Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Saturday, Nov 28, 2026
Hot News
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தவணைகள் 2027 மார்ச் மாதத்துடன் நிறைவடைவதால், அதன் பின்னர் ஆண்டுதோறும் சுமார் 3 பில்லியன் டொலர் கடனைச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் – சஜித் பிரேமதாச
பாதுகாப்பு அமைச்சின் செலவினத் தலைப்புகள் 81 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!
வார இறுதி நாட்களில் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அலுவலகங்கள் திறந்திருக்கும் என்ற செய்தி பொய்யானது!
மூளைச்சாவடைந்த இளைஞனின் இதயம் 14 வயதுச் சிறுவனுக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது!
ஸ்பெயின் கேனரி தீவுகளுக்கு அருகே அகதிகள் படகு விபத்து – உயிரிழப்பு 14 ஆக உயர்வு!
ஆப்கானிஸ்தானில் வெடிவிபத்து – 7 மாணவர்கள் பலி, 97 பேர் காயம்
கறுப்பு ஜூலை கலவரம்: ஆராய பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு
அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் ரூ.27,581 மில்லியன் வருமானம்!
தென் கொரியாவில் உயிரிழந்தோரின் உடல்களை இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை!
கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற நபர், காட்டு யானை தாக்குதலுக்கு வைத்தியசாலையில் அனுமதி!

Search
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Have an existing account? Sign In
Follow US
© 2026 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Politicsஇலங்கை

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தவணைகள் 2027 மார்ச் மாதத்துடன் நிறைவடைவதால், அதன் பின்னர் ஆண்டுதோறும் சுமார் 3 பில்லியன் டொலர் கடனைச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் – சஜித் பிரேமதாச

Shahny Mohamed
Last updated: November 28, 2026 7:03 pm
Shahny Mohamed
Share
2 Min Read
SHARE

(எம்.மனோசித்ரா)

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தவணைகள் 2027 மார்ச் மாதத்துடன் நிறைவடைவதால், அதன் பின்னர் ஆண்டுதோறும் சுமார் 3 பில்லியன் டொலர் கடனைச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதற்கேற்ப நாட்டின் தேசிய உற்பத்தி, கைத்தொழில், சேவைகள் மற்றும் விவசாயத் துறைகளை வலுப்படுத்தாவிடின் நாடு மீண்டும் வங்குரோத்து நிலையை அடையும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்துள்ளார்.

அகில இலங்கை சுதந்திர கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் 17ஆவது வருடாந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.தீவுகள் ஆராயுங்கள்

நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர்,

More Read

பாதுகாப்பு அமைச்சின் செலவினத் தலைப்புகள் 81 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!
வார இறுதி நாட்களில் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அலுவலகங்கள் திறந்திருக்கும் என்ற செய்தி பொய்யானது!
மூளைச்சாவடைந்த இளைஞனின் இதயம் 14 வயதுச் சிறுவனுக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது!
கறுப்பு ஜூலை கலவரம்: ஆராய பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு

மக்களால் இன்று வாழ முடியாத அளவுக்குப் பணவீக்கம் அதிகரித்துள்ளது. பணவீக்கம் 9 சதவீதமாக இருக்கக்கூடும் என மத்திய வங்கி ஆளுநர் கூறும் வேளையில், நாட்டில் வறுமை 60 சதவீதமாக உள்ளதாக உலக வங்கி தெரிவிக்கிறது.

இந்த நிலையில், வழக்கமான சட்டகத்துக்குள் முடங்கிவிடாமல் புதிய முறையில் சிந்தித்து, சமூக வலுவூட்டலுக்கான மாற்று வழிமுறைகள் ஊடாக நாட்டின் சகல கிராமம், நகரம் மற்றும் மாகாண மக்களின் வாழ்வாதாரங்களை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போதைய அரசாங்கம் கையெழுத்திட்டுள்ள நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு மக்களுக்கு எதிரான ஒன்றாகவே காணப்படுகின்றது. இந்தச் சூத்திரத்தின்படி பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்போது கடன் நிவாரணம் குறையும் வகையிலான கடன் பொறியில் நாம் சிக்கியுள்ளோம். ஆட்சிக்கு முன்னர் இந்த இணக்கப்பாட்டை மாற்றுவோம் எனக் கூறிய அரசாங்கம், இன்று அதனை அப்படியே நடைமுறைப்படுத்தி வருகின்றது.

More Read

அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் ரூ.27,581 மில்லியன் வருமானம்!
பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி விலை அதிகரிக்காது – கோழிப் பண்ணையாளர்கள் சங்கம்!
மீட்சியிலிருந்து வளர்ச்சியை நோக்கி : இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் – சந்தோஷ் ஜா
இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் ஜனவரி 22ஆம் திகதி டில்லியில் பேச்சுவார்த்தை

அரச கொள்கைகளையும் தேசியக் கொள்கைகளையும் அடித்தள மட்டத்திற்கு எடுத்துச் செல்லும் மகத்தான தேசியப் பொறுப்பை கிராம உத்தியோகத்தர்களே நிறைவேற்றுகின்றனர்.

மக்களின் துயரங்களை நேரடியாக அறிந்து செயற்படும் இந்தச் சேவைக்குப் பொருத்தமான, அரச சேவை ஆணைக்குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சம்பள அளவுத்திட்டத்தை வழங்க அரசாங்கம் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. கம்மன்பில குழு அங்கீகரித்த 20 லீற்றர் எரிபொருள் கொடுப்பனவு வழங்கப்படுவதில்லை என்பதுடன், 2027 ஏப்ரல் முதல் வழங்கப்படவுள்ள கொடுப்பனவும் போதுமானதல்ல.

ஐக்கிய மக்கள் சக்தியில் இருப்பவர்கள் நிறைவேற்றாத வாக்குறுதிகள் எனும் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்கள் அல்லர். கிராம உத்தியோகத்தர்களின் சேவைப் பிரமாணக் குறிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண எமது கட்சி எப்போதும் குரல் கொடுத்துள்ளதுடன், ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் இவற்றுக்கு முறையான தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படும்.

எல்நினோ மற்றும் லாநினா தாக்கங்களால் வானிலை மற்றும் காலநிலையில் நிச்சயமற்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் வறட்சி மற்றும் பெருமழை அபாயங்களுக்கு முகங்கொடுக்கும் மக்கள் முதலில் கிராம உத்தியோகத்தர்களையே நாடி வருகின்றனர். நமது நாட்டின் அனர்த்த முகாமைத்துவக் கட்டமைப்பு காலாவதியாகிவிட்டது.

எனவே, பேரழிவு ஏற்பட்ட பின்னர் பதிலளிப்பதற்குப் பதிலாக, அனர்த்தங்களை முன்கூட்டியே கணித்து அதன் பாதிப்புகளைக் குறைக்கும் வகையிலான முன்னாயத்த அனர்த்த முகாமைத்துவத் திட்டம் ஒன்றை உருவாக்குவது அவசியமாகும் என்றார்.

More Read

அஸ்வெசும திட்டத்தில் சுமார் 10 லட்சம் பேர் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 525 பேரை மட்டுமே விரிவுபடுத்துவது போதுமானதல்ல – இம்ரான் எம்.பி.
3.6 கிலோ ஹெரோயினுடன் 7 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது!
7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
எம்பிலிப்பிட்டிய, தம்புள்ளை, ஹோமாகமவில் இடம்பெற்ற மூன்று விபத்துகளில் சிறுமி உட்பட மூவர் பலி!
Share This Article
Email Copy Link Print
Previous Article பாதுகாப்பு அமைச்சின் செலவினத் தலைப்புகள் 81 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
TiktokFollow
Most Read

வீடொன்றைக் கட்டிக்கொள்ளப் பணமில்லாதவர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு!

ஸ்பெயின் கேனரி தீவுகளுக்கு அருகே அகதிகள் படகு விபத்து – உயிரிழப்பு 14 ஆக உயர்வு!

ரஷியா-உக்ரைன் இடையே எரிசக்தி போர் நிறுத்தம் – டிரம்ப் சொல்கிறார்

டிரம்ப் அறிவுறுத்தலை மீறி மின்நிலையம் மீது ரஷியா தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

ஸ்டார்லிங்க் சேவையால் அம்பானியின் தொழில் முடங்கிவிடாது; எலான் மஸ்க்

விராட் கோலி அதிருப்தியுடன்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? முன்னாள் வீரர் பரபரப்பு தகவல்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் உதய்வீர் தங்கம் வென்று அசத்தல்

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இனி அனுமதியில்லை; வெளியான அறிவிப்பு

பிரீமியர் லீக் – லிவர்பூலை சொந்த மைதானத்திலேயே சரித்த மான்செஸ்டர் சிட்டி

அதிவேக 2,000 ரன்கள்… டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா

- Advertisement -
Ad image
Related News
Politics இலங்கை

துறைமுக நுழைவாயில் மேம்பால வீதியை அதிவேக நெடுஞ்சாலையாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி

Politics

கோட்டாபய ராஜபக்‌ஷ நீதிமன்றத்தில் முன்னிலையானபோது புதுக்கடைக்கு முன்பாக அமைதிப் போராட்டம்!

இலங்கை

காத்தான்குடி திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையம் திறந்து வைப்பு

Local இலங்கை

மெட்ரோ பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு விசேட சலுகை

இலங்கை

நவம்பர் மாத அஸ்வெசும கொடுப்பனவு இன்று வைப்பிலிடப்படும்!

  • Quick Links:
  • Local
  • Politics
  • Just in
  • இலங்கை
  • Uncategorized
  • Wolrd
  • Breaking
  • Sports
  • உலகம்
  • இந்தியா
  • Business & Economy
  • சமூகம்
  • செய்திகள்
Short News
STAY INFORMED. SAVE YOUR TIME. The latest news, simplified into short and easy updates.
Main Menu
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics

© Short News Network. Design by Rajai Mohamed . All Rights Reserved.