Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Wednesday, Nov 25, 2026
Hot News
கொலொன்ன பிரதேச சபை பட்ஜெட்டில் NPP படுதோல்வி!
தொழிற்சங்கப் பிரதிநிதி ஆனந்த பாலிதவுக்கு மீண்டும் விளக்கமறியல்!
ராஜாங்கனே சத்தாரத்ன தேரருக்கு நீதிமன்றம் பிடியாணை
ஒரு நாளைக்கு 1,000 வேலைவாய்ப்புகள்- முதலமைச்சரால் ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
2,000 மெற்றிக் தொன் சோளம் பல மாதங்களாகத் துறைமுகத்தில் தேக்கம்!
ஜோன்ஸ்டனுக்கு அபராதமும், ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனையும்!
பாராளுமன்றத்திற்கு செம்மஞ்சள் நிற ஆடையுடன் வந்த உறுப்பினர்கள்!
நாட்டின் மத்திய உயர் மலைப்பகுதிகளில் நிலநடுக்க அபாய எச்சரிக்கை!
கினிகத்தேனையில் கனரக வாகனம் 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து!
வாசுதேவ நாணயக்கார இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்!

Search
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Have an existing account? Sign In
Follow US
© 2026 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Just inLocal

அனோஜனின் விடுதலைக்காக ஐ.நா.வழங்கிய பங்களிப்பு அளப்பரியது!

Shahny Mohamed
Last updated: November 24, 2026 12:41 pm
Shahny Mohamed
Share
2 Min Read
SHARE

‘‘சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜன் சிவராசாவின் விடுதலைக்கு தேவையான பங்களிப்பை வழங்கிய ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு விசேட நன்றிகளை கூறிக்கொள்வதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் நேற்று (23) உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘‘எமது நாட்டின் கெளரவம், பெருமை என்பன கடந்த காலங்களில் உலக நாடுகளின் முன்னால் முழுமையாக வீழ்ந்திருந்தது. பொருளாதார ரீதியில் வங்குரோத்தடைந்து, சட்டம் சீர்குலைந்து, காட்டு சட்டங்கள் ஆட்சி செய்து, மனித உரிமைகள் மீறப்பட்டு வந்த நிலைமையே காணப்பட்டது. அதிலிருந்து நாட்டை மீளக் கட்டியெழுப்பும் பொறுப்புகளே தற்போதைய அரசாங்கத்திடம் உள்ளது.

More Read

கொலொன்ன பிரதேச சபை பட்ஜெட்டில் NPP படுதோல்வி!
தொழிற்சங்கப் பிரதிநிதி ஆனந்த பாலிதவுக்கு மீண்டும் விளக்கமறியல்!
ராஜாங்கனே சத்தாரத்ன தேரருக்கு நீதிமன்றம் பிடியாணை
ஒரு நாளைக்கு 1,000 வேலைவாய்ப்புகள்- முதலமைச்சரால் ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

கடந்த குறுகிய காலத்தில் இராஜதந்திர ரீதியில் மாற்றமடையும் உலகத்துக்கு ஏற்றால்போன்று எமது தொடர்புகளை நாங்கள் பலப்படுத்தியுள்ளோம். வெளிவிவகார அமைச்சு என்பது இராஜதந்திர நடவடிக்கைகளை மட்டும் முன்னெடுக்கும் அமைச்சு அல்ல.

வெளிநாட்டு கொள்கையில் இராஜதந்திரத்தையும் கடந்து எமது நாட்டு பொருளாதாரம், வர்த்தகம், கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை உள்ளிட்ட சகல துறைகளும் உள்ளடங்கும் வகையில் அவற்றின் நலன்புரிகள் மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்தும் அமைச்சாகும்.

நாங்கள் இந்த குறுகிய காலத்தில் பல்வேறு இராஜதந்திர வெற்றிகளை பெற்றுக்கொண்டுள்ளோம். 2024ஆம் ஆண்டில் இந்த அரசாங்கம் ஆரம்பித்த நாளில் இருந்து சில நெருக்கடிகள் காணப்பட்டன. சுற்றுலாத்துறை மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவிருந்தது. குறிப்பாக அறுகம்பே பகுதியில் சம்பவமொன்று நடக்கவிருந்தது.

More Read

2,000 மெற்றிக் தொன் சோளம் பல மாதங்களாகத் துறைமுகத்தில் தேக்கம்!
ஜோன்ஸ்டனுக்கு அபராதமும், ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனையும்!
நாட்டின் மத்திய உயர் மலைப்பகுதிகளில் நிலநடுக்க அபாய எச்சரிக்கை!
கினிகத்தேனையில் கனரக வாகனம் 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து!

அப்போது உடனடியாக செயற்பட்டு அந்த அழிவை தடுத்தோம். அதேபோன்று அமெரிக்க ஜனாதிபதி உலக நாடுகளுக்கு வரிகளை விதித்தார். இதன்போது இராஜதந்திர ரீதியில் செயற்பட்டு 44 வீதமாக விதித்த வரியை 10 வீதமாக குறைத்து வெற்றியடைந்தோம்.

அதேபோன்று இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை பேணி நிறுத்தப்பட்டிருந்த புதிய திட்டங்களை நாங்கள் மீள ஆரம்பித்தோம். அந்தத் திட்டங்கள் இப்போது வேகமாக முன்னெடுக்கப்படுகின்றன.

இதனால் நாங்கள் அமெரிக்கா, சீனா, இந்தியா, ஆபிரிக்க நாடுகள் உள்ளிட்ட சகல நாடுகளுடனும் இராஜதந்திர தொடர்புகளை பலமாக பேணி பொருளாதார நன்மைகளை நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இதேவேளை, வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த பாதாள குழுத் தலைவர்கள் இப்போது நாட்டுக்கு அழைத்து வரப்படுகின்றனர். இராஜதந்திர நடவடிக்கைகளின் பெறுபேறாகவே இவை நடக்கின்றன.

அண்மையில் சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜன் சிவராசாவை அதிலிருந்து மீட்க முடியுமென்று எவரும் நினைத்திருக்கவில்லை. ஆனால் இராஜதந்திர தொடர்புகள் மற்றும் சட்டத்தரணிகளின் தலையீடுகள் மூலம் நான்கரை மாதங்களில் அவரை மரண தண்டனையில் இருந்து மீட்க முடியுமாக இருந்தது.

இந்த விடயத்தில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் உள்ளிட்ட ஐ.நாவின் சகல அதிகாரிகளுக்கும் நாங்கள் நன்றியைக் கூறிக்கொள்கின்றோம். அவர்களின் பக்கத்தில் தேவையான தலையீடுகளை செய்திருந்தனர். இதனால் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு நாங்கள் விசேட நன்றியைக் கூறிக்கொள்கின்றோம்’’ என்றார்.

More Read

வாசுதேவ நாணயக்கார இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்!
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றில் முன்னிலை!
அடுத்த ஆண்டு முதல் மின்வெட்டு ஏற்படலாம்
வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக இன்று பல்கலைக்கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்
Share This Article
Email Copy Link Print
Previous Article வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்!
Next Article தாய்லாந்து பிரதிப் பிரதமர் – பிரதமர் ஹரிணி சந்திப்பு!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
TiktokFollow
Most Read

வீடொன்றைக் கட்டிக்கொள்ளப் பணமில்லாதவர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு!

ரஷியா-உக்ரைன் இடையே எரிசக்தி போர் நிறுத்தம் – டிரம்ப் சொல்கிறார்

டிரம்ப் அறிவுறுத்தலை மீறி மின்நிலையம் மீது ரஷியா தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

ஸ்டார்லிங்க் சேவையால் அம்பானியின் தொழில் முடங்கிவிடாது; எலான் மஸ்க்

விராட் கோலி அதிருப்தியுடன்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? முன்னாள் வீரர் பரபரப்பு தகவல்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் உதய்வீர் தங்கம் வென்று அசத்தல்

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இனி அனுமதியில்லை; வெளியான அறிவிப்பு

பிரீமியர் லீக் – லிவர்பூலை சொந்த மைதானத்திலேயே சரித்த மான்செஸ்டர் சிட்டி

அதிவேக 2,000 ரன்கள்… டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா

பாராளுமன்றத்திற்கு செம்மஞ்சள் நிற ஆடையுடன் வந்த உறுப்பினர்கள்!

- Advertisement -
Ad image
Related News
Local Politics

மாவீரர் நினைவேந்தல்களைத் தடுக்க பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்படுகிறது – செல்வராசா கஜேந்திரன்

Local இலங்கை

இன்றும் பல இடங்களுக்கு 100மிமீ பலத்த மழை!

Local Politics

இலங்கைக்கு வர ETA அனுமதி தேவையில்லை

Just in

இந்தோனேசியா மிட்டாய் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து – இது வரை 24 பேர் உயிரிழப்பு!

Breaking Local

இந்து சமுத்திர நிலநடுக்கத்தால் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை!

  • Quick Links:
  • Local
  • Just in
  • Politics
  • இலங்கை
  • Wolrd
  • Breaking
  • Uncategorized
  • Sports
  • உலகம்
  • இந்தியா
  • செய்திகள்
  • சமூகம்
  • Business & Economy
Short News
STAY INFORMED. SAVE YOUR TIME. The latest news, simplified into short and easy updates.
Main Menu
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics

© Short News Network. Design by Rajai Mohamed . All Rights Reserved.