Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Sunday, Nov 29, 2026
Hot News
வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் காணிகளை அபகரிக்கவில்லை – பிரதி பாதுகாப்பு அமைச்சர்
புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் கோர விபத்து: இருவர் பலி
முன்னாள் இராணுவ அதிகாரி கொலை – மூவர் கைது!
நாளைய பணிப்புறக்கணிப்புக்கு ஆதரவா? இன்று முடிவெடுக்கும் எரிபொருள் விநியோகஸ்தர்கள்!
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தவணைகள் 2027 மார்ச் மாதத்துடன் நிறைவடைவதால், அதன் பின்னர் ஆண்டுதோறும் சுமார் 3 பில்லியன் டொலர் கடனைச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் – சஜித் பிரேமதாச
பாதுகாப்பு அமைச்சின் செலவினத் தலைப்புகள் 81 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!
வார இறுதி நாட்களில் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அலுவலகங்கள் திறந்திருக்கும் என்ற செய்தி பொய்யானது!
மூளைச்சாவடைந்த இளைஞனின் இதயம் 14 வயதுச் சிறுவனுக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது!
ஸ்பெயின் கேனரி தீவுகளுக்கு அருகே அகதிகள் படகு விபத்து – உயிரிழப்பு 14 ஆக உயர்வு!

Search
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Have an existing account? Sign In
Follow US
© 2026 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
இலங்கை

முன்னாள் இராணுவ அதிகாரி கொலை – மூவர் கைது!

Shahny Mohamed
Last updated: November 29, 2026 8:53 am
Shahny Mohamed
Share
2 Min Read
SHARE

காலி, ரத்கம – பூஸ்ஸ, மலியதூவ பிரதேசத்தில் முன்னாள் இராணுவ லெப்டினன்ட் கேணல் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 26ஆம் திகதி ரத்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மலியதூவ பிரதேசத்திலுள்ள பாழடைந்த காணியொன்றில் தலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமொன்று மீட்கப்பட்டது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் காலி – ரிச்மண்ட் கந்த பகுதியைச் சேர்ந்த 47 வயதான நளின் துஷார டி சொய்சா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் காலி மாவட்ட குற்ற விசாரணைப் பணியகம் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில், கொலையுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் கிந்தோட்டை, மாகொல்ல மற்றும் காலி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 31, 38 மற்றும் 41 வயதுடைய மூவர் நேற்று (28) கைது செய்யப்பட்டுள்ளனர்.

More Read

வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் காணிகளை அபகரிக்கவில்லை – பிரதி பாதுகாப்பு அமைச்சர்
புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் கோர விபத்து: இருவர் பலி
நாளைய பணிப்புறக்கணிப்புக்கு ஆதரவா? இன்று முடிவெடுக்கும் எரிபொருள் விநியோகஸ்தர்கள்!
இன்றைய வானிலை முன்னறிவிப்பு

சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக ரத்கம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட முன்னாள் அதிகாரி மல்லாவி இராணுவ முகாமின் கட்டளை அதிகாரியாகக் கடமையாற்றிய காலத்தில், பிரபல பாதாள உலகக் குழுத் தலைவரான ‘கணேமுல்ல சஞ்சீவ’ கொலையின் பிரதான சந்தேகநபரான ‘கொமாண்டோ சலிந்த’ என்பவருக்கு 260 தோட்டாக்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் 2025 செப்டம்பர் 11-ஆம் திகதி மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர், கடந்த 3ஆம் திகதி பிணையில் விடுதலையாகியிருந்தார்.

More Read

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தவணைகள் 2027 மார்ச் மாதத்துடன் நிறைவடைவதால், அதன் பின்னர் ஆண்டுதோறும் சுமார் 3 பில்லியன் டொலர் கடனைச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் – சஜித் பிரேமதாச
வார இறுதி நாட்களில் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அலுவலகங்கள் திறந்திருக்கும் என்ற செய்தி பொய்யானது!
மூளைச்சாவடைந்த இளைஞனின் இதயம் 14 வயதுச் சிறுவனுக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது!
கறுப்பு ஜூலை கலவரம்: ஆராய பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு

கடந்த 25ஆம் திகதி மாலை நண்பர்களுடன் இணைந்து காலி மஹாமோதர பகுதியில் மது அருந்திவிட்டு, ஜீப் வண்டியொன்றில் பூஸ்ஸ பகுதிக்குச் சென்ற போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஜீப் வண்டியிலிருந்து இறங்கிச் சென்ற அவரை, சுமார் 100 மீற்றர் தொலைவில் வைத்து இனந்தெரியாத நபர் ஒருவர் கைத்துப்பாக்கியால் தலையில் சுட்டுக் கொலை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

‘கணேமுல்ல சஞ்சீவ’ கொலைக்குப் பழிவாங்கும் முகமாக ‘கரந்தெனிய சுத்தா’ தரப்பினரால் இந்தக் கொலை திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் பலத்த சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article நாளைய பணிப்புறக்கணிப்புக்கு ஆதரவா? இன்று முடிவெடுக்கும் எரிபொருள் விநியோகஸ்தர்கள்!
Next Article புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் கோர விபத்து: இருவர் பலி
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
TiktokFollow
Most Read

வீடொன்றைக் கட்டிக்கொள்ளப் பணமில்லாதவர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு!

பாதுகாப்பு அமைச்சின் செலவினத் தலைப்புகள் 81 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

ரஷியா-உக்ரைன் இடையே எரிசக்தி போர் நிறுத்தம் – டிரம்ப் சொல்கிறார்

டிரம்ப் அறிவுறுத்தலை மீறி மின்நிலையம் மீது ரஷியா தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

ஸ்டார்லிங்க் சேவையால் அம்பானியின் தொழில் முடங்கிவிடாது; எலான் மஸ்க்

விராட் கோலி அதிருப்தியுடன்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? முன்னாள் வீரர் பரபரப்பு தகவல்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் உதய்வீர் தங்கம் வென்று அசத்தல்

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இனி அனுமதியில்லை; வெளியான அறிவிப்பு

பிரீமியர் லீக் – லிவர்பூலை சொந்த மைதானத்திலேயே சரித்த மான்செஸ்டர் சிட்டி

அதிவேக 2,000 ரன்கள்… டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா

- Advertisement -
Ad image
Related News
இலங்கை

3.6 கிலோ ஹெரோயினுடன் 7 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது!

இலங்கை

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

Local இலங்கை

எம்பிலிப்பிட்டிய, தம்புள்ளை, ஹோமாகமவில் இடம்பெற்ற மூன்று விபத்துகளில் சிறுமி உட்பட மூவர் பலி!

Politics இலங்கை

துறைமுக நுழைவாயில் மேம்பால வீதியை அதிவேக நெடுஞ்சாலையாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி

இலங்கை

காத்தான்குடி திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையம் திறந்து வைப்பு

  • Quick Links:
  • Local
  • Politics
  • Just in
  • இலங்கை
  • Uncategorized
  • Wolrd
  • Breaking
  • Sports
  • உலகம்
  • இந்தியா
  • Business & Economy
  • சமூகம்
  • செய்திகள்
Short News
STAY INFORMED. SAVE YOUR TIME. The latest news, simplified into short and easy updates.
Main Menu
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics

© Short News Network. Design by Rajai Mohamed . All Rights Reserved.