Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Friday, Nov 27, 2026
Hot News
தென் கடற்பரப்பில் படகொன்றுடன் 7 பேர் கைது – போதைப்பொருள் இருப்பதாக சந்தேகம்
பணிப்பகிஷ்கரிப்பில் இணைவதா? இல்லையா? GMOA இன்று தீர்மானம்
18ஆம் நூற்றாண்டில் இலங்கையிலிருந்து கொண்டு செல்லப்பட்ட இரண்டு வரலாற்றுத் துப்பாக்கிகளை மீள ஒப்படைக்க நெதர்லாந்து தீர்மானம்!
பேலியகொடை சுங்கக் களஞ்சியசாலையில் ‘ஹஷீஷ்’ போதைப்பொருள் மீட்பு!
விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்க வேண்டும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
போலி இணையத்தளம் மூலம் 10 இலட்சம் ரூபாய் மோசடி – இளைஞர் கைது!
சவூதி அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஹூதிகள் தாக்குதல்!
நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்
அடுத்த ஆண்டு கடன் வட்டியாக 4,850 பில்லியன் ரூபாவை செலுத்த வேண்டும் ; 3,800 பில்லியன் ரூபா கடன் பெற எதிர்பார்ப்பு – ஜனாதிபதி
இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் வீழ்ச்சியடையும் பாரம்பரிய தொழில்கள்

Search
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Have an existing account? Sign In
Follow US
© 2026 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Politicsஇலங்கை

பணிப்பகிஷ்கரிப்பில் இணைவதா? இல்லையா? GMOA இன்று தீர்மானம்

Shahny Mohamed
Last updated: November 27, 2026 10:08 am
Shahny Mohamed
Share
2 Min Read
SHARE

எதிர்வரும் 30ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள நாடளாவிய பணிப்பகிஷ்கரிப்பில் இணைந்துகொள்வதா இல்லையா என்பது குறித்த இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்காக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) தீர்மானமிக்க மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று (27) நடைபெறவுள்ளது.

இன்று முற்பகல் இந்தக் கூட்டம் கூடவுள்ளதாக அந்த சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

More Read

தென் கடற்பரப்பில் படகொன்றுடன் 7 பேர் கைது – போதைப்பொருள் இருப்பதாக சந்தேகம்
18ஆம் நூற்றாண்டில் இலங்கையிலிருந்து கொண்டு செல்லப்பட்ட இரண்டு வரலாற்றுத் துப்பாக்கிகளை மீள ஒப்படைக்க நெதர்லாந்து தீர்மானம்!
பேலியகொடை சுங்கக் களஞ்சியசாலையில் ‘ஹஷீஷ்’ போதைப்பொருள் மீட்பு!
விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்க வேண்டும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த வைத்தியர் சமில் விஜேசிங்க, “நாட்டின் வைத்தியசாலைக் கட்டமைப்பிற்குள் பாரிய சேவையை ஆற்றிவரும் வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்திய நிபுணர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், குறிப்பாக பொருளாதார அநீதிகளுக்குத் தீர்வு வழங்குவதை விடுத்து, குறைந்தபட்சம் அது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தக்கூட அரசாங்கம் தயாராக இல்லாத நிலைப்பாட்டிலேயே உள்ளது.

பேச்சுவார்த்தைக்காக ஜனாதிபதியிடம் 5 தடவைகளுக்கு மேலும், பிரதமரிடம் இரண்டு தடவைகளும், சுகாதார அமைச்சரிடம் மூன்று தடவைகளும் நாம் கோரிக்கை விடுத்துள்ளோம். எனினும் எவரும் பேச்சுவார்த்தை நடத்திப் பதிலளிக்கத் தயாராக இல்லை.

More Read

போலி இணையத்தளம் மூலம் 10 இலட்சம் ரூபாய் மோசடி – இளைஞர் கைது!
நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்
அடுத்த ஆண்டு கடன் வட்டியாக 4,850 பில்லியன் ரூபாவை செலுத்த வேண்டும் ; 3,800 பில்லியன் ரூபா கடன் பெற எதிர்பார்ப்பு – ஜனாதிபதி
இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் வீழ்ச்சியடையும் பாரம்பரிய தொழில்கள்

இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே நாம் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையை நோக்கித் தள்ளப்பட்டுள்ளோம்.

எதிர்வரும் வாரத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதா, 30ஆம் திகதியா அல்லது வேறு தினத்திலா, எவ்வாறான தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பது குறித்து மத்திய செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் இன்றே நாட்டு மக்களுக்கு அறிவிக்கத் தயாராக உள்ளோம்” என்றார்.

இதேவேளை, வைத்தியர்களின் அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ள பின்னணியில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவது நியாயமற்றது என ஜனாதிபதி நேற்று வெளியிட்ட கருத்து குறித்தும் வைத்தியர் சமில் விஜேசிங்க பதிலளித்தார்.

More Read

ஆசிரியர்களின் சுகயீன விடுமுறைப் போராட்டம் – தவணைப் பரீட்சைகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம்!
நாட்டின் கரும்புத் துறையை மேம்படுத்த பிரேசில் உதவி
வட்டுவாகல் பால வீதியில் நான்கு இடங்களில் நீர் மேவி பாய்கின்றது : போக்குவரத்துப் பாதிக்கும் அபாயம்
யோஷித ராஜபக்ஷவின் வழக்கு டிசம்பர் 03ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

“அடிப்படைச் சம்பள அதிகரிப்பு நல்லதொரு ஆக்கபூர்வமான விடயம் என நாம் தொடர்ந்து கூறி வருகிறோம். ஆனால், 2025-ஆம் ஆண்டில் அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கப்பட்ட அதேவேளையில், வைத்தியர்களின் மேலதிக நேரக் கொடுப்பனவு மற்றும் விடுமுறை தினக் கொடுப்பனவுகளில் மூன்றிலொரு பங்கு வெட்டப்பட்டது.

அதன் ஊடாகக் கடந்த இரண்டு ஆண்டுகளில் மாத்திரம் நாம் நாட்டிற்கு 4,400 கோடி ரூபாவை மிச்சப்படுத்திக் கொடுத்துள்ளோம்.

ஆண்டுதோறும் 10,000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுவதற்காக வரி செலுத்தும் பின்னணியிலேயே, தமக்கு இழைக்கப்பட்ட பொருளாதார அநீதிக்குத் தீர்வு கோரி வைத்தியர்கள் முன்வந்துள்ளனர்.

பேச்சுவார்த்தையின் ஊடாகத் தீர்வு காண முடியும் என ஜனாதிபதி கூறுகிறார்.

ஆனால், பேச்சுவார்த்தை மேசைக்கு வராமல் இந்த அரசாங்கம் தப்பியோடுகிறது. ஒலிவாங்கிக்கு முன்னால் பேசுவதற்கும், நடைமுறையில் நடப்பதற்கும் இடையிலான இந்த முரண்பாட்டிற்கு என்ன காரணம் என்பது எமக்குப் புரியவில்லை” என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article 18ஆம் நூற்றாண்டில் இலங்கையிலிருந்து கொண்டு செல்லப்பட்ட இரண்டு வரலாற்றுத் துப்பாக்கிகளை மீள ஒப்படைக்க நெதர்லாந்து தீர்மானம்!
Next Article தென் கடற்பரப்பில் படகொன்றுடன் 7 பேர் கைது – போதைப்பொருள் இருப்பதாக சந்தேகம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
TiktokFollow
Most Read

வீடொன்றைக் கட்டிக்கொள்ளப் பணமில்லாதவர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு!

சவூதி அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஹூதிகள் தாக்குதல்!

ரஷியா-உக்ரைன் இடையே எரிசக்தி போர் நிறுத்தம் – டிரம்ப் சொல்கிறார்

டிரம்ப் அறிவுறுத்தலை மீறி மின்நிலையம் மீது ரஷியா தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

ஸ்டார்லிங்க் சேவையால் அம்பானியின் தொழில் முடங்கிவிடாது; எலான் மஸ்க்

விராட் கோலி அதிருப்தியுடன்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? முன்னாள் வீரர் பரபரப்பு தகவல்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் உதய்வீர் தங்கம் வென்று அசத்தல்

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இனி அனுமதியில்லை; வெளியான அறிவிப்பு

பிரீமியர் லீக் – லிவர்பூலை சொந்த மைதானத்திலேயே சரித்த மான்செஸ்டர் சிட்டி

அதிவேக 2,000 ரன்கள்… டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா

- Advertisement -
Ad image
Related News
Local Uncategorized

16 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை!

Just in Local

டயானா கமகேவுக்கு, எதிர்வரும் ஜனவரி 14ஆம் திகதி தீர்ப்பு!

Just in Local

சலேயின் அறிவுடன் மறைக்கப்பட்ட ஸஹ்ரான் ஹாஷிம் தொடர்பான கோப்பு!

Just in Local

இன விடுதலைக்காகப் போராடிய இனம் இன்று மேய்ச்சல் தரைக்காகப் போராடும் நிலை – சாணக்கியன்!

Local இலங்கை

யாழ்ப்பாணத்தில் கணவரைக் கொலை செய்த மனைவிக்கு மரண தண்டனை

  • Quick Links:
  • Local
  • Just in
  • Politics
  • இலங்கை
  • Uncategorized
  • Wolrd
  • Breaking
  • Sports
  • உலகம்
  • இந்தியா
  • Business & Economy
  • சமூகம்
  • செய்திகள்
Short News
STAY INFORMED. SAVE YOUR TIME. The latest news, simplified into short and easy updates.
Main Menu
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics

© Short News Network. Design by Rajai Mohamed . All Rights Reserved.