Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Sunday, Nov 29, 2026
Hot News
வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் காணிகளை அபகரிக்கவில்லை – பிரதி பாதுகாப்பு அமைச்சர்
புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் கோர விபத்து: இருவர் பலி
முன்னாள் இராணுவ அதிகாரி கொலை – மூவர் கைது!
நாளைய பணிப்புறக்கணிப்புக்கு ஆதரவா? இன்று முடிவெடுக்கும் எரிபொருள் விநியோகஸ்தர்கள்!
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தவணைகள் 2027 மார்ச் மாதத்துடன் நிறைவடைவதால், அதன் பின்னர் ஆண்டுதோறும் சுமார் 3 பில்லியன் டொலர் கடனைச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் – சஜித் பிரேமதாச
பாதுகாப்பு அமைச்சின் செலவினத் தலைப்புகள் 81 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!
வார இறுதி நாட்களில் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அலுவலகங்கள் திறந்திருக்கும் என்ற செய்தி பொய்யானது!
மூளைச்சாவடைந்த இளைஞனின் இதயம் 14 வயதுச் சிறுவனுக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது!
ஸ்பெயின் கேனரி தீவுகளுக்கு அருகே அகதிகள் படகு விபத்து – உயிரிழப்பு 14 ஆக உயர்வு!

Search
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Have an existing account? Sign In
Follow US
© 2026 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Politicsஇலங்கை

நாளைய பணிப்புறக்கணிப்புக்கு ஆதரவா? இன்று முடிவெடுக்கும் எரிபொருள் விநியோகஸ்தர்கள்!

Shahny Mohamed
Last updated: November 29, 2026 9:23 am
Shahny Mohamed
Share
1 Min Read
SHARE

நாளை (30) முன்னெடுக்கப்படவுள்ள நாடளாவிய பணிப்புறக்கணிப்பு போராட்டத்துக்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பது குறித்த இறுதித் தீர்மானம் இன்று (29) அறிவிக்கப்படும் என பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தீர்மானிப்பதற்காக அந்த சங்கத்தின் நிறைவேற்றுச் சபை மற்றும் அதிகாரிகள் பங்குபற்றும் விசேட கலந்துரையாடலொன்று இன்று காலை நடைபெறவுள்ளது.

தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களை நடத்திச் செல்வதில் தாம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருவதாக அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

குறிப்பாக, இரண்டு எரிபொருள் விநியோக நிறுவனங்கள் விநியோகஸ்தர்களுக்கு வழங்கி வந்த கழிவு வீதத்தை நியாயமற்ற முறையில் குறைத்தமை, சட்டவிரோதமான முறையில் வற் (VAT) வரி அறவிடப்படுதல், தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குப் போதியளவு எரிபொருள் கையிருப்பு வழங்கப்படாமை மற்றும் தமது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கமும் நிர்வாகமும் தலையிடாமை ஆகிய காரணங்களால் இந்த நெருக்கடி நிலை உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More Read

வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் காணிகளை அபகரிக்கவில்லை – பிரதி பாதுகாப்பு அமைச்சர்
புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் கோர விபத்து: இருவர் பலி
முன்னாள் இராணுவ அதிகாரி கொலை – மூவர் கைது!
இன்றைய வானிலை முன்னறிவிப்பு

இந்தப் பின்னணியில், பல்வேறு தொழிற்சங்கங்களால் நாளை அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நாடளாவிய பணிப்புறக்கணிப்புக்கு ஆதரவு வழங்க வேண்டும் என எரிபொருள் விநியோகஸ்தர்களிடமிருந்து தமது சங்கத்துக்குத் தொடர்ச்சியான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருவதாகவும், இன்றைய கலந்துரையாடலின் பின்னர் இது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

More Read

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தவணைகள் 2027 மார்ச் மாதத்துடன் நிறைவடைவதால், அதன் பின்னர் ஆண்டுதோறும் சுமார் 3 பில்லியன் டொலர் கடனைச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் – சஜித் பிரேமதாச
பாதுகாப்பு அமைச்சின் செலவினத் தலைப்புகள் 81 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!
வார இறுதி நாட்களில் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அலுவலகங்கள் திறந்திருக்கும் என்ற செய்தி பொய்யானது!
மூளைச்சாவடைந்த இளைஞனின் இதயம் 14 வயதுச் சிறுவனுக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது!
Share This Article
Email Copy Link Print
Previous Article இன்றைய வானிலை முன்னறிவிப்பு
Next Article முன்னாள் இராணுவ அதிகாரி கொலை – மூவர் கைது!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
TiktokFollow
Most Read

வீடொன்றைக் கட்டிக்கொள்ளப் பணமில்லாதவர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு!

ஸ்பெயின் கேனரி தீவுகளுக்கு அருகே அகதிகள் படகு விபத்து – உயிரிழப்பு 14 ஆக உயர்வு!

ரஷியா-உக்ரைன் இடையே எரிசக்தி போர் நிறுத்தம் – டிரம்ப் சொல்கிறார்

டிரம்ப் அறிவுறுத்தலை மீறி மின்நிலையம் மீது ரஷியா தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

ஸ்டார்லிங்க் சேவையால் அம்பானியின் தொழில் முடங்கிவிடாது; எலான் மஸ்க்

விராட் கோலி அதிருப்தியுடன்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? முன்னாள் வீரர் பரபரப்பு தகவல்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் உதய்வீர் தங்கம் வென்று அசத்தல்

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இனி அனுமதியில்லை; வெளியான அறிவிப்பு

பிரீமியர் லீக் – லிவர்பூலை சொந்த மைதானத்திலேயே சரித்த மான்செஸ்டர் சிட்டி

அதிவேக 2,000 ரன்கள்… டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா

- Advertisement -
Ad image
Related News
Politics இந்தியா

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் ஜனவரி 22ஆம் திகதி டில்லியில் பேச்சுவார்த்தை

Local இலங்கை

அஸ்வெசும திட்டத்தில் சுமார் 10 லட்சம் பேர் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 525 பேரை மட்டுமே விரிவுபடுத்துவது போதுமானதல்ல – இம்ரான் எம்.பி.

இலங்கை

3.6 கிலோ ஹெரோயினுடன் 7 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது!

இலங்கை

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

Local இலங்கை

எம்பிலிப்பிட்டிய, தம்புள்ளை, ஹோமாகமவில் இடம்பெற்ற மூன்று விபத்துகளில் சிறுமி உட்பட மூவர் பலி!

  • Quick Links:
  • Local
  • Politics
  • Just in
  • இலங்கை
  • Uncategorized
  • Wolrd
  • Breaking
  • Sports
  • உலகம்
  • இந்தியா
  • Business & Economy
  • சமூகம்
  • செய்திகள்
Short News
STAY INFORMED. SAVE YOUR TIME. The latest news, simplified into short and easy updates.
Main Menu
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics

© Short News Network. Design by Rajai Mohamed . All Rights Reserved.