‘தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்’ (The Times of Israel) செய்தி நிறுவனத்தின்படி,
தற்போதைய பகுதி முடிவுகளின்படி,
📌நெதன்யாகுவின் அணி 55 இடங்களையும்,
📌எதிர்க்கணி 49 இடங்களையும் பெற்றுள்ளன.
📌அரபுத் தலைவர்கள் தலைமையிலான கட்சிகள் 16 இடங்களைப் பெற்றுள்ளன.
முன்னதாக வெளியிடப்பட்ட வாக்குப்பதிவு பிந்தைய கருத்துக்கணிப்புகள் (exit polls), நெதன்யாகுவின் கூட்டணிக்கு 51 முதல் 52 இடங்களும், எதிரணிக்கு 49 முதல் 51 இடங்களும் கிடைக்கக்கூடும் என்று கணித்திருந்தன.
