Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Friday, Nov 27, 2026
Hot News
மெட்ரோ பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு விசேட சலுகை
நவம்பர் மாத அஸ்வெசும கொடுப்பனவு இன்று வைப்பிலிடப்படும்!
நாடளாவிய தொழிற்சங்கப் போராட்டத்துக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆதரவு
இரத்தினபுரி – ஹிதெல்லன பகுதியில் விபத்து:11 பேர் காயம்
குக் தீவுகளில் சிக்கிய இலங்கைப் பெண்ணை நாட்டுக்கு அழைத்து வர நியூசிலாந்தின் உதவியை நாடிய இலங்கை
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க!
சாமர சம்பத் தசநாயக்கவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
கொழும்பு நீதவான் நீதிமன்றம் வந்தார் கோட்டாபய ராஜபக்ஷ!
பிரபாகரனின் பெயரைக் குறிப்பிடுவதற்கே தடை விதித்தால் தமிழ் மக்களின் உரிமைகளை எவ்வாறு வழங்குவீர்கள்?
அக்குறணை பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்!

Search
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Have an existing account? Sign In
Follow US
© 2026 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
இலங்கை

நவம்பர் மாத அஸ்வெசும கொடுப்பனவு இன்று வைப்பிலிடப்படும்!

Shahny Mohamed
Last updated: November 27, 2026 4:15 pm
Shahny Mohamed
Share
1 Min Read
SHARE

நவம்பர் மாதத்துக்கான ‘அஸ்வெசும’ நலன்புரி கொடுப்பனவு இன்று (27) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

இதற்கமைய, மிகவும் வறிய பிரிவைச் சேர்ந்த 381,369 குடும்பங்களும், வறிய பிரிவைச் சேர்ந்த 635,761 குடும்பங்களும் உள்ளடங்கலாக மொத்தம் 1,017,130 குடும்பங்களுக்கு இந்தக் கொடுப்பனவு இன்று கிடைக்கப்பெறவுள்ளது.

More Read

மெட்ரோ பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு விசேட சலுகை
நாடளாவிய தொழிற்சங்கப் போராட்டத்துக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆதரவு
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க!
அக்குறணை பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்!

இதற்காக 12,142,055,250 ரூபா (12.14 பில்லியன் ரூபா) நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் யுத்த சூழ்நிலை காரணமாக உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளமையால், நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் நோக்கில் அவசர நிவாரணக் கொடுப்பனவொன்றை வழங்க கடந்த செப்டம்பர் 8 ஆம் திகதி அமைச்சரவைத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

More Read

தென் கடற்பரப்பில் படகொன்றுடன் 7 பேர் கைது – போதைப்பொருள் இருப்பதாக சந்தேகம்
பணிப்பகிஷ்கரிப்பில் இணைவதா? இல்லையா? GMOA இன்று தீர்மானம்
பேலியகொடை சுங்கக் களஞ்சியசாலையில் ‘ஹஷீஷ்’ போதைப்பொருள் மீட்பு!
விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்க வேண்டும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

அதற்கமைய, மிகவும் வறிய பிரிவினருக்கு வழங்கப்படும் மாதாந்த அஸ்வெசும கொடுப்பனவான 17,500 ரூபாவுக்கு மேலதிகமாக 3,000 ரூபாவும், வறிய பிரிவினருக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவான 10,000 ரூபாவுக்கு மேலதிகமாக 2,000 ரூபாவும் இந்த மாதம் வழங்கப்படவுள்ளது.

இந்த அவசர நிவாரணக் கொடுப்பனவுக்காக அரசாங்கம் 2,415,629,000 ரூபா (2.41 பில்லியன் ரூபா) நிதியை ஒதுக்கியுள்ளதாகவும், இந்த மேலதிக நிவாரணத் தொகை நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய இரு மாதங்களுக்கு மாத்திரமே வழங்கப்படும் எனவும் நலன்புரி நன்மைகள் சபை மேலும் தெரிவித்துள்ளது.

More Read

போலி இணையத்தளம் மூலம் 10 இலட்சம் ரூபாய் மோசடி – இளைஞர் கைது!
நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்
அடுத்த ஆண்டு கடன் வட்டியாக 4,850 பில்லியன் ரூபாவை செலுத்த வேண்டும் ; 3,800 பில்லியன் ரூபா கடன் பெற எதிர்பார்ப்பு – ஜனாதிபதி
இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் வீழ்ச்சியடையும் பாரம்பரிய தொழில்கள்
Share This Article
Email Copy Link Print
Previous Article நாடளாவிய தொழிற்சங்கப் போராட்டத்துக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆதரவு
Next Article மெட்ரோ பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு விசேட சலுகை
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
TiktokFollow
Most Read

வீடொன்றைக் கட்டிக்கொள்ளப் பணமில்லாதவர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு!

ரஷியா-உக்ரைன் இடையே எரிசக்தி போர் நிறுத்தம் – டிரம்ப் சொல்கிறார்

டிரம்ப் அறிவுறுத்தலை மீறி மின்நிலையம் மீது ரஷியா தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

ஸ்டார்லிங்க் சேவையால் அம்பானியின் தொழில் முடங்கிவிடாது; எலான் மஸ்க்

விராட் கோலி அதிருப்தியுடன்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? முன்னாள் வீரர் பரபரப்பு தகவல்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் உதய்வீர் தங்கம் வென்று அசத்தல்

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இனி அனுமதியில்லை; வெளியான அறிவிப்பு

பிரீமியர் லீக் – லிவர்பூலை சொந்த மைதானத்திலேயே சரித்த மான்செஸ்டர் சிட்டி

அதிவேக 2,000 ரன்கள்… டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா

கைதான சாமர சம்பத் தசநாயக்க நீதிமன்றில் ஆஜர்!

- Advertisement -
Ad image
Related News
Local இலங்கை

ஆசிரியர்களின் சுகயீன விடுமுறைப் போராட்டம் – தவணைப் பரீட்சைகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம்!

Politics இலங்கை

நாட்டின் கரும்புத் துறையை மேம்படுத்த பிரேசில் உதவி

Local இலங்கை

வட்டுவாகல் பால வீதியில் நான்கு இடங்களில் நீர் மேவி பாய்கின்றது : போக்குவரத்துப் பாதிக்கும் அபாயம்

Local Politics

யோஷித ராஜபக்ஷவின் வழக்கு டிசம்பர் 03ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

Local Uncategorized

16 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை!

  • Quick Links:
  • Local
  • Just in
  • Politics
  • இலங்கை
  • Uncategorized
  • Wolrd
  • Breaking
  • Sports
  • உலகம்
  • இந்தியா
  • Business & Economy
  • சமூகம்
  • செய்திகள்
Short News
STAY INFORMED. SAVE YOUR TIME. The latest news, simplified into short and easy updates.
Main Menu
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics

© Short News Network. Design by Rajai Mohamed . All Rights Reserved.