Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Friday, Nov 27, 2026
Hot News
பணிப்பகிஷ்கரிப்பில் இணைவதா? இல்லையா? GMOA இன்று தீர்மானம்
18ஆம் நூற்றாண்டில் இலங்கையிலிருந்து கொண்டு செல்லப்பட்ட இரண்டு வரலாற்றுத் துப்பாக்கிகளை மீள ஒப்படைக்க நெதர்லாந்து தீர்மானம்!
பேலியகொடை சுங்கக் களஞ்சியசாலையில் ‘ஹஷீஷ்’ போதைப்பொருள் மீட்பு!
விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்க வேண்டும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
போலி இணையத்தளம் மூலம் 10 இலட்சம் ரூபாய் மோசடி – இளைஞர் கைது!
சவூதி அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஹூதிகள் தாக்குதல்!
நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்
அடுத்த ஆண்டு கடன் வட்டியாக 4,850 பில்லியன் ரூபாவை செலுத்த வேண்டும் ; 3,800 பில்லியன் ரூபா கடன் பெற எதிர்பார்ப்பு – ஜனாதிபதி
இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் வீழ்ச்சியடையும் பாரம்பரிய தொழில்கள்
ஆசிரியர்களின் சுகயீன விடுமுறைப் போராட்டம் – தவணைப் பரீட்சைகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம்!

Search
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Have an existing account? Sign In
Follow US
© 2026 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Politicsஇலங்கை

அடுத்த ஆண்டு கடன் வட்டியாக 4,850 பில்லியன் ரூபாவை செலுத்த வேண்டும் ; 3,800 பில்லியன் ரூபா கடன் பெற எதிர்பார்ப்பு – ஜனாதிபதி

Shahny Mohamed
Last updated: November 26, 2026 7:17 pm
Shahny Mohamed
Share
2 Min Read
SHARE

அடுத்த ஆண்டு அரசாங்கம் செலுத்த வேண்டிய கடன் வட்டித் தவணையாக 4,850 பில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும், அதனை ஈடுசெய்வதற்காக அடுத்த ஆண்டு 3,800 பில்லியன் ரூபா கடனைப் பெற எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டையும் ஒரு வீட்டையும் நிர்வகித்துச் செல்வதற்கு முறையான நிதிக் கட்டுப்பாடு மிகவும் அவசியம் எனவும், அவ்வாறான கட்டுப்பாடு இல்லாவிட்டால் அவற்றைச் சரியான முறையில் முன்னெடுத்துச் செல்ல முடியாது எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ஆரம்ப காலங்களில் முறையான திட்டமிடல்கள் இன்றி கடன்கள் பெறப்பட்டதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, டொலர் கடன்களைப் பெற்று பாரிய செலவில் மத்தள சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டமையை உதாரணமாகக் குறிப்பிட்டுள்ளார்.

More Read

பணிப்பகிஷ்கரிப்பில் இணைவதா? இல்லையா? GMOA இன்று தீர்மானம்
18ஆம் நூற்றாண்டில் இலங்கையிலிருந்து கொண்டு செல்லப்பட்ட இரண்டு வரலாற்றுத் துப்பாக்கிகளை மீள ஒப்படைக்க நெதர்லாந்து தீர்மானம்!
பேலியகொடை சுங்கக் களஞ்சியசாலையில் ‘ஹஷீஷ்’ போதைப்பொருள் மீட்பு!
விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்க வேண்டும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

அத்துடன், இத்தகைய திட்டங்களுக்காகச் செலவிடப்பட்ட நிதிக்கும் அவற்றால் ஏற்பட்ட நட்டத்திற்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனமும் பாரிய நட்டத்தைச் சந்தித்துள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, முந்தைய அரசாங்கங்கள் பெற்ற கடன்களுக்கான வட்டியைச் செலுத்துவதற்காக மாத்திரம் அரசாங்க வருமானத்தில் 79 சதவீதம் ஒதுக்க வேண்டிய நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் நிதி முகாமைத்துவம் மற்றும் நிதிக் கட்டுப்பாடு தொடர்பில் ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாட்டைக் கொண்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

More Read

போலி இணையத்தளம் மூலம் 10 இலட்சம் ரூபாய் மோசடி – இளைஞர் கைது!
நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்
இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் வீழ்ச்சியடையும் பாரம்பரிய தொழில்கள்
ஆசிரியர்களின் சுகயீன விடுமுறைப் போராட்டம் – தவணைப் பரீட்சைகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம்!

இன்னும் கொஞ்சம் கத்தினாள் இந்த அரசாங்கத்தை கைப்பற்றி விடலாம் என சிலர் நினைக்கின்றனர்.

கத்துவதற்கு முன்னரே தருவோம். பலருக்கு அடிப்படை சம்பளத்தை உயர்தியுள்ளோம்.

ஆனால் ஒருநாளும் கத்தி கூச்சலிட்டு எமது அரசாங்கத்தை கைப்பற்றி முடியாத ஒரு அரசாங்கத்தை நிறுவியுள்ளோம்.

உண்மையா பிரச்சினை உள்ளவர்களுக்கு கத்தி கூச்சலிடும் முன்பே தீர்வு வழங்குவோம். ஆனால் தீர்க்க முடியாத பிரச்சினைகளுக்கு எவ்வளவு கத்தினாலும் தீர்வு வழங்க முடியாது.

நாட்டை வங்குரோத்துக்கு உள்ளாக்க வரவு செலவு திட்டத்துக்கு மேலும் அழுத்தத்தை கொடுக்க பார்க்கிறார்கள். மக்களை தூண்டி விட்டு நாட்டை வங்குரோத்துக்கு உள்ளாக்கி அரசாங்கத்தை கைப்பற்ற நினைக்கின்றனர்.

ஆனால் மக்கள் தெளிவாக உள்ளார்கள் கட்சி என்று கூப்பிட்டால் யாரும் வர மாட்டார்கள் என அவர்களுக்கு நன்கு தெரியும். கட்சியில் இருந்து தற்போது மதத்தை முன்னிறுத்தி வேறு வழியில் மக்களை முன்னிறுத்தி அரசை கவிழ்க்க பார்க்கிறார்கள்.

More Read

நாட்டின் கரும்புத் துறையை மேம்படுத்த பிரேசில் உதவி
வட்டுவாகல் பால வீதியில் நான்கு இடங்களில் நீர் மேவி பாய்கின்றது : போக்குவரத்துப் பாதிக்கும் அபாயம்
யோஷித ராஜபக்ஷவின் வழக்கு டிசம்பர் 03ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
16 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை!

இப்போது கொடுப்பனவுகள் சம்பள பிரச்சினையை பொய்யாக தூண்டி மக்களின் பிரச்சனையாக மாற்ற முனைகிறார்கள். ஆனால் மக்களுக்கு பிரச்சினை இல்லை கட்சிகளுக்கே பிரச்சினை உள்ளது.அரச சேவைக்காக புதிய வாகனக் கொள்வனவுத் திட்டத்தை பலரும் அரசியல்வாதிகளுக்கு என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

ஆனால் அவை அரச சேவைக்கானது. அவர்கள் கூறுவது போல் அரச சேவை வாகனங்களை அரசியல் வாதிகள் பயன்படுத்தினால் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிறுத்தி சிறையிலிடுவோம்.

நாட்டின் பொருளாதாரத்தை நிலையான பாதையில் முன்னெடுத்துச் செல்வதற்கு முறையான நிதி முகாமைத்துவம், பொறுப்புணர்வு மற்றும் திட்டமிடல் அவசியம் எனவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் வீழ்ச்சியடையும் பாரம்பரிய தொழில்கள்
Next Article நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
TiktokFollow
Most Read

வீடொன்றைக் கட்டிக்கொள்ளப் பணமில்லாதவர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு!

சவூதி அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஹூதிகள் தாக்குதல்!

ரஷியா-உக்ரைன் இடையே எரிசக்தி போர் நிறுத்தம் – டிரம்ப் சொல்கிறார்

டிரம்ப் அறிவுறுத்தலை மீறி மின்நிலையம் மீது ரஷியா தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

ஸ்டார்லிங்க் சேவையால் அம்பானியின் தொழில் முடங்கிவிடாது; எலான் மஸ்க்

விராட் கோலி அதிருப்தியுடன்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? முன்னாள் வீரர் பரபரப்பு தகவல்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் உதய்வீர் தங்கம் வென்று அசத்தல்

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இனி அனுமதியில்லை; வெளியான அறிவிப்பு

பிரீமியர் லீக் – லிவர்பூலை சொந்த மைதானத்திலேயே சரித்த மான்செஸ்டர் சிட்டி

அதிவேக 2,000 ரன்கள்… டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா

- Advertisement -
Ad image
Related News
Just in Local

டயானா கமகேவுக்கு, எதிர்வரும் ஜனவரி 14ஆம் திகதி தீர்ப்பு!

Just in Local

சலேயின் அறிவுடன் மறைக்கப்பட்ட ஸஹ்ரான் ஹாஷிம் தொடர்பான கோப்பு!

Just in Local

இன விடுதலைக்காகப் போராடிய இனம் இன்று மேய்ச்சல் தரைக்காகப் போராடும் நிலை – சாணக்கியன்!

Local இலங்கை

யாழ்ப்பாணத்தில் கணவரைக் கொலை செய்த மனைவிக்கு மரண தண்டனை

Local இலங்கை

நோர்வுட் பகுதியில் கெப் ரக வாகனத்திலிருந்து தவறி விழுந்து 13 வயது சிறுமி உயிரிழப்பு!

  • Quick Links:
  • Local
  • Just in
  • Politics
  • இலங்கை
  • Uncategorized
  • Wolrd
  • Breaking
  • Sports
  • உலகம்
  • இந்தியா
  • Business & Economy
  • சமூகம்
  • செய்திகள்
Short News
STAY INFORMED. SAVE YOUR TIME. The latest news, simplified into short and easy updates.
Main Menu
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics

© Short News Network. Design by Rajai Mohamed . All Rights Reserved.