Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Tuesday, Nov 24, 2026
Hot News
கல்முனை, சாய்ந்தமருது நகர சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் ஆணைக்குழு அறிவிப்பு!
சுங்க வரிச் செலுத்தாத சொகுசு ஜீப் வண்டி பறிமுதல்
சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி 23 வயது இளைஞர் பலி!
நடுக்கடலில் தத்தளித்த மீனவர் கடற்படையினரால் மீட்பு!
ஜி.எஸ்.பி வரிச்சலுகை 2028 வரை இலங்கைக்குக் கிடைக்கும் :புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தால் உரிமைகளுக்கு பாதிப்பில்லை – விஜித்த ஹேரத்
துமிந்த திஸாநாயக்கவுக்கு எதிரான வழக்கு ஜனவரி 29இல் விசாரணைக்கு!
முட்டை விலை அதிகரிக்காது
பொரளையில் ஹோட்டல் ஒன்றில் தீ விபத்து!
என்விடியா (Nvidia) CEO வாக ஜென்சன் ஹுவாங் மீண்டும் நியமனம்!
பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தில் பதற்றம் – விரிவான பொதுமக்கள் ஆலோசனைகளுக்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை!

Search
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Have an existing account? Sign In
Follow US
© 2026 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Localஇலங்கை

நடுக்கடலில் தத்தளித்த மீனவர் கடற்படையினரால் மீட்பு!

Shahny Mohamed
Last updated: November 24, 2026 9:13 am
By
Shahny Mohamed
ByShahny Mohamed
Follow:
Share
1 Min Read
SHARE

பேருவளைப் பகுதிக்கு அப்பால் மேற்கு கடற்பரப்பில் ஆபத்தில் சிக்கிய மீன்பிடிப் படகில் இருந்த மீனவர் ஒருவரை, கொழும்பு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன், இலங்கை கடற்படையினர் இன்று (2026 நவம்பர் 24) காலை பாதுகாப்பாக மீட்டு கரைக்கு அழைத்து வந்துள்ளனர்.

அதன்படி, OFAP-A-6309-NBO என்ற இலக்கத்தைக் கொண்ட டிங்கி ரகப் படகில், கடந்த 2026 நவம்பர் 21ஆம் திகதி நீர்கொழும்பு பிட்டிப்பன மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காகக் கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர், மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோது குறித்த படகு இயந்திரக் கோளாறு காரணமாக ஆபத்துக்குள்ளாகியுள்ளதாக கொழும்பு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தினால் அறிவிக்கப்பட்டது.

More Read

கல்முனை, சாய்ந்தமருது நகர சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் ஆணைக்குழு அறிவிப்பு!
சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி 23 வயது இளைஞர் பலி!
ஜி.எஸ்.பி வரிச்சலுகை 2028 வரை இலங்கைக்குக் கிடைக்கும் :புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தால் உரிமைகளுக்கு பாதிப்பில்லை – விஜித்த ஹேரத்
துமிந்த திஸாநாயக்கவுக்கு எதிரான வழக்கு ஜனவரி 29இல் விசாரணைக்கு!

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து உடனடியாகச் செயற்பட்ட இலங்கை கடற்படையினர், குறித்த மீனவரைத் தேடி மீட்கும் நடவடிக்கையை ஆரம்பித்தனர். இதற்கமைய, பேருவளையிலிருந்து சுமார் 12 கடல் மைல் தொலைவில் மேற்கு கடற்பரப்பில், இயந்திரக் கோளாறு காரணமாகச் செயலிழந்து நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மீன்பிடிப் படகை கடற்படையினர் கண்டுபிடித்தனர். இதனையடுத்து, குறித்த மீனவரையும் அவரது மீன்பிடிப் படகையும் எவ்வித பாதிப்புமின்றி பாதுகாப்பாகக் கரைக்கு அழைத்து வருவதற்கு கடற்படையினர் நடவடிக்கை எடுத்தனர்.

மேலும், கொழும்பு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன், இலங்கைக்குச் சொந்தமான கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு வலயத்திற்குள் ஆபத்துக்குள்ளாகும் கடல்சார் மற்றும் மீனவ சமூகத்தினருக்கு அவசர நிவாரணம் வழங்குவதற்காக இலங்கை கடற்படையினர் எப்போதும் தயார் நிலையில் உள்ளனர்.

More Read

முட்டை விலை அதிகரிக்காது
பொருளாதாரத்தை நிர்வகிப்பதற்கும் கையாள்வதற்கும் அரசாங்கம் மேலும் பல நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் – வாசுதேவ நாணயக்கார
நாட்டை சீரழிக்கவே இந்த பணிப்புறக்கணிப்பு : இதில் மக்களுக்கு உடன்பாடு இல்லை – எம்.பி கந்தசாமி பிரபு
செத்தல் மிளகாய் கிலோ ஒன்றின் மொத்த விலை 2,500 ரூபாவைத் தாண்டக்கூடும்

Share This Article
Email Copy Link Print
Previous Article ஜி.எஸ்.பி வரிச்சலுகை 2028 வரை இலங்கைக்குக் கிடைக்கும் :புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தால் உரிமைகளுக்கு பாதிப்பில்லை – விஜித்த ஹேரத்
Next Article சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி 23 வயது இளைஞர் பலி!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
TiktokFollow
Most Read

சுங்க வரிச் செலுத்தாத சொகுசு ஜீப் வண்டி பறிமுதல்

பசிபிக் பெருங்கடல் பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பநிலை பதிவு!

ரஷியா-உக்ரைன் இடையே எரிசக்தி போர் நிறுத்தம் – டிரம்ப் சொல்கிறார்

டிரம்ப் அறிவுறுத்தலை மீறி மின்நிலையம் மீது ரஷியா தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

ஸ்டார்லிங்க் சேவையால் அம்பானியின் தொழில் முடங்கிவிடாது; எலான் மஸ்க்

விராட் கோலி அதிருப்தியுடன்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? முன்னாள் வீரர் பரபரப்பு தகவல்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் உதய்வீர் தங்கம் வென்று அசத்தல்

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இனி அனுமதியில்லை; வெளியான அறிவிப்பு

பிரீமியர் லீக் – லிவர்பூலை சொந்த மைதானத்திலேயே சரித்த மான்செஸ்டர் சிட்டி

அதிவேக 2,000 ரன்கள்… டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா

- Advertisement -
Ad image
Related News
Local இலங்கை

1,000 தேசியப் பாடசாலைகள் கனவு; 22 மட்டுமே தரம் உயர்வு! – 2009ம் ஆண்டு திட்டத்திற்கு என்ன நடந்தது ?

Local இலங்கை

நடப்பாண்டில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 2,463 பேர் உயிரிழப்பு!

Local Politics

பொரளையில் சம்பவம் ; கோடீஸ்வர இரத்தினக்கல் வர்த்தகர் கைது. – நடந்தது என்ன?

Local Politics

ஆறு பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு உடனடி இடமாற்றம்

Local Politics

கடுவலை தீ விபத்து மரணங்களை அரசியலாக்க வேண்டாம் – மேயர் ரஞ்சன் ஜயலால் கண்டனம்

  • Quick Links:
  • Local
  • Just in
  • Politics
  • இலங்கை
  • Wolrd
  • Breaking
  • Sports
  • Uncategorized
  • உலகம்
  • செய்திகள்
  • இந்தியா
  • சமூகம்
  • Business & Economy
Short News
STAY INFORMED. SAVE YOUR TIME. The latest news, simplified into short and easy updates.
Main Menu
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics

© Short News Network. Design by Rajai Mohamed . All Rights Reserved.