Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Saturday, Nov 28, 2026
Hot News
ஆப்கானிஸ்தானில் வெடிவிபத்து – 7 மாணவர்கள் பலி, 97 பேர் காயம்
கறுப்பு ஜூலை கலவரம்: ஆராய பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு
அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் ரூ.27,581 மில்லியன் வருமானம்!
தென் கொரியாவில் உயிரிழந்தோரின் உடல்களை இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை!
கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற நபர், காட்டு யானை தாக்குதலுக்கு வைத்தியசாலையில் அனுமதி!
சாதாரண தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு டிசம்பர் 02 நள்ளிரவு முதல் தடை!
பணத் தகராறில் பெண் படுகொலை – தப்பிச் சென்ற சந்தேகநபர் யானை தாக்குதலில் காயம்!
பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி விலை அதிகரிக்காது – கோழிப் பண்ணையாளர்கள் சங்கம்!
தென் கொரியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இலங்கையர்கள் பலி
மீட்சியிலிருந்து வளர்ச்சியை நோக்கி : இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் – சந்தோஷ் ஜா

Search
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Have an existing account? Sign In
Follow US
© 2026 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
LocalPoliticsஇலங்கை

கறுப்பு ஜூலை கலவரம்: ஆராய பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு

Shahny Mohamed
Last updated: November 28, 2026 4:05 pm
Shahny Mohamed
Share
0 Min Read
SHARE

1983 கறுப்பு ஜூலை கலவரம் மற்றும் அதனால் ஏற்பட்ட தாக்கங்கள் குறித்து விரிவான ஆய்வொன்றை மேற்கொள்வதற்காக 11 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் தலைமையிலான இந்தத் தெரிவுக்குழு தொடர்பான அறிவிப்பைச் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன இன்று (28.11.2026) பாராளுமன்றத்தில் வெளியிட்டார்.

தேசிய நல்லிணக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் குறித்த கலவரங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குதல் ஆகியவற்றிற்கான பரிந்துரைகளை இந்தத் தெரிவுக்குழு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

More Read

அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் ரூ.27,581 மில்லியன் வருமானம்!
கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற நபர், காட்டு யானை தாக்குதலுக்கு வைத்தியசாலையில் அனுமதி!
சாதாரண தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு டிசம்பர் 02 நள்ளிரவு முதல் தடை!
பணத் தகராறில் பெண் படுகொலை – தப்பிச் சென்ற சந்தேகநபர் யானை தாக்குதலில் காயம்!
Share This Article
Email Copy Link Print
Previous Article அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் ரூ.27,581 மில்லியன் வருமானம்!
Next Article ஆப்கானிஸ்தானில் வெடிவிபத்து – 7 மாணவர்கள் பலி, 97 பேர் காயம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
TiktokFollow
Most Read

வீடொன்றைக் கட்டிக்கொள்ளப் பணமில்லாதவர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு!

ஆப்கானிஸ்தானில் வெடிவிபத்து – 7 மாணவர்கள் பலி, 97 பேர் காயம்

ரஷியா-உக்ரைன் இடையே எரிசக்தி போர் நிறுத்தம் – டிரம்ப் சொல்கிறார்

டிரம்ப் அறிவுறுத்தலை மீறி மின்நிலையம் மீது ரஷியா தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

ஸ்டார்லிங்க் சேவையால் அம்பானியின் தொழில் முடங்கிவிடாது; எலான் மஸ்க்

விராட் கோலி அதிருப்தியுடன்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? முன்னாள் வீரர் பரபரப்பு தகவல்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் உதய்வீர் தங்கம் வென்று அசத்தல்

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இனி அனுமதியில்லை; வெளியான அறிவிப்பு

பிரீமியர் லீக் – லிவர்பூலை சொந்த மைதானத்திலேயே சரித்த மான்செஸ்டர் சிட்டி

அதிவேக 2,000 ரன்கள்… டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா

- Advertisement -
Ad image
Related News
Politics

கோட்டாபய ராஜபக்‌ஷ நீதிமன்றத்தில் முன்னிலையானபோது புதுக்கடைக்கு முன்பாக அமைதிப் போராட்டம்!

இலங்கை

காத்தான்குடி திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையம் திறந்து வைப்பு

Local இலங்கை

மெட்ரோ பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு விசேட சலுகை

இலங்கை

நவம்பர் மாத அஸ்வெசும கொடுப்பனவு இன்று வைப்பிலிடப்படும்!

இலங்கை

நாடளாவிய தொழிற்சங்கப் போராட்டத்துக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆதரவு

  • Quick Links:
  • Local
  • Politics
  • Just in
  • இலங்கை
  • Uncategorized
  • Wolrd
  • Breaking
  • Sports
  • உலகம்
  • இந்தியா
  • Business & Economy
  • சமூகம்
  • செய்திகள்
Short News
STAY INFORMED. SAVE YOUR TIME. The latest news, simplified into short and easy updates.
Main Menu
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics

© Short News Network. Design by Rajai Mohamed . All Rights Reserved.