Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Friday, Nov 27, 2026
Hot News
சாமர சம்பத் தசநாயக்கவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
கொழும்பு நீதவான் நீதிமன்றம் வந்தார் கோட்டாபய ராஜபக்ஷ!
பிரபாகரனின் பெயரைக் குறிப்பிடுவதற்கே தடை விதித்தால் தமிழ் மக்களின் உரிமைகளை எவ்வாறு வழங்குவீர்கள்?
அக்குறணை பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்!
பிணை கோரிக்கை நிராகரிக்கப்படுவதற்கு நீதித்துறை விவகாரங்களில் தலையீடே காரணம் – சாமர சம்பத் தசநாயக்க
தென் கடற்பரப்பில் படகொன்றுடன் 7 பேர் கைது – போதைப்பொருள் இருப்பதாக சந்தேகம்
பணிப்பகிஷ்கரிப்பில் இணைவதா? இல்லையா? GMOA இன்று தீர்மானம்
18ஆம் நூற்றாண்டில் இலங்கையிலிருந்து கொண்டு செல்லப்பட்ட இரண்டு வரலாற்றுத் துப்பாக்கிகளை மீள ஒப்படைக்க நெதர்லாந்து தீர்மானம்!
பேலியகொடை சுங்கக் களஞ்சியசாலையில் ‘ஹஷீஷ்’ போதைப்பொருள் மீட்பு!
விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்க வேண்டும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Search
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Have an existing account? Sign In
Follow US
© 2026 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Politics

பிரபாகரனின் பெயரைக் குறிப்பிடுவதற்கே தடை விதித்தால் தமிழ் மக்களின் உரிமைகளை எவ்வாறு வழங்குவீர்கள்?

Shahny Mohamed
Last updated: November 27, 2026 11:26 am
Shahny Mohamed
Share
2 Min Read
SHARE

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

தமிழ் மக்கள் தமது தேசியத் தலைவராக போற்றும் பிரபாகரனின் பெயரை பாராளுமன்றத்தில் குறிப்பிடுவதற்கு தடை விதிக்கின்ற நிலையில் தமிழ் மக்களின் உரிமைகளை வழங்குவீர்கள்? இனப் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காண்பீர்கள்?, பிரபாகரனின் பெயருக்கே அந்தளவுக்கு அச்சமா என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (27) இடம்பெற்ற 2027 ஆம் ஆண்டுக்கான வரவு –செலவுத் திட்டத்தின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த தமிழ் மக்கள் தமது தேசியத்தலைவராக போற்றும் பிரபாகரனின்பிறந்தநாள். இன்று .அவருக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்’ என்று குறிப்பிட்டார்.

இதன்போது சபைக்குத் தலைமை தாங்கிய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சானக மாதுகொட ‘பிரபாகரனுக்கு இந்த பாராளுமன்றத்தின் ஊடாக பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவிப்பதை ஏற்க முடியாது.இது குறித்து பாராளுமன்ற செயலாளர் சபை உரிய தீர்மானத்தை எடுக்க வேண்டும்’ என்றார்.

More Read

சாமர சம்பத் தசநாயக்கவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
அக்குறணை பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்!
பிணை கோரிக்கை நிராகரிக்கப்படுவதற்கு நீதித்துறை விவகாரங்களில் தலையீடே காரணம் – சாமர சம்பத் தசநாயக்க
பணிப்பகிஷ்கரிப்பில் இணைவதா? இல்லையா? GMOA இன்று தீர்மானம்

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன், இதுதான் இந்த நாட்டின் நிலைமை. தமிழ் இனத்தை எந்தளவுக்கு வெறுக்கின்றீர்கள் என்பதற்கு இது தான் சிறந்த எடுத்துக்காட்டு.இனவாதம் இல்லை என்று கூறுகின்றீர்கள். ஆனால் பிரபாகரன் என்ற பெயரை குறிப்பிட்டது தான் தற்போது உங்களுக்கு பிரச்சினையாக உள்ளது. இதுதான் இனவாதம். இனவாதமாக செயற்படுகின்றீர்கள்.இவ்வாறான நிலையில் இந்த நாட்டில் எவ்வாறு இன நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்படும்?, நாடு முன்னேற்றமடையும்? இந்த நாட்டில் மூவினம் வாழுகின்ற நிலையில் பிரபாகரனின் பெயருக்கு இந்த சபை எந்தளவுக்கு அச்சமடைந்துள்ளது என்பது நன்றாக தெரிகிறது’ என்றார்.

இதன்போது சபைக்குத் தலைமை தாங்கிய பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சானக மாதுகொட ‘ பாராளுமன்ற உறுப்பினர் துரைசாரா ரவிகரன் தனது உரையில் பிரபாகரன் மற்றும் ஈழம் என்ற சொற்களை குறிப்பிட்டு உரையாற்றினார்.இவ்விரு சொற்களையும் ஹன்சாட்டில் இருந்து நீக்குமாறு பாராளுமன்ற செயலாளர் சபையிடம் வலியுறுத்துகிறேன்’ என்று மீண்டும் குறிப்பிட்டார்.

More Read

18ஆம் நூற்றாண்டில் இலங்கையிலிருந்து கொண்டு செல்லப்பட்ட இரண்டு வரலாற்றுத் துப்பாக்கிகளை மீள ஒப்படைக்க நெதர்லாந்து தீர்மானம்!
விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்க வேண்டும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
அடுத்த ஆண்டு கடன் வட்டியாக 4,850 பில்லியன் ரூபாவை செலுத்த வேண்டும் ; 3,800 பில்லியன் ரூபா கடன் பெற எதிர்பார்ப்பு – ஜனாதிபதி
இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் வீழ்ச்சியடையும் பாரம்பரிய தொழில்கள்
Share This Article
Email Copy Link Print
Previous Article அக்குறணை பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்!
Next Article கொழும்பு நீதவான் நீதிமன்றம் வந்தார் கோட்டாபய ராஜபக்ஷ!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
TiktokFollow
Most Read

வீடொன்றைக் கட்டிக்கொள்ளப் பணமில்லாதவர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு!

ரஷியா-உக்ரைன் இடையே எரிசக்தி போர் நிறுத்தம் – டிரம்ப் சொல்கிறார்

டிரம்ப் அறிவுறுத்தலை மீறி மின்நிலையம் மீது ரஷியா தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

ஸ்டார்லிங்க் சேவையால் அம்பானியின் தொழில் முடங்கிவிடாது; எலான் மஸ்க்

விராட் கோலி அதிருப்தியுடன்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? முன்னாள் வீரர் பரபரப்பு தகவல்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் உதய்வீர் தங்கம் வென்று அசத்தல்

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இனி அனுமதியில்லை; வெளியான அறிவிப்பு

பிரீமியர் லீக் – லிவர்பூலை சொந்த மைதானத்திலேயே சரித்த மான்செஸ்டர் சிட்டி

கொழும்பு நீதவான் நீதிமன்றம் வந்தார் கோட்டாபய ராஜபக்ஷ!

அதிவேக 2,000 ரன்கள்… டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா

- Advertisement -
Ad image
Related News
Just in Local

இன விடுதலைக்காகப் போராடிய இனம் இன்று மேய்ச்சல் தரைக்காகப் போராடும் நிலை – சாணக்கியன்!

Politics இலங்கை

பலவந்த ஜனாஸா எரிப்பு விவகாரம்: விசேட நாடாளுமன்றக் குழுவை விரைவாக நியமிக்க வேண்டும் – இம்ரான் மஹ்ரூப்

Politics இலங்கை

கறுப்பு ஜூலை கலவரம் தொடர்பில் ஐ.தே.க. மீது ரில்வின் சில்வா குற்றச்சாட்டு

Local Politics

மாவட்ட அபிவிருத்தித் திட்டங்களைத் துரிதப்படுத்தி, அரச நிதியை வினைத்திறனாக முகாமைத்துவம் செய்க – ஜனாதிபதி

Local Politics

வைத்தியசாலை குறைபாடுகள், சுகாதார ஊழியர்களின் ஆடைப் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் – இம்ரான் மஹ்ரூப்

  • Quick Links:
  • Local
  • Just in
  • Politics
  • இலங்கை
  • Uncategorized
  • Wolrd
  • Breaking
  • Sports
  • உலகம்
  • இந்தியா
  • Business & Economy
  • சமூகம்
  • செய்திகள்
Short News
STAY INFORMED. SAVE YOUR TIME. The latest news, simplified into short and easy updates.
Main Menu
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics

© Short News Network. Design by Rajai Mohamed . All Rights Reserved.