Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Sunday, Nov 29, 2026
Hot News
வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் காணிகளை அபகரிக்கவில்லை – பிரதி பாதுகாப்பு அமைச்சர்
புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் கோர விபத்து: இருவர் பலி
முன்னாள் இராணுவ அதிகாரி கொலை – மூவர் கைது!
நாளைய பணிப்புறக்கணிப்புக்கு ஆதரவா? இன்று முடிவெடுக்கும் எரிபொருள் விநியோகஸ்தர்கள்!
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தவணைகள் 2027 மார்ச் மாதத்துடன் நிறைவடைவதால், அதன் பின்னர் ஆண்டுதோறும் சுமார் 3 பில்லியன் டொலர் கடனைச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் – சஜித் பிரேமதாச
பாதுகாப்பு அமைச்சின் செலவினத் தலைப்புகள் 81 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!
வார இறுதி நாட்களில் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அலுவலகங்கள் திறந்திருக்கும் என்ற செய்தி பொய்யானது!
மூளைச்சாவடைந்த இளைஞனின் இதயம் 14 வயதுச் சிறுவனுக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது!
ஸ்பெயின் கேனரி தீவுகளுக்கு அருகே அகதிகள் படகு விபத்து – உயிரிழப்பு 14 ஆக உயர்வு!

Search
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Have an existing account? Sign In
Follow US
© 2026 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Localஇலங்கை

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Shahny Mohamed
Last updated: November 29, 2026 8:36 am
Shahny Mohamed
Share
1 Min Read
SHARE

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (29) பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இன்று அதிகாலை 05.30 க்கு வெளியிடப்பட்டுள்ள வானிலை அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

More Read

வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் காணிகளை அபகரிக்கவில்லை – பிரதி பாதுகாப்பு அமைச்சர்
புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் கோர விபத்து: இருவர் பலி
முன்னாள் இராணுவ அதிகாரி கொலை – மூவர் கைது!
நாளைய பணிப்புறக்கணிப்புக்கு ஆதரவா? இன்று முடிவெடுக்கும் எரிபொருள் விநியோகஸ்தர்கள்!

அத்துடன், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காலை வேளையில் மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் பதுளை மாவட்டங்களிலும் சில இடங்களில் பனிமூட்டமான நிலை காணப்படக்கூடும் எனவும் அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

More Read

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தவணைகள் 2027 மார்ச் மாதத்துடன் நிறைவடைவதால், அதன் பின்னர் ஆண்டுதோறும் சுமார் 3 பில்லியன் டொலர் கடனைச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் – சஜித் பிரேமதாச
பாதுகாப்பு அமைச்சின் செலவினத் தலைப்புகள் 81 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!
வார இறுதி நாட்களில் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அலுவலகங்கள் திறந்திருக்கும் என்ற செய்தி பொய்யானது!
மூளைச்சாவடைந்த இளைஞனின் இதயம் 14 வயதுச் சிறுவனுக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது!

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தவணைகள் 2027 மார்ச் மாதத்துடன் நிறைவடைவதால், அதன் பின்னர் ஆண்டுதோறும் சுமார் 3 பில்லியன் டொலர் கடனைச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் – சஜித் பிரேமதாச
Next Article நாளைய பணிப்புறக்கணிப்புக்கு ஆதரவா? இன்று முடிவெடுக்கும் எரிபொருள் விநியோகஸ்தர்கள்!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
TiktokFollow
Most Read

வீடொன்றைக் கட்டிக்கொள்ளப் பணமில்லாதவர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு!

ஸ்பெயின் கேனரி தீவுகளுக்கு அருகே அகதிகள் படகு விபத்து – உயிரிழப்பு 14 ஆக உயர்வு!

ரஷியா-உக்ரைன் இடையே எரிசக்தி போர் நிறுத்தம் – டிரம்ப் சொல்கிறார்

டிரம்ப் அறிவுறுத்தலை மீறி மின்நிலையம் மீது ரஷியா தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

ஸ்டார்லிங்க் சேவையால் அம்பானியின் தொழில் முடங்கிவிடாது; எலான் மஸ்க்

விராட் கோலி அதிருப்தியுடன்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? முன்னாள் வீரர் பரபரப்பு தகவல்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் உதய்வீர் தங்கம் வென்று அசத்தல்

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இனி அனுமதியில்லை; வெளியான அறிவிப்பு

பிரீமியர் லீக் – லிவர்பூலை சொந்த மைதானத்திலேயே சரித்த மான்செஸ்டர் சிட்டி

அதிவேக 2,000 ரன்கள்… டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா

- Advertisement -
Ad image
Related News
Local

பணத் தகராறில் பெண் படுகொலை – தப்பிச் சென்ற சந்தேகநபர் யானை தாக்குதலில் காயம்!

இலங்கை

பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி விலை அதிகரிக்காது – கோழிப் பண்ணையாளர்கள் சங்கம்!

Politics இந்தியா

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் ஜனவரி 22ஆம் திகதி டில்லியில் பேச்சுவார்த்தை

Local இலங்கை

அஸ்வெசும திட்டத்தில் சுமார் 10 லட்சம் பேர் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 525 பேரை மட்டுமே விரிவுபடுத்துவது போதுமானதல்ல – இம்ரான் எம்.பி.

இலங்கை

3.6 கிலோ ஹெரோயினுடன் 7 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது!

  • Quick Links:
  • Local
  • Politics
  • Just in
  • இலங்கை
  • Uncategorized
  • Wolrd
  • Breaking
  • Sports
  • உலகம்
  • இந்தியா
  • Business & Economy
  • சமூகம்
  • செய்திகள்
Short News
STAY INFORMED. SAVE YOUR TIME. The latest news, simplified into short and easy updates.
Main Menu
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics

© Short News Network. Design by Rajai Mohamed . All Rights Reserved.