Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Sunday, Nov 22, 2026
Hot News
அரசியல்வாதிகளின் நிதியமாக இருந்த ஜனாதிபதி நிதியத்தை மக்களுக்கான நிதியமாக மாற்றியுள்ளோம் – அமைச்சர் ஆனந்த விஜேபால!
ஹோர்முஸ் நீரிணைக்கு கிழக்கே கடல் கண்ணிவெடியில் சிக்கி தீப்பிடித்த கப்பல்!
செம்மணி எலும்புக்கூடுகளுக்கு சர்வதேச ரீதியில் DNA பரிசோதனை நடத்த வேண்டும் – அர்ச்சுனா Mp!
மோட்டார் சைக்கிள்களுக்கு தனியான போக்குவரத்து வழித்தடம் – அரசாங்கத்தின் புதிய திட்டம்!
காவந்திஸ்ஸ யானையின் உயிரிழப்பு – சுற்றாடல் அமைச்சரின் கருத்து!
30ஆம் திகதி ஆசிரியர்கள், அதிபர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டம்!
சாதாரண மக்கள் இப்பொது மிகவும் கஷ்டப்படுகிறார்கள் – கௌரவமாக வாழ்ந்தவர்கள் தங்கள் கஷ்டங்களை வெளியில் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறார்கள் : ரிஷாத் பதியுதீன் கவலை
வவுனியாவில் டெங்கு தீவிரம் – பொதுமக்களுக்கு சுகாதாரத் திணைக்களம் எச்சரிக்கை!
வீடொன்றைக் கட்டிக்கொள்ளப் பணமில்லாதவர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு!
4 பில்லியன் நிதி மோசடி – இரு நிறுவனப் பணிப்பாளர்களுக்கு விளக்கமறியல்!

Search
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Have an existing account? Sign In
Follow US
© 2026 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Just inLocalPolitics

திரும்பப் பெற முடியாது! – பிமலின் கூற்றுக்கு அஜித் பி. பெரேரா பதில்!

Shahny Mohamed
Last updated: October 30, 2026 8:58 pm
By
Shahny Mohamed
ByShahny Mohamed
Follow:
Share
3 Min Read
SHARE

சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டவுடன் அதைத் திரும்பப் பெற முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.

சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் 03ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

More Read

அரசியல்வாதிகளின் நிதியமாக இருந்த ஜனாதிபதி நிதியத்தை மக்களுக்கான நிதியமாக மாற்றியுள்ளோம் – அமைச்சர் ஆனந்த விஜேபால!
செம்மணி எலும்புக்கூடுகளுக்கு சர்வதேச ரீதியில் DNA பரிசோதனை நடத்த வேண்டும் – அர்ச்சுனா Mp!
மோட்டார் சைக்கிள்களுக்கு தனியான போக்குவரத்து வழித்தடம் – அரசாங்கத்தின் புதிய திட்டம்!
காவந்திஸ்ஸ யானையின் உயிரிழப்பு – சுற்றாடல் அமைச்சரின் கருத்து!

சபாநாயகருக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 50 குற்றச்சாட்டுகளும் மிகவும் கடுமையானவை எனக் குறிப்பிட்ட அவர், அவை கடந்த 12ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

பின்னர் பாராளுமன்றச் செயலாளர் நாயகம், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் உள்ள விடயங்கள் மற்றும் அதன் நடைமுறைசார் விடயங்கள் குறித்துத் திருப்தியடைந்து அதனை நிகழ்ச்சி நிரலில் (Order Paper) சேர்த்து வெளியிட்டதாகவும் உறுப்பினர் இங்கு குறிப்பிட்டார்.

More Read

30ஆம் திகதி ஆசிரியர்கள், அதிபர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டம்!
சாதாரண மக்கள் இப்பொது மிகவும் கஷ்டப்படுகிறார்கள் – கௌரவமாக வாழ்ந்தவர்கள் தங்கள் கஷ்டங்களை வெளியில் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறார்கள் : ரிஷாத் பதியுதீன் கவலை
வவுனியாவில் டெங்கு தீவிரம் – பொதுமக்களுக்கு சுகாதாரத் திணைக்களம் எச்சரிக்கை!
வீடொன்றைக் கட்டிக்கொள்ளப் பணமில்லாதவர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு!

அதன்படி, நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்ட எந்தவொரு பிரேரணையையும் பின்னர் திரும்பப் பெற முடியாது எனத் தெரிவித்த அவர், அதனைத் திரும்பப் பெற வேண்டுமென்றால் அனைத்து உறுப்பினர்களும் அதனை வாபஸ் பெற வேண்டும் அல்லது பாராளுமன்றத்தில் தீர்மானம் ஒன்றின் மூலம் மட்டுமே அதனை நீக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்தி அவர்,

“இந்தச் சபாநாயகருக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 50 குற்றச்சாட்டுகளும் மிகவும் கடுமையானவை. ஒருபுறம் ஊழல், மறுபுறம் நடைமுறைசார் பிழைகள், மற்றும் நியாயமற்ற பாராளுமன்ற பாரம்பரியத்திற்கு எதிரான முறையற்ற நடவடிக்கைகள் என இவை அனைத்தும் இந்த 50 குற்றச்சாட்டுகளிலும் அடங்கியுள்ளன. இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாங்கள் கடந்த 12ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தபோது, பாராளுமன்றச் செயலாளர் நாயகம் இதன் உள்ளடக்கங்கள் மற்றும் நடைமுறைசார் விடயங்கள் குறித்துத் திருப்தியடைந்து, அதனைப் பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் வெளியிட்டு உறுதிப்படுத்தினார். அப்படியானால், பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்ட எந்தவொரு பிரேரிப்பையும் மீண்டும் திரும்பப் பெற முடியாது. அனைத்து உறுப்பினர்களும் அதனை வாபஸ் பெற்றாலோ அல்லது பாராளுமன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினாலோ மட்டுமே அது சாத்தியமாகும். எனவே, பாராளுமன்ற நடவடிக்கைகள் அரசாங்கத்திற்கு வேண்டியபடி நடந்தாலும், அரசாங்கம் விரும்பியவாறு ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணைகளை நிராகரிக்க முடியாது. நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டதென்றால் அது சேர்க்கப்பட்டதே, அதனை மாற்ற முடியாது…

More Read

4 பில்லியன் நிதி மோசடி – இரு நிறுவனப் பணிப்பாளர்களுக்கு விளக்கமறியல்!
வெளிநாடுகளில் தலைமறைவாகியிருந்த 70 இற்கும் மேற்பட்ட குற்றவாளிகள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் – அமைச்சர் ஆனந்த விஜேபால!
நிந்தவூர் கடல் பகுதியில் நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் மாயம்!
தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான்கதவுகள் திறப்பு!

என்ன காரணங்களுக்காக இந்த எதிர்ப்பை அரசாங்கம் முன்வைக்கிறது? சபாநாயகருக்கு எதிரான இந்தப் பிரேரணை குறித்து, ஒருபுறம் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு முறையான விசாரணையை ஆரம்பித்து ஆழமாக முன்னெடுத்து வருகிறது என்பது அனைவருக்கும் தெளிவானது. சபாநாயகரின் சொந்த உத்தரவின் பேரில் பாராளுமன்ற அதிகாரிகளே இதுகுறித்து விசாரணை நடத்தி, இந்தக் 50 குற்றச்சாட்டுகளில் சுமார் 30 குற்றச்சாட்டுகளுக்குச் சாட்சியங்களைக் கண்டறிந்துள்ளனர். அது தொடர்பான அறிக்கைகளும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அவை எழுத்துப்பூர்வ சாட்சியங்களாக மாறியுள்ளன. இத்தகையதொரு சூழலில், சபாநாயகரின் நிரபராதித் தன்மையைக் குறித்துப் பேசுவதற்குச் சபை முதல்வரைத் தவிர வேறு யாருமில்லை. சபாநாயகர் இந்தட்டுக் குற்றச்சாட்டுகளில் நிரபராதி என்றோ அல்லது குற்றச்சாட்டுகள் தவறு என்றோ சபை முதல்வர்கூடக் கூறுவதில்லை. மாறாக, இந்தக் குற்றச்சாட்டுகளில் ஆபாசமான விடயங்கள் அடங்கியுள்ளதாகவே சபாநாயகர் கூறுகிறார். அதுமட்டுமின்றி, அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தல், நியாயமற்ற முறையில் செயற்படுதல், பாராளுமன்ற பாரம்பரியத்தைப் பொருட்படுத்தாமல் இருத்தல், நிலையியல் கட்டளைகள் மற்றும் அரசியலமைப்பிற்கு முரணாகச் செயற்படுதல் ஆகியவை குறித்து மிகவும் விரிவான மற்றும் முறையான குற்றச்சாட்டுகளை நாங்கள் சமர்ப்பித்துள்ளோம்.

அவ்வாறெனில், இத்தகைய சந்தர்ப்பத்தில் சட்டக் விடயங்கள் குறித்து ஏதேனும் சந்தேகம் எழுமானால் நமது பாரம்பரியம் என்ன? நாட்டின் சட்ட மா அதிபரிடம் ஆலோசனை பெறுவதாகும். இதற்கு முன்னரும் கூட பல சந்தர்ப்பங்களில் பாராளுமன்றம் சட்டரீதியான சில விடயங்கள் குறித்துச் சட்ட மா அதிபரிடம் ஆலோசனை பெற்றுள்ளது. இந்த 10ஆவது பாராளுமன்றத்தில்கூட நாங்கள் அவ்வாறு ஆலோசனை பெற்றுள்ளோம்… ஆனால் இன்றுவரை இதுகுறித்துச் சட்ட மா அதிபரிடம் வினவப்படவில்லை.” என்றார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதம் நவம்பர் 3 இல் இல்லை!
Next Article நாம் பதற்றமடையத் தேவையில்லை என்றாலும், தொடர்ச்சியாக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
TiktokFollow
Most Read

ஹோர்முஸ் நீரிணைக்கு கிழக்கே கடல் கண்ணிவெடியில் சிக்கி தீப்பிடித்த கப்பல்!

பசிபிக் பெருங்கடல் பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பநிலை பதிவு!

ரஷியா-உக்ரைன் இடையே எரிசக்தி போர் நிறுத்தம் – டிரம்ப் சொல்கிறார்

டிரம்ப் அறிவுறுத்தலை மீறி மின்நிலையம் மீது ரஷியா தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

ஸ்டார்லிங்க் சேவையால் அம்பானியின் தொழில் முடங்கிவிடாது; எலான் மஸ்க்

விராட் கோலி அதிருப்தியுடன்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? முன்னாள் வீரர் பரபரப்பு தகவல்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் உதய்வீர் தங்கம் வென்று அசத்தல்

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இனி அனுமதியில்லை; வெளியான அறிவிப்பு

பிரீமியர் லீக் – லிவர்பூலை சொந்த மைதானத்திலேயே சரித்த மான்செஸ்டர் சிட்டி

அதிவேக 2,000 ரன்கள்… டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா

- Advertisement -
Ad image
Related News
Breaking Just in

இந்தோனேசியாவுக்கு அருகில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Just in Local

“சிறிமாவுக்கு ஜே.ஆர். செய்ததை நாமலுக்கு செய்ய வேண்டாம்” – அரசாங்கத்திற்கு தயாசிறி எச்சரிக்கை!

Just in Local

புளூமெண்டல் எரிபொருள் களஞ்சிய முனையத்தில் டீசல் கசிவு!

Just in Local

பலவந்த ஜனாஸா எரிப்பினை விசாரணை செய்வதற்காக பாராளுமன்ற விசேட குழுவை நியமிக்க தீர்மானம்!

Just in Local

மானிப்பாயில் ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது!

  • Quick Links:
  • Just in
  • Local
  • Politics
  • Wolrd
  • Breaking
  • Sports
  • இலங்கை
  • Uncategorized
  • உலகம்
  • செய்திகள்
  • இந்தியா
  • சமூகம்
  • Business & Economy
Short News
STAY INFORMED. SAVE YOUR TIME. The latest news, simplified into short and easy updates.
Main Menu
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics

© Short News Network. Design by Rajai Mohamed . All Rights Reserved.