Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Sunday, Nov 22, 2026
Hot News
அரசியல்வாதிகளின் நிதியமாக இருந்த ஜனாதிபதி நிதியத்தை மக்களுக்கான நிதியமாக மாற்றியுள்ளோம் – அமைச்சர் ஆனந்த விஜேபால!
ஹோர்முஸ் நீரிணைக்கு கிழக்கே கடல் கண்ணிவெடியில் சிக்கி தீப்பிடித்த கப்பல்!
செம்மணி எலும்புக்கூடுகளுக்கு சர்வதேச ரீதியில் DNA பரிசோதனை நடத்த வேண்டும் – அர்ச்சுனா Mp!
மோட்டார் சைக்கிள்களுக்கு தனியான போக்குவரத்து வழித்தடம் – அரசாங்கத்தின் புதிய திட்டம்!
காவந்திஸ்ஸ யானையின் உயிரிழப்பு – சுற்றாடல் அமைச்சரின் கருத்து!
30ஆம் திகதி ஆசிரியர்கள், அதிபர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டம்!
சாதாரண மக்கள் இப்பொது மிகவும் கஷ்டப்படுகிறார்கள் – கௌரவமாக வாழ்ந்தவர்கள் தங்கள் கஷ்டங்களை வெளியில் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறார்கள் : ரிஷாத் பதியுதீன் கவலை
வவுனியாவில் டெங்கு தீவிரம் – பொதுமக்களுக்கு சுகாதாரத் திணைக்களம் எச்சரிக்கை!
வீடொன்றைக் கட்டிக்கொள்ளப் பணமில்லாதவர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு!
4 பில்லியன் நிதி மோசடி – இரு நிறுவனப் பணிப்பாளர்களுக்கு விளக்கமறியல்!

Search
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Have an existing account? Sign In
Follow US
© 2026 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Uncategorized

மில்லனிய பிரதேச சபையின் பாதீடு – உறுப்பினர்களின் கைகலப்புக்கு மத்தியில் நிறைவேற்றம்!

Shahny Mohamed
Last updated: November 21, 2026 12:01 pm
By
Shahny Mohamed
ByShahny Mohamed
Follow:
Share
1 Min Read
SHARE

மில்லனிய பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் உறுப்பினர்களின் கைகலப்பின் மத்தியில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையில் கைகலப்பு ஏற்படும் அளவிற்கு நீடித்த கடும் அமைதியின்மை மற்றும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழ் உள்ள மில்லனிய பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம், ஆளும் கட்சி உறுப்பினர்களிடையே கைகலப்பு இடம்பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் சபையில் நிறைவேற்றப்பட்டது.

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக ஆளும் கட்சியின் ஒன்பது உறுப்பினர்களும், சுயேட்சைக் கட்சி உறுப்பினர் ஒருவரும் வாக்களித்தனர்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. வரவு செலவுத் திட்ட சபைக் கூட்டத்தைக் கூட்டுவதற்கான கடிதம் சட்டவிரோதமானது எனக் குற்றம் சாட்டி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

More Read

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரமீஸின் காதி நீதிபதி நியமனத்துக்கு பிரதி சபாநாயகர் சிபாரிசு செய்தாரா?

ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து சபைக்குள் கடும் அமைதியின்மை ஏற்பட்டதுடன், அந்தப் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் செயலாளர் சம்பத் உடமுல்லவினால் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

தவிசாளர் ஜி. சமன் ஜயதுங்க, உப தவிசாளர் ஜயசேன ரொட்ரிகோ மற்றும் செயலாளர் சம்பத் உடமுல்ல ஆகியோரின் தலைமையில் வரவு செலவுத் திட்டம் தொடர்பான விசேட பொதுச் சபைக் கூட்டம் நடைபெற்றது.

Share This Article
Email Copy Link Print
Previous Article செம்மணியில் சர்வதேச ஒத்துழைப்புடன் மருத்துவ ஆய்வுகள் முன்னெடுக்கப்படும் – நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார!
Next Article ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்த, கண்காணிக்க அரசாங்கத்திடம் முறையான திட்டமில்லை – ரிஷாத் பதியுதீன்!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
TiktokFollow
Most Read

அரசியல்வாதிகளின் நிதியமாக இருந்த ஜனாதிபதி நிதியத்தை மக்களுக்கான நிதியமாக மாற்றியுள்ளோம் – அமைச்சர் ஆனந்த விஜேபால!

பசிபிக் பெருங்கடல் பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பநிலை பதிவு!

ரஷியா-உக்ரைன் இடையே எரிசக்தி போர் நிறுத்தம் – டிரம்ப் சொல்கிறார்

டிரம்ப் அறிவுறுத்தலை மீறி மின்நிலையம் மீது ரஷியா தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

ஸ்டார்லிங்க் சேவையால் அம்பானியின் தொழில் முடங்கிவிடாது; எலான் மஸ்க்

விராட் கோலி அதிருப்தியுடன்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? முன்னாள் வீரர் பரபரப்பு தகவல்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் உதய்வீர் தங்கம் வென்று அசத்தல்

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இனி அனுமதியில்லை; வெளியான அறிவிப்பு

பிரீமியர் லீக் – லிவர்பூலை சொந்த மைதானத்திலேயே சரித்த மான்செஸ்டர் சிட்டி

அதிவேக 2,000 ரன்கள்… டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா

- Advertisement -
Ad image
Short News
STAY INFORMED. SAVE YOUR TIME. The latest news, simplified into short and easy updates.
Main Menu
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics

© Short News Network. Design by Rajai Mohamed . All Rights Reserved.