Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Thursday, Nov 26, 2026
Hot News
ஆசிரியர்களின் சுகயீன விடுமுறைப் போராட்டம் – தவணைப் பரீட்சைகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம்!
நாட்டின் கரும்புத் துறையை மேம்படுத்த பிரேசில் உதவி
ஐ.பி.எல் போட்டியின் 2027க்கு 1,220 வீரா்கள் பதிவு!
நெல் விவசாயத்தால் ஆலை உரிமையாளர்களே பயனடைந்தனர் – அமைச்சர் லால் காந்த!
பாலியல் குற்றவாளிகளைக் கண்காணிக்க புதிய சட்ட ஏற்பாடுகள்!
FCID யில் இருந்து வௌியேறினார் ரோஹித ராஜபக்ஷ!
நெடுந்தீவில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது நிரந்தர எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் கொண்டுசெல்லப்பட்டது!
ஆசிரியர் இடமாற்றக் கொள்கையில் மாற்றம் கொண்டுவரத் தீர்மானம்!
வட்டுவாகல் பால வீதியில் நான்கு இடங்களில் நீர் மேவி பாய்கின்றது : போக்குவரத்துப் பாதிக்கும் அபாயம்
யோஷித ராஜபக்ஷவின் வழக்கு டிசம்பர் 03ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Thursday, Nov 26, 2026
Hot News
ஆசிரியர்களின் சுகயீன விடுமுறைப் போராட்டம் – தவணைப் பரீட்சைகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம்!
நாட்டின் கரும்புத் துறையை மேம்படுத்த பிரேசில் உதவி
ஐ.பி.எல் போட்டியின் 2027க்கு 1,220 வீரா்கள் பதிவு!
நெல் விவசாயத்தால் ஆலை உரிமையாளர்களே பயனடைந்தனர் – அமைச்சர் லால் காந்த!
பாலியல் குற்றவாளிகளைக் கண்காணிக்க புதிய சட்ட ஏற்பாடுகள்!
FCID யில் இருந்து வௌியேறினார் ரோஹித ராஜபக்ஷ!
நெடுந்தீவில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது நிரந்தர எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் கொண்டுசெல்லப்பட்டது!
ஆசிரியர் இடமாற்றக் கொள்கையில் மாற்றம் கொண்டுவரத் தீர்மானம்!
வட்டுவாகல் பால வீதியில் நான்கு இடங்களில் நீர் மேவி பாய்கின்றது : போக்குவரத்துப் பாதிக்கும் அபாயம்
யோஷித ராஜபக்ஷவின் வழக்கு டிசம்பர் 03ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Search
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Have an existing account? Sign In
Follow US
© 2026 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
உலகம்

கைக்குழந்தையுடன் அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் உரையாற்றிய செனட்டர் பாத்திமா பேமன்

Shahny Mohamed
Last updated: November 26, 2026 1:59 pm
Shahny Mohamed
Share
2 Min Read
SHARE

அவுஸ்திரேலிய பாராளுமன்ற செனட் சபையில், 6 மாதக் கைக்குழந்தை அலியாவை கையில் ஏந்தியபடி செனட்டர் பாத்திமா பேமன் உரையாற்றிய காட்சி உலகம் முழுவதும் உள்ள பெண்களுக்கு ஓர் ஊக்கமளிக்கும் கதையாக மாறியுள்ளது.

டிஜிட்டல் பாதுகாப்பு சட்டமூலம் மீதான விவாதத்தின்போது ஒரு கையில் குழந்தையை அணைத்தபடி, மற்றொரு கையில் மக்கள் குரலை அவர் முன்வைத்த விதம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அவருக்குப் பின்னால் அமர்ந்திருந்த செனட்டர் லிடியா தோர்ப் குழந்தையுடன் விளையாடி சிரித்த காட்சி, கடுமையான அரசியல் விவாதங்களுக்கு நடுவிலும் மனிதநேயத்தையும் இயல்பையும் காட்டியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் பிறந்து, எட்டு வயதில் அகதியாகக் குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவுக்கு வந்த பாத்திமா பேமனின் வாழ்க்கைப் பயணம் எளிமையானதல்ல. புதிய மொழி, புதிய நாடு, அடையாளச் சவால்கள் எனப் பல தடைகளைத் தாண்டி முன்னேறிய அவர், 2022-ஆம் ஆண்டில் அவுஸ்திரேலிய கூட்டாட்சி பாராளுமன்றத்திற்குத் தேர்வான முதல் ஹிஜாப் அணிந்த பெண் செனட்டர் என்ற வரலாற்றைப் படைத்தார்.

More Read

ரியாத் வர்த்தகக் கோபுரம் மீது ஹவுதி ட்ரோன் தாக்குதல் – 11 பேர் காயம்
இன்று இரவு வானில் ஜொலிக்கும் அற்புதமான ‘பீவர் சூப்பர் மூன்’!
எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி பங்களாதேஷ் திரும்புவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
ஹோர்முஸ் நீரிணைக்கு கிழக்கே கடல் கண்ணிவெடியில் சிக்கி தீப்பிடித்த கப்பல்!

அரசியலில் தன் நிலைப்பாட்டிற்காகவும் அவர் துணிச்சலான முடிவுகளை எடுத்தார். 2024-ஆம் ஆண்டில் ஆளும் லேபர் கட்சியிலிருந்து விலகி, ‘அவுஸ்திரேலிய வாய்ஸ்’ என்ற சொந்தக் கட்சியைத் தொடங்கிய பாத்திமா, பணிபுரியும் குடும்பங்கள், மலிவு விலை குழந்தை பராமரிப்பு மற்றும் வீட்டுவசதி போன்ற அன்றாட வாழ்வியல் பிரச்சினைகளுக்காகத் தொடர்ந்து பேசி வருகிறார். பதவியில் இருக்கும்போதே குழந்தையைப் பெற்றெடுத்த முதல் மேற்கு அவுஸ்திரேலிய செனட்டர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

அதிகாரத்தில் இருக்கும் பெண்கள் தங்கள் தாய்மையையும் குடும்பப் பொறுப்புகளையும் மறைத்துவிட்டு வர வேண்டும் என்ற பழைய மரபை பாத்திமா பேமன் உடைத்து வருகிறார். “ஒரு பெண்ணால் தாயாகவும் இருக்க முடியும் அதே நேரத்தில் தலைமைப் பொறுப்பிலும் சிறப்பாகச் செயல்பட முடியும்” என்பதை அவரது ஒவ்வொரு அசைவும் உணர்த்துகிறது.

அகதியாக வந்த சிறிய தொடக்கத்திலிருந்து பாராளுமன்றத்தின் முக்கியக் குரலாக உயர்ந்த பாத்திமா பேமனின் கதை, கனவு காணும் ஒவ்வொரு இளம் பெண்ணுக்கும் “எந்தச் சூழலிலும் உன் அடையாளத்தையும் இலட்சியத்தையும் விட்டுக்கொடுக்காதே” என்ற உறுதியான நம்பிக்கையைத் தருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Share This Article
Email Copy Link Print
Previous Article வரவு செலவுத்திட்டம் முடிந்த கையோடு பயப்படாமல் மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள் – சஜித் பிரேமதாச!
Next Article 16 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
TiktokFollow
Most Read

வீடொன்றைக் கட்டிக்கொள்ளப் பணமில்லாதவர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு!

ஆசிரியர்களின் சுகயீன விடுமுறைப் போராட்டம் – தவணைப் பரீட்சைகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம்!

ரஷியா-உக்ரைன் இடையே எரிசக்தி போர் நிறுத்தம் – டிரம்ப் சொல்கிறார்

டிரம்ப் அறிவுறுத்தலை மீறி மின்நிலையம் மீது ரஷியா தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

ஸ்டார்லிங்க் சேவையால் அம்பானியின் தொழில் முடங்கிவிடாது; எலான் மஸ்க்

விராட் கோலி அதிருப்தியுடன்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? முன்னாள் வீரர் பரபரப்பு தகவல்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் உதய்வீர் தங்கம் வென்று அசத்தல்

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இனி அனுமதியில்லை; வெளியான அறிவிப்பு

பிரீமியர் லீக் – லிவர்பூலை சொந்த மைதானத்திலேயே சரித்த மான்செஸ்டர் சிட்டி

அதிவேக 2,000 ரன்கள்… டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா

- Advertisement -
Ad image
Short News
STAY INFORMED. SAVE YOUR TIME. The latest news, simplified into short and easy updates.
Main Menu
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics

© Short News Network. Design by Rajai Mohamed . All Rights Reserved.