Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Sunday, Nov 22, 2026
Hot News
அரசியல்வாதிகளின் நிதியமாக இருந்த ஜனாதிபதி நிதியத்தை மக்களுக்கான நிதியமாக மாற்றியுள்ளோம் – அமைச்சர் ஆனந்த விஜேபால!
ஹோர்முஸ் நீரிணைக்கு கிழக்கே கடல் கண்ணிவெடியில் சிக்கி தீப்பிடித்த கப்பல்!
செம்மணி எலும்புக்கூடுகளுக்கு சர்வதேச ரீதியில் DNA பரிசோதனை நடத்த வேண்டும் – அர்ச்சுனா Mp!
மோட்டார் சைக்கிள்களுக்கு தனியான போக்குவரத்து வழித்தடம் – அரசாங்கத்தின் புதிய திட்டம்!
காவந்திஸ்ஸ யானையின் உயிரிழப்பு – சுற்றாடல் அமைச்சரின் கருத்து!
30ஆம் திகதி ஆசிரியர்கள், அதிபர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டம்!
சாதாரண மக்கள் இப்பொது மிகவும் கஷ்டப்படுகிறார்கள் – கௌரவமாக வாழ்ந்தவர்கள் தங்கள் கஷ்டங்களை வெளியில் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறார்கள் : ரிஷாத் பதியுதீன் கவலை
வவுனியாவில் டெங்கு தீவிரம் – பொதுமக்களுக்கு சுகாதாரத் திணைக்களம் எச்சரிக்கை!
வீடொன்றைக் கட்டிக்கொள்ளப் பணமில்லாதவர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு!
4 பில்லியன் நிதி மோசடி – இரு நிறுவனப் பணிப்பாளர்களுக்கு விளக்கமறியல்!

Search
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Have an existing account? Sign In
Follow US
© 2026 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Just inSports

341 ரன்கள்… பில் சால்ட்டின் உலக சாதனையை உடைத்த கிளென் பிலிப்ஸ்!

Shahny Mohamed
Last updated: November 2, 2026 12:40 pm
By
Shahny Mohamed
ByShahny Mohamed
Follow:
Share
2 Min Read
SHARE

ஒரு இருதரப்பு டி20 சர்வதேசத் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை நியூசிலாந்து வீரர் கிளென் பிலிப்ஸ் படைத்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் அவர் 341 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

சாதனை
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. முதல் 3 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. 4-வது போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி ஹாமில்டனில் உள்ள செட்டன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் ஆட்டமிழக்காமல் 65 ரன்கள் எடுத்த கிளென் பிலிப்ஸ், தொடரில் தனது மொத்த ரன்களை 341 ஆக உயர்த்தினார். இதன்மூலம், இருதரப்பு டி20 சர்வதேசத் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

இதற்கு முன்பு, இந்தச் சாதனை இங்கிலாந்து வீரர் பில் சால்ட் வசம் இருந்தது. அவர் 2023-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் 331 ரன்கள் எடுத்திருந்தார். பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் 2022-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 316 ரன்கள் எடுத்திருந்தார்.

தற்போது இருவரையும் பின்னுக்குத் தள்ளி கிளென் பிலிப்ஸ் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

More Read

அரசியல்வாதிகளின் நிதியமாக இருந்த ஜனாதிபதி நிதியத்தை மக்களுக்கான நிதியமாக மாற்றியுள்ளோம் – அமைச்சர் ஆனந்த விஜேபால!
செம்மணி எலும்புக்கூடுகளுக்கு சர்வதேச ரீதியில் DNA பரிசோதனை நடத்த வேண்டும் – அர்ச்சுனா Mp!
மோட்டார் சைக்கிள்களுக்கு தனியான போக்குவரத்து வழித்தடம் – அரசாங்கத்தின் புதிய திட்டம்!
காவந்திஸ்ஸ யானையின் உயிரிழப்பு – சுற்றாடல் அமைச்சரின் கருத்து!

மற்றொரு சாதனை
மேலும், ஒரு இருதரப்பு டி20 சர்வதேசத் தொடரில் 4 முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்த மூன்றாவது வீரர் என்ற பெருமையையும் பிலிப்ஸ் பெற்றுள்ளார். இதற்கு முன்பு பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான், ஜப்பானின் எஸ். ரவிச்சந்திரன் ஆகியோர் இந்த சாதனையைப் படைத்திருந்தனர்.

நியூசிலாந்து வெற்றி
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது.

இந்திய அணியில் இஷான் கிஷன் 32 பந்துகளில் 61 ரன்களும், கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 23 பந்துகளில் 50 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் ஆடம் மில்னே 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து, 192 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டிம் செய்பெர்ட் அதிரடியாக விளையாடி 50 பந்துகளில் 93 ரன்கள் குவித்தார். கிளென் பிலிப்ஸ் 38 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 65 ரன்கள் எடுத்தார்.

More Read

வவுனியாவில் டெங்கு தீவிரம் – பொதுமக்களுக்கு சுகாதாரத் திணைக்களம் எச்சரிக்கை!
4 பில்லியன் நிதி மோசடி – இரு நிறுவனப் பணிப்பாளர்களுக்கு விளக்கமறியல்!
வெளிநாடுகளில் தலைமறைவாகியிருந்த 70 இற்கும் மேற்பட்ட குற்றவாளிகள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் – அமைச்சர் ஆனந்த விஜேபால!
தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான்கதவுகள் திறப்பு!

இவர்களின் அதிரடியால் நியூசிலாந்து அணி 17.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இருப்பினும், முதல் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்த இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Share This Article
Email Copy Link Print
Previous Article ஆப்பிரிக்க நாடான கானாவில் அணுமின் நிலையம் அமைக்க ரஷியா ஒப்பந்தம்!
Next Article கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் நாமல்!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
TiktokFollow
Most Read

ஹோர்முஸ் நீரிணைக்கு கிழக்கே கடல் கண்ணிவெடியில் சிக்கி தீப்பிடித்த கப்பல்!

பசிபிக் பெருங்கடல் பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பநிலை பதிவு!

ரஷியா-உக்ரைன் இடையே எரிசக்தி போர் நிறுத்தம் – டிரம்ப் சொல்கிறார்

டிரம்ப் அறிவுறுத்தலை மீறி மின்நிலையம் மீது ரஷியா தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

ஸ்டார்லிங்க் சேவையால் அம்பானியின் தொழில் முடங்கிவிடாது; எலான் மஸ்க்

விராட் கோலி அதிருப்தியுடன்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? முன்னாள் வீரர் பரபரப்பு தகவல்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் உதய்வீர் தங்கம் வென்று அசத்தல்

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இனி அனுமதியில்லை; வெளியான அறிவிப்பு

பிரீமியர் லீக் – லிவர்பூலை சொந்த மைதானத்திலேயே சரித்த மான்செஸ்டர் சிட்டி

அதிவேக 2,000 ரன்கள்… டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா

- Advertisement -
Ad image
Related News
Just in Local

மானிப்பாயில் ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது!

Just in Local

பாராளுமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த வேண்டும் – முஜிபுர் ரஹ்மான்!

Just in Local

ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்த, கண்காணிக்க அரசாங்கத்திடம் முறையான திட்டமில்லை – ரிஷாத் பதியுதீன்!

Just in Local

செம்மணியில் சர்வதேச ஒத்துழைப்புடன் மருத்துவ ஆய்வுகள் முன்னெடுக்கப்படும் – நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார!

Just in Local

பிள்ளையானுக்குப் பிணை கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல்!

  • Quick Links:
  • Just in
  • Local
  • Politics
  • Wolrd
  • Breaking
  • Sports
  • இலங்கை
  • Uncategorized
  • உலகம்
  • செய்திகள்
  • இந்தியா
  • சமூகம்
  • Business & Economy
Short News
STAY INFORMED. SAVE YOUR TIME. The latest news, simplified into short and easy updates.
Main Menu
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics

© Short News Network. Design by Rajai Mohamed . All Rights Reserved.