Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Wednesday, Nov 25, 2026
Hot News
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர வீடுகள் : அமைச்சர் சுசில் ரணசிங்க
அபிவிருத்தித் திட்டங்களை துரிதப்படுத்துங்கள் – ஜனாதிபதி!
சாதி குறிப்பிடப்படும் திருமண விளம்பரங்களுக்குத் தடை! – அமைச்சர் சரோஜா பவுல்ராஜின் அலுவலகம் மறுப்பு!
இயந்திரக் கோளாறால் செயலிழந்த சரக்குக் கப்பலுக்கு பாதுகாப்பான தஞ்சமளித்த அம்பாந்தோட்டை துறைமுகம்
இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணபுதுடில்லியில் இருதரப்புப் பேச்சுவார்த்தை!
100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்பு!
குருநாகல் – கலேவெல அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் டிசம்பர் 1ஆம் திகதி ஆரம்பம்!
ஏற்றுமதி வருமானம் 15.28 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிப்பு
ரியாத் வர்த்தகக் கோபுரம் மீது ஹவுதி ட்ரோன் தாக்குதல் – 11 பேர் காயம்
கொழும்பு டுப்ளிகேஷன் வீதியில் தாழிறக்கம்

Search
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Have an existing account? Sign In
Follow US
© 2026 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Just inLocal

ETA இணையதளம் தற்காலிகமாக செயலிழப்பு!

Shahny Mohamed
Last updated: November 24, 2026 3:59 pm
Shahny Mohamed
Share
1 Min Read
SHARE

இலங்கையின் இலத்திரனியல் பயண அனுமதிப்பத்திரம் (ETA) வழங்கும் இணையதளம் தற்காலிகமாகச் செயலிழந்துள்ளதாகக் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

கணினித் தொகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகள் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், முன்னதாகவே இலத்திரனியல் பயண அனுமதியைப் (ETA) பெற்றுக்கொள்ளாமலேயே விமானங்களில் பயணிப்பதற்கு மறுஅறிவித்தல் வரை தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வௌிஇலங்கை உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாகிஸ்தான், கமரூன், நைஜீரியா, ஐவரி கோஸ்ட், கானா, ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளின் பிரஜைகளுக்கு இந்தத் தற்காலிகச் சலுகை பொருந்தாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

More Read

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர வீடுகள் : அமைச்சர் சுசில் ரணசிங்க
அபிவிருத்தித் திட்டங்களை துரிதப்படுத்துங்கள் – ஜனாதிபதி!
சாதி குறிப்பிடப்படும் திருமண விளம்பரங்களுக்குத் தடை! – அமைச்சர் சரோஜா பவுல்ராஜின் அலுவலகம் மறுப்பு!
இயந்திரக் கோளாறால் செயலிழந்த சரக்குக் கப்பலுக்கு பாதுகாப்பான தஞ்சமளித்த அம்பாந்தோட்டை துறைமுகம்

இந்தச் சலுகைக்குத் தகுதிபெறும் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்ததன் பின்னர், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் அல்லது ஏனைய உரிய நுழைவாயில்களில் இலத்திரனியல் பயண அனுமதிப்பத்திரம் அல்லது சுற்றுலா விசாவைப் பெற்றுக் கொள்வதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இது இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கான விசா நிபந்தனைகளை முழுமையாக நீக்குவதாக அமையாது எனவும், வருகை தரும் அனைத்துப் பயணிகளும் வழமையான குடிவரவுப் பரிசோதனை நடைமுறைகளுக்கும் உரிய விசா மற்றும் இலத்திரனியல் பயண அனுமதி நிபந்தனைகளுக்கும் உட்படுத்தப்படுவார்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்குவது தொடர்பான இறுதித் தீர்மானம் குடிவரவு அதிகாரிகளிடமே உள்ளதாகவும் அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

More Read

இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணபுதுடில்லியில் இருதரப்புப் பேச்சுவார்த்தை!
100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்பு!
குருநாகல் – கலேவெல அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் டிசம்பர் 1ஆம் திகதி ஆரம்பம்!
ஏற்றுமதி வருமானம் 15.28 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிப்பு

கணினித் தொகுதி வழமைக்குத் திரும்பியதும், சாதாரண நடைமுறைகள் மீண்டும் அமுலுக்கு வரும்போது அது குறித்துச் சுற்றுலாப் பயணிகளுக்குத் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறித்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Email Copy Link Print
Previous Article அமெரிக்கத் தூதரகம் இரு நாட்களுக்கு பூட்டு
Next Article புத்தளம் ஆதார வைத்தியசாலையில் 6 மாடி கட்டிடம் நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
TiktokFollow
Most Read

வீடொன்றைக் கட்டிக்கொள்ளப் பணமில்லாதவர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு!

ரஷியா-உக்ரைன் இடையே எரிசக்தி போர் நிறுத்தம் – டிரம்ப் சொல்கிறார்

டிரம்ப் அறிவுறுத்தலை மீறி மின்நிலையம் மீது ரஷியா தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

ஸ்டார்லிங்க் சேவையால் அம்பானியின் தொழில் முடங்கிவிடாது; எலான் மஸ்க்

விராட் கோலி அதிருப்தியுடன்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? முன்னாள் வீரர் பரபரப்பு தகவல்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் உதய்வீர் தங்கம் வென்று அசத்தல்

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இனி அனுமதியில்லை; வெளியான அறிவிப்பு

பிரீமியர் லீக் – லிவர்பூலை சொந்த மைதானத்திலேயே சரித்த மான்செஸ்டர் சிட்டி

அதிவேக 2,000 ரன்கள்… டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா

கைதான சாமர சம்பத் தசநாயக்க நீதிமன்றில் ஆஜர்!

- Advertisement -
Ad image
Related News
Just in Local

கொலொன்ன பிரதேச சபை பட்ஜெட்டில் NPP படுதோல்வி!

Just in Local

தொழிற்சங்கப் பிரதிநிதி ஆனந்த பாலிதவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

Local Politics

ராஜாங்கனே சத்தாரத்ன தேரருக்கு நீதிமன்றம் பிடியாணை

Just in

ஒரு நாளைக்கு 1,000 வேலைவாய்ப்புகள்- முதலமைச்சரால் ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

Just in Local

2,000 மெற்றிக் தொன் சோளம் பல மாதங்களாகத் துறைமுகத்தில் தேக்கம்!

  • Quick Links:
  • Local
  • Just in
  • Politics
  • இலங்கை
  • Wolrd
  • Uncategorized
  • Breaking
  • Sports
  • உலகம்
  • இந்தியா
  • செய்திகள்
  • சமூகம்
  • Business & Economy
Short News
STAY INFORMED. SAVE YOUR TIME. The latest news, simplified into short and easy updates.
Main Menu
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics

© Short News Network. Design by Rajai Mohamed . All Rights Reserved.