Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Friday, Nov 27, 2026
Hot News
சாமர சம்பத் தசநாயக்கவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
கொழும்பு நீதவான் நீதிமன்றம் வந்தார் கோட்டாபய ராஜபக்ஷ!
பிரபாகரனின் பெயரைக் குறிப்பிடுவதற்கே தடை விதித்தால் தமிழ் மக்களின் உரிமைகளை எவ்வாறு வழங்குவீர்கள்?
அக்குறணை பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்!
பிணை கோரிக்கை நிராகரிக்கப்படுவதற்கு நீதித்துறை விவகாரங்களில் தலையீடே காரணம் – சாமர சம்பத் தசநாயக்க
தென் கடற்பரப்பில் படகொன்றுடன் 7 பேர் கைது – போதைப்பொருள் இருப்பதாக சந்தேகம்
பணிப்பகிஷ்கரிப்பில் இணைவதா? இல்லையா? GMOA இன்று தீர்மானம்
18ஆம் நூற்றாண்டில் இலங்கையிலிருந்து கொண்டு செல்லப்பட்ட இரண்டு வரலாற்றுத் துப்பாக்கிகளை மீள ஒப்படைக்க நெதர்லாந்து தீர்மானம்!
பேலியகொடை சுங்கக் களஞ்சியசாலையில் ‘ஹஷீஷ்’ போதைப்பொருள் மீட்பு!
விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்க வேண்டும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Search
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Have an existing account? Sign In
Follow US
© 2026 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Just inLocal

மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் இராஜினாமா!

Shahny Mohamed
Last updated: November 26, 2026 1:33 pm
Shahny Mohamed
Share
1 Min Read
SHARE

மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் காமினி ஜயசிங்க தனது பதவியிலிருந்து விலகுவதாக கடிதம் ஒன்றை கையளித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையிடம் வினவியபோது தெரிவிக்கப்பட்ட விடயங்கள்

அவர் இராஜினாமா கடிதத்தைக் கையளித்துள்ள போதிலும் தனது பதவிக்கான கடமைகளில் ஈடுபட்டு வருவதாக அதன் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதற்கான சரியான காரணங்கள் இதுவரை உத்தியோகபூர்வமாக ஊடகங்களுக்கு அறிவிக்கப்படவில்லை.

More Read

சாமர சம்பத் தசநாயக்கவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
கொழும்பு நீதவான் நீதிமன்றம் வந்தார் கோட்டாபய ராஜபக்ஷ!
போலி இணையத்தளம் மூலம் 10 இலட்சம் ரூபாய் மோசடி – இளைஞர் கைது!
ஆசிரியர்களின் சுகயீன விடுமுறைப் போராட்டம் – தவணைப் பரீட்சைகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம்!

2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் மேல் மாகாண ஆளுநரினால் இப்பதவிக்கு காமினி ஜயசிங்க நியமிக்கப்பட்டிருந்தார்.

தனது பதவிக் காலத்தில் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் போதைப்பொருள் பயன்படுத்தி வாகனங்களைச் செலுத்துவதைத் தடுப்பதற்காகத் திடீர் சோதனைகளை முன்னெடுப்பதற்கு ‘Clean Sri Lanka’ வேலைத்திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திருந்தார்.மேலும் பஸ்களின் ஒழுக்கத்தையும் தரத்தையும் உயர்த்துவதற்கும் அவர் பல விசேட நடவடிக்கைகளை எடுத்திருந்தார்.

More Read

பாலியல் குற்றவாளிகளைக் கண்காணிக்க புதிய சட்ட ஏற்பாடுகள்!
FCID யில் இருந்து வௌியேறினார் ரோஹித ராஜபக்ஷ!
ஆசிரியர் இடமாற்றக் கொள்கையில் மாற்றம் கொண்டுவரத் தீர்மானம்!
வட்டுவாகல் பால வீதியில் நான்கு இடங்களில் நீர் மேவி பாய்கின்றது : போக்குவரத்துப் பாதிக்கும் அபாயம்
Share This Article
Email Copy Link Print
Previous Article டயானா கமகேவுக்கு, எதிர்வரும் ஜனவரி 14ஆம் திகதி தீர்ப்பு!
Next Article பூஸா துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் – முன்னாள் இராணுவ மேஜர் !
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
TiktokFollow
Most Read

வீடொன்றைக் கட்டிக்கொள்ளப் பணமில்லாதவர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு!

ரஷியா-உக்ரைன் இடையே எரிசக்தி போர் நிறுத்தம் – டிரம்ப் சொல்கிறார்

டிரம்ப் அறிவுறுத்தலை மீறி மின்நிலையம் மீது ரஷியா தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

ஸ்டார்லிங்க் சேவையால் அம்பானியின் தொழில் முடங்கிவிடாது; எலான் மஸ்க்

விராட் கோலி அதிருப்தியுடன்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? முன்னாள் வீரர் பரபரப்பு தகவல்

பிரபாகரனின் பெயரைக் குறிப்பிடுவதற்கே தடை விதித்தால் தமிழ் மக்களின் உரிமைகளை எவ்வாறு வழங்குவீர்கள்?

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் உதய்வீர் தங்கம் வென்று அசத்தல்

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இனி அனுமதியில்லை; வெளியான அறிவிப்பு

பிரீமியர் லீக் – லிவர்பூலை சொந்த மைதானத்திலேயே சரித்த மான்செஸ்டர் சிட்டி

அதிவேக 2,000 ரன்கள்… டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா

- Advertisement -
Ad image
Related News
Just in Local

டயானா கமகேவுக்கு, எதிர்வரும் ஜனவரி 14ஆம் திகதி தீர்ப்பு!

Just in Local

சலேயின் அறிவுடன் மறைக்கப்பட்ட ஸஹ்ரான் ஹாஷிம் தொடர்பான கோப்பு!

Just in Local

இன விடுதலைக்காகப் போராடிய இனம் இன்று மேய்ச்சல் தரைக்காகப் போராடும் நிலை – சாணக்கியன்!

Just in Local

தெதுரு ஓயா, விக்டோரியா, தப்போவ நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு!

Local இலங்கை

யாழ்ப்பாணத்தில் கணவரைக் கொலை செய்த மனைவிக்கு மரண தண்டனை

  • Quick Links:
  • Local
  • Just in
  • Politics
  • இலங்கை
  • Uncategorized
  • Wolrd
  • Breaking
  • Sports
  • உலகம்
  • இந்தியா
  • Business & Economy
  • சமூகம்
  • செய்திகள்
Short News
STAY INFORMED. SAVE YOUR TIME. The latest news, simplified into short and easy updates.
Main Menu
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics

© Short News Network. Design by Rajai Mohamed . All Rights Reserved.