Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Wednesday, Nov 25, 2026
Hot News
சாதி குறிப்பிடப்படும் திருமண விளம்பரங்களுக்குத் தடை! – அமைச்சர் சரோஜா பவுல்ராஜின் அலுவலகம் மறுப்பு!
இயந்திரக் கோளாறால் செயலிழந்த சரக்குக் கப்பலுக்கு பாதுகாப்பான தஞ்சமளித்த அம்பாந்தோட்டை துறைமுகம்
இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணபுதுடில்லியில் இருதரப்புப் பேச்சுவார்த்தை!
100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்பு!
குருநாகல் – கலேவெல அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் டிசம்பர் 1ஆம் திகதி ஆரம்பம்!
ஏற்றுமதி வருமானம் 15.28 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிப்பு
ரியாத் வர்த்தகக் கோபுரம் மீது ஹவுதி ட்ரோன் தாக்குதல் – 11 பேர் காயம்
கொழும்பு டுப்ளிகேஷன் வீதியில் தாழிறக்கம்
வளர்ந்து வரும் நாடுகளுக்கான மகளிர் கிரிக்கெட் கிண்ணத்தை வென்றது இலங்கை!
இலங்கையின் 17 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கையுடன் கூடிய மின்னல் எச்சரிக்கை!

Search
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Have an existing account? Sign In
Follow US
© 2026 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
LocalPoliticsஇலங்கை

ஏற்றுமதி வருமானம் 15.28 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிப்பு

Shahny Mohamed
Last updated: November 25, 2026 5:25 pm
Shahny Mohamed
Share
1 Min Read
SHARE

2026-ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் (ஒக்டோபர் வரை) நாட்டின் பொருட்கள் மற்றும் சேவைகள் ஆகிய இரு துறைகளினதும் ஒட்டுமொத்த ஏற்றுமதி வருமானம் 15.28 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (EDB) தெரிவித்துள்ளது.

2025-ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவான 14.41 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்துடன் ஒப்பிடுகையில் இது 6.03% வளர்ச்சியாகும்.

More Read

சாதி குறிப்பிடப்படும் திருமண விளம்பரங்களுக்குத் தடை! – அமைச்சர் சரோஜா பவுல்ராஜின் அலுவலகம் மறுப்பு!
இயந்திரக் கோளாறால் செயலிழந்த சரக்குக் கப்பலுக்கு பாதுகாப்பான தஞ்சமளித்த அம்பாந்தோட்டை துறைமுகம்
இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணபுதுடில்லியில் இருதரப்புப் பேச்சுவார்த்தை!
100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்பு!

நாட்டின் ஏற்றுமதித் துறையின் தொடர்ச்சியான முன்னேற்றத்தை எடுத்துக்காட்டும் இந்த வளர்ச்சிக்கு, பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதித் துறைகளின் நேர்மறையான பங்களிப்பே காரணமாக அமைந்துள்ளது.

இலங்கை சுங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, பொருட்கள் ஏற்றுமதி வருமானம் கடந்த ஆண்டின் 11.36 பில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து 5.72% அதிகரித்து 12.01 பில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.

More Read

குருநாகல் – கலேவெல அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் டிசம்பர் 1ஆம் திகதி ஆரம்பம்!
கொழும்பு டுப்ளிகேஷன் வீதியில் தாழிறக்கம்
இலங்கையின் 17 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கையுடன் கூடிய மின்னல் எச்சரிக்கை!
கோட்டாபயவின் வௌிநாட்டு பயணத் தடையை நீக்கும் கோரிக்கை நிராகரிப்பு!

ஏற்றுமதிப் போட்டித்தன்மையை மேம்படுத்துதல், புதிய சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், பொருட்கள் மற்றும் சேவைகளைப் பன்முகப்படுத்துதல் மற்றும் அதிக பெறுமதி கொண்ட வளர்ந்து வரும் ஏற்றுமதித் துறைகளை ஊக்குவித்தல் ஆகியவையே இந்த வெற்றிக்குப் பிரதான காரணங்களாகும் என ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Share This Article
Email Copy Link Print
Previous Article ரியாத் வர்த்தகக் கோபுரம் மீது ஹவுதி ட்ரோன் தாக்குதல் – 11 பேர் காயம்
Next Article குருநாகல் – கலேவெல அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் டிசம்பர் 1ஆம் திகதி ஆரம்பம்!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
TiktokFollow
Most Read

வீடொன்றைக் கட்டிக்கொள்ளப் பணமில்லாதவர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு!

ரஷியா-உக்ரைன் இடையே எரிசக்தி போர் நிறுத்தம் – டிரம்ப் சொல்கிறார்

டிரம்ப் அறிவுறுத்தலை மீறி மின்நிலையம் மீது ரஷியா தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

ஸ்டார்லிங்க் சேவையால் அம்பானியின் தொழில் முடங்கிவிடாது; எலான் மஸ்க்

விராட் கோலி அதிருப்தியுடன்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? முன்னாள் வீரர் பரபரப்பு தகவல்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் உதய்வீர் தங்கம் வென்று அசத்தல்

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இனி அனுமதியில்லை; வெளியான அறிவிப்பு

பிரீமியர் லீக் – லிவர்பூலை சொந்த மைதானத்திலேயே சரித்த மான்செஸ்டர் சிட்டி

அதிவேக 2,000 ரன்கள்… டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா

கைதான சாமர சம்பத் தசநாயக்க நீதிமன்றில் ஆஜர்!

- Advertisement -
Ad image
Related News
Just in Local

2,000 மெற்றிக் தொன் சோளம் பல மாதங்களாகத் துறைமுகத்தில் தேக்கம்!

Just in Local

ஜோன்ஸ்டனுக்கு அபராதமும், ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனையும்!

Just in Local

கினிகத்தேனையில் கனரக வாகனம் 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து!

Just in Local

வாசுதேவ நாணயக்கார இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்!

Just in Local

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றில் முன்னிலை!

  • Quick Links:
  • Local
  • Just in
  • Politics
  • இலங்கை
  • Wolrd
  • Uncategorized
  • Breaking
  • Sports
  • உலகம்
  • இந்தியா
  • செய்திகள்
  • சமூகம்
  • Business & Economy
Short News
STAY INFORMED. SAVE YOUR TIME. The latest news, simplified into short and easy updates.
Main Menu
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics

© Short News Network. Design by Rajai Mohamed . All Rights Reserved.