Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Sunday, Nov 29, 2026
Hot News
வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் காணிகளை அபகரிக்கவில்லை – பிரதி பாதுகாப்பு அமைச்சர்
புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் கோர விபத்து: இருவர் பலி
முன்னாள் இராணுவ அதிகாரி கொலை – மூவர் கைது!
நாளைய பணிப்புறக்கணிப்புக்கு ஆதரவா? இன்று முடிவெடுக்கும் எரிபொருள் விநியோகஸ்தர்கள்!
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தவணைகள் 2027 மார்ச் மாதத்துடன் நிறைவடைவதால், அதன் பின்னர் ஆண்டுதோறும் சுமார் 3 பில்லியன் டொலர் கடனைச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் – சஜித் பிரேமதாச
பாதுகாப்பு அமைச்சின் செலவினத் தலைப்புகள் 81 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!
வார இறுதி நாட்களில் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அலுவலகங்கள் திறந்திருக்கும் என்ற செய்தி பொய்யானது!
மூளைச்சாவடைந்த இளைஞனின் இதயம் 14 வயதுச் சிறுவனுக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது!
ஸ்பெயின் கேனரி தீவுகளுக்கு அருகே அகதிகள் படகு விபத்து – உயிரிழப்பு 14 ஆக உயர்வு!

Search
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Have an existing account? Sign In
Follow US
© 2026 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Politicsஇலங்கை

வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் காணிகளை அபகரிக்கவில்லை – பிரதி பாதுகாப்பு அமைச்சர்

Shahny Mohamed
Last updated: November 29, 2026 9:13 am
Shahny Mohamed
Share
1 Min Read
SHARE

(எம்.ஆர்.எம்.வசீம்)

வடக்கு, கிழக்கில் தேசிய பாதுகாப்புக் கருதி இராணுவத்தினரால் காணிகள் பயன்படுத்தப்படுகின்றதே தவிர, அவர்களால் எங்கேயும் காணிகள் அபகரிக்கப்படவில்லை என பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (28) சனிக்கிழமைஇடம் பெற்ற 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில் வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட எம்.பி செல்வம் அடைக்கலநாதன் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பில் பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

More Read

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் கோர விபத்து: இருவர் பலி
முன்னாள் இராணுவ அதிகாரி கொலை – மூவர் கைது!
நாளைய பணிப்புறக்கணிப்புக்கு ஆதரவா? இன்று முடிவெடுக்கும் எரிபொருள் விநியோகஸ்தர்கள்!
இன்றைய வானிலை முன்னறிவிப்பு

அடைக்கலநாதன் எம்.பி கூறுவதை போன்று வடக்கு, கிழக்கில் எங்கேயும் நாங்கள் காணிகளை அபகரிக்கவில்லை . அவற்றை தேசிய பாதுகாப்புக்காக பயன்படுத்துவதையே செய்கின்றோம்.

மன்னாரில் மாத்திரம் 1400 ஏக்கர் அரச காணியும், 19 ஏக்கர் தனியார் காணியும் இந்த வருடத்தில் விடுவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தலைமன்னாரில் தேவாலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் தள்ளாடி சோதனை சாவடி விடயத்தில் ஜனாதிபதி கூறியதை போன்று பொருத்தமான வேறு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு இராணுவத் தளபதி நடவடிக்கை எடுப்பார்.

குறிப்பாக காணிகளை நாங்கள் அபகரிக்கவில்லை . அவற்றை பயன்படுத்துவதை மட்டுமே செய்கின்றோம். எதிர்காலத்தில் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி முடிந்தவற்றை விடுவிக்க விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றோம் என்றார்.

More Read

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தவணைகள் 2027 மார்ச் மாதத்துடன் நிறைவடைவதால், அதன் பின்னர் ஆண்டுதோறும் சுமார் 3 பில்லியன் டொலர் கடனைச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் – சஜித் பிரேமதாச
பாதுகாப்பு அமைச்சின் செலவினத் தலைப்புகள் 81 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!
வார இறுதி நாட்களில் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அலுவலகங்கள் திறந்திருக்கும் என்ற செய்தி பொய்யானது!
மூளைச்சாவடைந்த இளைஞனின் இதயம் 14 வயதுச் சிறுவனுக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது!
Share This Article
Email Copy Link Print
Previous Article புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் கோர விபத்து: இருவர் பலி
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
TiktokFollow
Most Read

வீடொன்றைக் கட்டிக்கொள்ளப் பணமில்லாதவர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு!

ஸ்பெயின் கேனரி தீவுகளுக்கு அருகே அகதிகள் படகு விபத்து – உயிரிழப்பு 14 ஆக உயர்வு!

ரஷியா-உக்ரைன் இடையே எரிசக்தி போர் நிறுத்தம் – டிரம்ப் சொல்கிறார்

டிரம்ப் அறிவுறுத்தலை மீறி மின்நிலையம் மீது ரஷியா தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

ஸ்டார்லிங்க் சேவையால் அம்பானியின் தொழில் முடங்கிவிடாது; எலான் மஸ்க்

விராட் கோலி அதிருப்தியுடன்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? முன்னாள் வீரர் பரபரப்பு தகவல்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் உதய்வீர் தங்கம் வென்று அசத்தல்

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இனி அனுமதியில்லை; வெளியான அறிவிப்பு

பிரீமியர் லீக் – லிவர்பூலை சொந்த மைதானத்திலேயே சரித்த மான்செஸ்டர் சிட்டி

அதிவேக 2,000 ரன்கள்… டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா

- Advertisement -
Ad image
Related News
Politics இந்தியா

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் ஜனவரி 22ஆம் திகதி டில்லியில் பேச்சுவார்த்தை

Local இலங்கை

அஸ்வெசும திட்டத்தில் சுமார் 10 லட்சம் பேர் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 525 பேரை மட்டுமே விரிவுபடுத்துவது போதுமானதல்ல – இம்ரான் எம்.பி.

இலங்கை

3.6 கிலோ ஹெரோயினுடன் 7 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது!

இலங்கை

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

Local இலங்கை

எம்பிலிப்பிட்டிய, தம்புள்ளை, ஹோமாகமவில் இடம்பெற்ற மூன்று விபத்துகளில் சிறுமி உட்பட மூவர் பலி!

  • Quick Links:
  • Local
  • Politics
  • Just in
  • இலங்கை
  • Uncategorized
  • Wolrd
  • Breaking
  • Sports
  • உலகம்
  • இந்தியா
  • Business & Economy
  • சமூகம்
  • செய்திகள்
Short News
STAY INFORMED. SAVE YOUR TIME. The latest news, simplified into short and easy updates.
Main Menu
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics

© Short News Network. Design by Rajai Mohamed . All Rights Reserved.