
கிரிஷ் நிறுவனத்துடன் தொடர்புடைய இலஞ்ச ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை (3) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பயண வழிகாட்டி
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட இவ்வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.