Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Saturday, Nov 28, 2026
Hot News
பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி விலை அதிகரிக்காது – கோழிப் பண்ணையாளர்கள் சங்கம்!
தென் கொரியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இலங்கையர்கள் பலி
மீட்சியிலிருந்து வளர்ச்சியை நோக்கி : இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் – சந்தோஷ் ஜா
இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் ஜனவரி 22ஆம் திகதி டில்லியில் பேச்சுவார்த்தை
அஸ்வெசும திட்டத்தில் சுமார் 10 லட்சம் பேர் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 525 பேரை மட்டுமே விரிவுபடுத்துவது போதுமானதல்ல – இம்ரான் எம்.பி.
3.6 கிலோ ஹெரோயினுடன் 7 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது!
7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
84 இலட்சம் ரூபா இலஞ்ச வழக்கு: சாமர சம்பத்தின் முன்னாள் பிரத்தியேகச் செயலாளரின் பிணைக் கோரிக்கை தள்ளுபடி!
எம்பிலிப்பிட்டிய, தம்புள்ளை, ஹோமாகமவில் இடம்பெற்ற மூன்று விபத்துகளில் சிறுமி உட்பட மூவர் பலி!
துறைமுக நுழைவாயில் மேம்பால வீதியை அதிவேக நெடுஞ்சாலையாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி

Search
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Have an existing account? Sign In
Follow US
© 2026 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
உலகம்

தென் கொரியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இலங்கையர்கள் பலி

Shahny Mohamed
Last updated: November 28, 2026 10:12 am
Shahny Mohamed
Share
1 Min Read
SHARE

தென் கொரியாவின் கியோங்கி மாகாணத்தில் உள்ள ஹ்வாசோங் (Hwaseong) நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இலங்கைத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுமார் 30 வயது மதிக்கத்தக்க இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதோடு, அவர்கள் தமது பணிகளை முடித்துக்கொண்டு தங்குமிடத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

More Read

சவூதி அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஹூதிகள் தாக்குதல்!
கைக்குழந்தையுடன் அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் உரையாற்றிய செனட்டர் பாத்திமா பேமன்
ரியாத் வர்த்தகக் கோபுரம் மீது ஹவுதி ட்ரோன் தாக்குதல் – 11 பேர் காயம்
இன்று இரவு வானில் ஜொலிக்கும் அற்புதமான ‘பீவர் சூப்பர் மூன்’!

தென் கொரிய ஊடகங்களின் தகவல்களின்படி, கடந்த நவம்பர் 26 ஆம் திகதி இரவு 9.10 மணியளவில் ஹ்வாசோங்கின் ஜங்கன்-மியோன் (Jangan-myeon) பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வீதியோரமாக நடந்து சென்று கொண்டிருந்த குறித்த இரு இலங்கையர்களும், 7.5 தொன் எடையுள்ள லொறி ஒன்றின் பின்பகுதியிலுள்ள சரக்கு ஏற்றும் பெட்டியிலிருந்து வெளியே நீட்டிக்கொண்டிருந்த பாகமொன்றில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

More Read

எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி பங்களாதேஷ் திரும்புவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
ஹோர்முஸ் நீரிணைக்கு கிழக்கே கடல் கண்ணிவெடியில் சிக்கி தீப்பிடித்த கப்பல்!

Share This Article
Email Copy Link Print
Previous Article மீட்சியிலிருந்து வளர்ச்சியை நோக்கி : இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் – சந்தோஷ் ஜா
Next Article பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி விலை அதிகரிக்காது – கோழிப் பண்ணையாளர்கள் சங்கம்!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
TiktokFollow
Most Read

வீடொன்றைக் கட்டிக்கொள்ளப் பணமில்லாதவர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு!

ரஷியா-உக்ரைன் இடையே எரிசக்தி போர் நிறுத்தம் – டிரம்ப் சொல்கிறார்

டிரம்ப் அறிவுறுத்தலை மீறி மின்நிலையம் மீது ரஷியா தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

ஸ்டார்லிங்க் சேவையால் அம்பானியின் தொழில் முடங்கிவிடாது; எலான் மஸ்க்

விராட் கோலி அதிருப்தியுடன்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? முன்னாள் வீரர் பரபரப்பு தகவல்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் உதய்வீர் தங்கம் வென்று அசத்தல்

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இனி அனுமதியில்லை; வெளியான அறிவிப்பு

பிரீமியர் லீக் – லிவர்பூலை சொந்த மைதானத்திலேயே சரித்த மான்செஸ்டர் சிட்டி

அதிவேக 2,000 ரன்கள்… டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா

கைதான சாமர சம்பத் தசநாயக்க நீதிமன்றில் ஆஜர்!

- Advertisement -
Ad image
Short News
STAY INFORMED. SAVE YOUR TIME. The latest news, simplified into short and easy updates.
Main Menu
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics

© Short News Network. Design by Rajai Mohamed . All Rights Reserved.