மக்கள் நலனுக்கான ஒருமித்த முடிவு – அக்குறணை பிரதேச சபையின் 2027 வரவு செலவு திட்டம் இன்று ஏகமனதாக நிறைவேற்றம்!
அக்குறணை பிரதேச சபையின் 2027 ம் ஆண்டிற்கான வரவுசெலவு திட்ட அறிக்கை (பட்ஜெட்) இன்று (27.11.2026 வெள்ளிக்கிழமை சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, கட்சி பேதமின்றி பிரதேச சபையின் அனைத்து (29) கௌரவ உறுப்பினர்களினதும் ஏகமனதான அங்கீகாரத்தோடு நிறைவேற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!
பொதுமக்களின் நலனை கருத்திற்கொண்டு இந்த வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு வழங்கிய கௌரவ உறுப்பினர்களுக்கும், அனைத்து வேலைத்திட்டங்களுக்கும் சபைக்கு ஒத்துழைப்பு வழங்கும் சிவில் அமைப்புக்களுக்கும் பொதுமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அக்குறணை பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்!
Leave a Comment
