Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Wednesday, Nov 25, 2026
Hot News
கினிகத்தேனையில் கனரக வாகனம் 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து!
வாசுதேவ நாணயக்கார இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்!
கோட்டாவின் மேன்முறையீடு அடுத்த வருடம் விசாரணைக்கு!
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றில் முன்னிலை!
இந்திய கடலோரக் காவல்படைக் கப்பல் ‘சுஜய்’ திருகோணமலையிலிருந்து இன்று புறப்படுகிறது
அடுத்த ஆண்டு முதல் மின்வெட்டு ஏற்படலாம்
வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக இன்று பல்கலைக்கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்
மாவீரர் நினைவேந்தல்களைத் தடுக்க பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்படுகிறது – செல்வராசா கஜேந்திரன்
இன்றும் பல இடங்களுக்கு 100மிமீ பலத்த மழை!
இலங்கைக்கு வர ETA அனுமதி தேவையில்லை
Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Wednesday, Nov 25, 2026
Hot News
கினிகத்தேனையில் கனரக வாகனம் 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து!
வாசுதேவ நாணயக்கார இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்!
கோட்டாவின் மேன்முறையீடு அடுத்த வருடம் விசாரணைக்கு!
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றில் முன்னிலை!
இந்திய கடலோரக் காவல்படைக் கப்பல் ‘சுஜய்’ திருகோணமலையிலிருந்து இன்று புறப்படுகிறது
அடுத்த ஆண்டு முதல் மின்வெட்டு ஏற்படலாம்
வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக இன்று பல்கலைக்கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்
மாவீரர் நினைவேந்தல்களைத் தடுக்க பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்படுகிறது – செல்வராசா கஜேந்திரன்
இன்றும் பல இடங்களுக்கு 100மிமீ பலத்த மழை!
இலங்கைக்கு வர ETA அனுமதி தேவையில்லை
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Search
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Have an existing account? Sign In
Follow US
© 2026 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
இந்தியாஇலங்கை

இந்திய கடலோரக் காவல்படைக் கப்பல் ‘சுஜய்’ திருகோணமலையிலிருந்து இன்று புறப்படுகிறது

Shahny Mohamed
Last updated: November 25, 2026 10:04 am
Shahny Mohamed
Share
2 Min Read
SHARE

இந்திய கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான ‘சுஜய்’ (Sujay) எனும் சமர்த் (Samarth) வகை கடலோர ரோந்துக் கப்பல், 2026 நவம்பர் திங்கட்கிழமை (23)ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

திங்கட்கிழமை (23) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த இந்தியக் கடலோரக் காவல்படையின் கடலோர ரோந்துக் கப்பலான ‘சுஜய்’ இன்று புதன்கிழமை நாட்டிலிருந்து புறப்படவுள்ளது.

இந்திய மற்றும் இலங்கை தேசிய மாணவர் படையினரால் (National Cadet Corps) இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச சைக்கிள் பயணத்தில் பங்கேற்கும் உறுப்பினர்களை ஏற்றிச் செல்வதற்கும், செயல்பாட்டு இடைநிறுத்தப் பணிகளுக்காகவும் (Operational Turnaround – OTR) வருகை தந்துள்ள இக்கப்பல், நவம்பர் 25ஆம் திகதி வரை திருகோணமலையில் தரித்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

கப்பல் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்ததைத் தொடர்ந்து, அதன் கட்டளை அதிகாரியான DIG விவேக் டோக்ரா (DIG Vivek Dogra), கிழக்கு கடற்படைப் பிராந்தியத் தளபதி ரியர் அட்மிரல் பி.வி. பெர்டினாண்டுஸ் (Rear Admiral PV Ferdinandusz) மற்றும் இலங்கை கடலோரக் காவல் படையின் கிழக்கு பிராந்தியப் பணிப்பாளர் கமாண்டர் ஐ.பி. விஜேசிங்க (Commander IP Wijesinghe) ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடினார்.

More Read

இன்றும் பல இடங்களுக்கு 100மிமீ பலத்த மழை!
இலங்கைக்கு வர ETA அனுமதி தேவையில்லை
செல்வந்தர்களுக்கு சாதகமான அரசின் கொள்கைகளுக்கு எதிராக மக்களுக்குத் துணை நிற்போம் – சம்பிக்க ரணவக்க
அமெரிக்கத் தூதரகம் இரு நாட்களுக்கு பூட்டு

அதனைத் தொடர்ந்து, இலங்கை கடலோரக் காவல் படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ருவான் ரூபசேன (Rear Admiral Ruwan Rupasena) கப்பலுக்கு விஜயம் செய்து, அங்கு பணியாற்றும் இந்திய கடலோரக் காவல் படையினருடன் கலந்துரையாடினார்.

இதன்போது, இந்தியக் கப்பலின் பணியாளர்கள் இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோரக் காவல் படையினருடன் தொழில்சார் மற்றும் விளையாட்டுத்துறை சார்ந்த பரிமாற்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.

மேலும், கடல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்களை நடைமுறையில் கையாளுதல் மற்றும் அவற்றைச் செயல்படுத்துதல் தொடர்பில் இலங்கை கடலோரக் காவல் படையினருக்குப் பயிற்சிகளையும் இந்தியக் கப்பலின் பணியாளர்கள் வழங்கவுள்ளனர்.

More Read

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குப் போக்குவரத்து வசதி – பிரதமர் அறிவிப்பு
காதலனுக்காக தாயின் தாலிக்கொடியைத் திருடிய 22 வயது யுவதி கைது!
கல்முனை, சாய்ந்தமருது நகர சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் ஆணைக்குழு அறிவிப்பு!
சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி 23 வயது இளைஞர் பலி!

இந்திய கடற்படை மற்றும் கடலோரக் காவல் படைக் கப்பல்கள் இலங்கைக்கு மேற்கொள்ளும் இவ்வாறான விஜயங்கள், இரு நாடுகளினதும் கடல்சார் பாதுகாப்புப் படைகளுக்கு இடையிலான நீண்டகால நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்தியாவின் ‘அயல்நாட்டுக்கு முன்னுரிமை’ (Neighbourhood First) கொள்கை மற்றும் ‘பிராந்தியங்கள் முழுவதிலும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பரஸ்பர மற்றும் முழுமையான முன்னேற்றம்’ (MAHASAGAR) என்ற கொள்கைகளுக்கு அமைவாக இவ்வாறான விஜயங்கள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share This Article
Email Copy Link Print
Previous Article அடுத்த ஆண்டு முதல் மின்வெட்டு ஏற்படலாம்
Next Article ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றில் முன்னிலை!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
TiktokFollow
Most Read

வீடொன்றைக் கட்டிக்கொள்ளப் பணமில்லாதவர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு!

ரஷியா-உக்ரைன் இடையே எரிசக்தி போர் நிறுத்தம் – டிரம்ப் சொல்கிறார்

டிரம்ப் அறிவுறுத்தலை மீறி மின்நிலையம் மீது ரஷியா தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

ஸ்டார்லிங்க் சேவையால் அம்பானியின் தொழில் முடங்கிவிடாது; எலான் மஸ்க்

விராட் கோலி அதிருப்தியுடன்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? முன்னாள் வீரர் பரபரப்பு தகவல்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் உதய்வீர் தங்கம் வென்று அசத்தல்

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இனி அனுமதியில்லை; வெளியான அறிவிப்பு

பிரீமியர் லீக் – லிவர்பூலை சொந்த மைதானத்திலேயே சரித்த மான்செஸ்டர் சிட்டி

கினிகத்தேனையில் கனரக வாகனம் 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து!

அதிவேக 2,000 ரன்கள்… டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா

- Advertisement -
Ad image
Related News
Local Politics

பொருளாதாரத்தை நிர்வகிப்பதற்கும் கையாள்வதற்கும் அரசாங்கம் மேலும் பல நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் – வாசுதேவ நாணயக்கார

Local Politics

நாட்டை சீரழிக்கவே இந்த பணிப்புறக்கணிப்பு : இதில் மக்களுக்கு உடன்பாடு இல்லை – எம்.பி கந்தசாமி பிரபு

Local இலங்கை

செத்தல் மிளகாய் கிலோ ஒன்றின் மொத்த விலை 2,500 ரூபாவைத் தாண்டக்கூடும்

Local Politics

இன்று தேசிய எதிர்ப்பு நாள்

Local Politics

எதிர்காலத்தில் பொலிசாருக்கு கிடைக்கவுள்ள 5 முக்கிய வசதிகள்

  • Quick Links:
  • Local
  • Just in
  • Politics
  • இலங்கை
  • Wolrd
  • Breaking
  • Uncategorized
  • Sports
  • உலகம்
  • இந்தியா
  • செய்திகள்
  • சமூகம்
  • Business & Economy
Short News
STAY INFORMED. SAVE YOUR TIME. The latest news, simplified into short and easy updates.
Main Menu
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics

© Short News Network. Design by Rajai Mohamed . All Rights Reserved.