

நோர்வுட் பகுதியில் கெப் ரக வாகனத்திலிருந்து தவறி விழுந்து 13 வயது சிறுமி உயிரிழப்பு!

Local இலங்கை

இலங்கையில் இளைஞர்கள் மத்தியில் HIV தொற்று அதிகரிப்பு

  • Quick Links:
  • Local
  • Just in
  • Politics
  • இலங்கை
  • Uncategorized
  • Wolrd
  • Breaking
  • Sports
  • உலகம்
  • இந்தியா
  • Business & Economy
  • சமூகம்
  • செய்திகள்
Short News
STAY INFORMED. SAVE YOUR TIME. The latest news, simplified into short and easy updates.
Main Menu
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics

© Short News Network. Design by Rajai Mohamed . All Rights Reserved.