Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Sunday, Nov 22, 2026
Hot News
அரசியல்வாதிகளின் நிதியமாக இருந்த ஜனாதிபதி நிதியத்தை மக்களுக்கான நிதியமாக மாற்றியுள்ளோம் – அமைச்சர் ஆனந்த விஜேபால!
ஹோர்முஸ் நீரிணைக்கு கிழக்கே கடல் கண்ணிவெடியில் சிக்கி தீப்பிடித்த கப்பல்!
செம்மணி எலும்புக்கூடுகளுக்கு சர்வதேச ரீதியில் DNA பரிசோதனை நடத்த வேண்டும் – அர்ச்சுனா Mp!
மோட்டார் சைக்கிள்களுக்கு தனியான போக்குவரத்து வழித்தடம் – அரசாங்கத்தின் புதிய திட்டம்!
காவந்திஸ்ஸ யானையின் உயிரிழப்பு – சுற்றாடல் அமைச்சரின் கருத்து!
30ஆம் திகதி ஆசிரியர்கள், அதிபர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டம்!
சாதாரண மக்கள் இப்பொது மிகவும் கஷ்டப்படுகிறார்கள் – கௌரவமாக வாழ்ந்தவர்கள் தங்கள் கஷ்டங்களை வெளியில் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறார்கள் : ரிஷாத் பதியுதீன் கவலை
வவுனியாவில் டெங்கு தீவிரம் – பொதுமக்களுக்கு சுகாதாரத் திணைக்களம் எச்சரிக்கை!
வீடொன்றைக் கட்டிக்கொள்ளப் பணமில்லாதவர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு!
4 பில்லியன் நிதி மோசடி – இரு நிறுவனப் பணிப்பாளர்களுக்கு விளக்கமறியல்!

Search
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Have an existing account? Sign In
Follow US
© 2026 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
PoliticsWolrd

33வது ஆசிய-பசிபிக் பொருளாதார மாநாடு; ஜின்பிங்-டிரம்ப்-புதின் பங்கேற்பு!

Shahny Mohamed
Last updated: November 19, 2026 8:59 pm
By
Shahny Mohamed
ByShahny Mohamed
Follow:
Share
2 Min Read
SHARE

ஷென்சென்,

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஷென்சென் நகரில், 33-வது ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்கள் உச்சிமாநாடு இன்று (நவம்பர் 19) கோலாகலமாகத் தொடங்கியது. இந்த மாநாட்டின் முக்கிய நிகழ்வாக, சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் புதின் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் கலந்து கொண்டு பேசிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்,

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் வளர்ச்சி, நிலைத்தன்மையை மேம்படுத்த தொடர்ந்து செயல்படுவோம். பல நூற்றாண்டுகளாக அமெரிக்கா பசிபிக் பிராந்திய சக்தியாக இருந்து வருகிறது. அமெரிக்க பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத வகையில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இறையாண்மை, செழிப்பு, அமைதியைப் பாதுகாக்க அமெரிக்கா தொடர்ந்து பாடுபடும்.

More Read

அரசியல்வாதிகளின் நிதியமாக இருந்த ஜனாதிபதி நிதியத்தை மக்களுக்கான நிதியமாக மாற்றியுள்ளோம் – அமைச்சர் ஆனந்த விஜேபால!
மோட்டார் சைக்கிள்களுக்கு தனியான போக்குவரத்து வழித்தடம் – அரசாங்கத்தின் புதிய திட்டம்!
30ஆம் திகதி ஆசிரியர்கள், அதிபர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டம்!
சாதாரண மக்கள் இப்பொது மிகவும் கஷ்டப்படுகிறார்கள் – கௌரவமாக வாழ்ந்தவர்கள் தங்கள் கஷ்டங்களை வெளியில் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறார்கள் : ரிஷாத் பதியுதீன் கவலை

நாங்கள் சீனாவை உளவு பார்க்கிறோம். அவர்களும் எங்களை உளவு பார்க்கிறார்கள். SI (சூப்பர் இன்டலிஜன்ஸ்) துறையை முடக்கும் கட்டுப்பாடுகளை அனுமதிக்க மாட்டோம். சூப்பர் இன்டலிஜன்ஸ் நல்ல அம்சங்களுடன் சில பாதிப்புகளும் உள்ளது என்றார்.

10 ஆண்டுகளில் 60 சதவிதம் உயர்வு
ஆசிய-பசிபிக் மாநாட்டில் ரஷிய அதிபர் புதின் பேசுகையில்,

ஆசிய-பசிபிக் வர்த்தகத்தில் ரஷியா சாதனை அடைத்துள்ளதாகவும், 8 மாதங்களில் மூன்றில் ஒரு பங்கு வளர்ச்சி பெற்றுள்ளதாகவும் ஆசிய-பசிபிக் நாடுகளுடனான ரஷியாவின் வர்த்தகம் 10 ஆண்டுகளில் 60% உயர்வு பெற்றுளதாகவும் ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

More Read

வவுனியாவில் டெங்கு தீவிரம் – பொதுமக்களுக்கு சுகாதாரத் திணைக்களம் எச்சரிக்கை!
வீடொன்றைக் கட்டிக்கொள்ளப் பணமில்லாதவர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு!
4 பில்லியன் நிதி மோசடி – இரு நிறுவனப் பணிப்பாளர்களுக்கு விளக்கமறியல்!
வெளிநாடுகளில் தலைமறைவாகியிருந்த 70 இற்கும் மேற்பட்ட குற்றவாளிகள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் – அமைச்சர் ஆனந்த விஜேபால!

ரஷியாவை முழுமையாக நம்பலாம்
மேலும் “எரிசக்தி அல்லாத துறைகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் ரஷ்யா தீவிர கவனம் செலுத்துகிறது. ஆசிய-பசிபிக் நாடுகளின் உணவு மற்றும் எரிசக்திப் பாதுகாப்பை ரஷ்யா உறுதி செய்யும். தடையற்ற எரிசக்தி, உணவு தானியங்கள் மற்றும் உர விநியோகத்தை ரஷ்யா தொடர்ந்து வழங்கும் என உறுதி அளிக்கிறேன். ரஷியாவின் விநியோகத் தரம் மற்றும் நம்பகத்தன்மையை நட்பு நாடுகள் முழுமையாக நம்பலாம் என்று கூறினார்.

20 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி
APEC ஒத்துழைப்பிற்கு 20 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி வழங்கப்படும் என சீன அதிபர் ஜி ஜின்பிங் அதிரடியாக அறிவித்துள்ளார். தடையற்ற வர்த்தகம் மற்றும் முதலீடுகளே ஆசிய-பசிபிக் வளர்ச்சிக்கு ஒரே வழி என்றும், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு வெளிப்படையான ஒத்துழைப்பு அவசியம் என்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். மேலும் “APEC அமைப்பின் நடைமுறை ஒத்துழைப்புக்கு 20 மில்லியன் டாலர் வழங்கப்படும். பசுமை வளர்ச்சி, குறைந்த கார்பன் திட்டங்களில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த வேண்டும் என்றார்.

அணு ஆயுத ஒப்பந்தம்
சீனாவின் ஷென்சென் நகரில் டிரம்ப் – புதின் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். ரஷியா – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்கா – ரஷியா இடையிலான அணு ஆயுத ஒப்பந்தம். செயற்கை நுண்ணறிவு பயன்பாடு, ஒழுங்குமுறை குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக தெரிவிகிறது.

முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ரஷிய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் உள்ளிட்ட உலகத் தலைவர்கள், 33-வது APEC பொருளாதாரத் தலைவர்கள் உச்சிமாநாட்டில் குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article ஐ.நா பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் முக்கிய கலந்துரையாடல்
Next Article அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைக்கும் ஜே.வி.பியின் கொள்கைக்கும் இடையே முரண்பாடு – கபீர் ஹாசிம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
TiktokFollow
Most Read

ஹோர்முஸ் நீரிணைக்கு கிழக்கே கடல் கண்ணிவெடியில் சிக்கி தீப்பிடித்த கப்பல்!

பசிபிக் பெருங்கடல் பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பநிலை பதிவு!

ரஷியா-உக்ரைன் இடையே எரிசக்தி போர் நிறுத்தம் – டிரம்ப் சொல்கிறார்

டிரம்ப் அறிவுறுத்தலை மீறி மின்நிலையம் மீது ரஷியா தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

ஸ்டார்லிங்க் சேவையால் அம்பானியின் தொழில் முடங்கிவிடாது; எலான் மஸ்க்

விராட் கோலி அதிருப்தியுடன்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? முன்னாள் வீரர் பரபரப்பு தகவல்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் உதய்வீர் தங்கம் வென்று அசத்தல்

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இனி அனுமதியில்லை; வெளியான அறிவிப்பு

பிரீமியர் லீக் – லிவர்பூலை சொந்த மைதானத்திலேயே சரித்த மான்செஸ்டர் சிட்டி

அதிவேக 2,000 ரன்கள்… டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா

- Advertisement -
Ad image
Related News
Just in Politics

தாக்குதல் இடம்பெறாது என்ற உத்தரவாதம் இன்றி எந்தவொரு ஒப்பந்தமும் சாத்தியமில்லை!

Breaking Just in

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்புச் சட்டமூலத்தைச் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும்!

Breaking Local

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானம்

Local Politics

அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைக்கும் ஜே.வி.பியின் கொள்கைக்கும் இடையே முரண்பாடு – கபீர் ஹாசிம்

Local Politics

ஐ.நா பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் முக்கிய கலந்துரையாடல்

  • Quick Links:
  • Just in
  • Local
  • Politics
  • Wolrd
  • Breaking
  • Sports
  • இலங்கை
  • Uncategorized
  • உலகம்
  • செய்திகள்
  • இந்தியா
  • சமூகம்
  • Business & Economy
Short News
STAY INFORMED. SAVE YOUR TIME. The latest news, simplified into short and easy updates.
Main Menu
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics

© Short News Network. Design by Rajai Mohamed . All Rights Reserved.