Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Monday, Nov 23, 2026
Hot News
பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தில் பதற்றம் – விரிவான பொதுமக்கள் ஆலோசனைகளுக்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை!
புதிய பொலிஸ் சீருடை – சமூக ஊடகங்களில் வைரலாகும் வடிவமைப்புகள் – அமைச்சர் விளக்கம்!
மரக்கறிகளின் விலை பாரியளவில் அதிகரிப்பு!
கடுகண்ணாவையில் இன்று நள்ளிரவு முதல் கண்டி – கொழும்பு பிரதான வீதி மூடப்படும்!
பிள்ளையான் மீண்டும் விளக்கமறியலில்!
செத்தல் மிளகாய் கிலோ ஒன்றின் மொத்த விலை 2,500 ரூபாவைத் தாண்டக்கூடும்!
நாங்கள் நிரபராதிகள் – யோஷித மற்றும் கரன்னாகொட மன்றில் தெரிவிப்பு!
பொருளாதாரத்தை நிர்வகிப்பதற்கும் கையாள்வதற்கும் அரசாங்கம் மேலும் பல நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் – வாசுதேவ நாணயக்கார
நாட்டை சீரழிக்கவே இந்த பணிப்புறக்கணிப்பு : இதில் மக்களுக்கு உடன்பாடு இல்லை – எம்.பி கந்தசாமி பிரபு
செத்தல் மிளகாய் கிலோ ஒன்றின் மொத்த விலை 2,500 ரூபாவைத் தாண்டக்கூடும்

Search
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Have an existing account? Sign In
Follow US
© 2026 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Uncategorized

கடுகண்ணாவையில் இன்று நள்ளிரவு முதல் கண்டி – கொழும்பு பிரதான வீதி மூடப்படும்!

Shahny Mohamed
Last updated: November 23, 2026 1:32 pm
By
Shahny Mohamed
ByShahny Mohamed
Follow:
Share
1 Min Read
SHARE

கண்டி – கொழும்பு பிரதான வீதியின் கடுகண்ணாவை பகுதியில் இன்று (23) இரவு 11 மணி முதல் நாளை (24) அதிகாலை 6 மணி வரை போக்குவரத்து முற்றாகத் தடை செய்யப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

கடுகண்ணாவை பகுதியில் வீதிக்கு மேலாக அமைந்துள்ள ஆபத்தான பாறைகளை அகற்றி, வீதி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தத் தற்காலிக போக்குவரத்துத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்போது குறித்த பகுதியில் வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடுகண்ணாவை பகுதி மலைச்சரிவுகள் மற்றும் செங்குத்தான பாறைகளைக் கொண்ட பகுதியாகும். மழை மற்றும் மண் அரிப்பு காரணமாகப் பாறைகள் சரிந்து வீதியில் விழும் அபாயம் காணப்படுகிறது. இதனால் வாகனப் பயணிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும்.

More Read

பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தில் பதற்றம் – விரிவான பொதுமக்கள் ஆலோசனைகளுக்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை!
புதிய பொலிஸ் சீருடை – சமூக ஊடகங்களில் வைரலாகும் வடிவமைப்புகள் – அமைச்சர் விளக்கம்!
மரக்கறிகளின் விலை பாரியளவில் அதிகரிப்பு!
பிள்ளையான் மீண்டும் விளக்கமறியலில்!

குறிப்பாக, கண்டி – கொழும்பு பிரதான வீதியில் பயணிக்கும் வாகனங்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, ஆபத்தான பாறைகளை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

எனவே, இந்த வீதியைப் பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துவதுடன், பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article பிள்ளையான் மீண்டும் விளக்கமறியலில்!
Next Article மரக்கறிகளின் விலை பாரியளவில் அதிகரிப்பு!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
TiktokFollow
Most Read

பசிபிக் பெருங்கடல் பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பநிலை பதிவு!

ரஷியா-உக்ரைன் இடையே எரிசக்தி போர் நிறுத்தம் – டிரம்ப் சொல்கிறார்

டிரம்ப் அறிவுறுத்தலை மீறி மின்நிலையம் மீது ரஷியா தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

ஸ்டார்லிங்க் சேவையால் அம்பானியின் தொழில் முடங்கிவிடாது; எலான் மஸ்க்

விராட் கோலி அதிருப்தியுடன்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? முன்னாள் வீரர் பரபரப்பு தகவல்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் உதய்வீர் தங்கம் வென்று அசத்தல்

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இனி அனுமதியில்லை; வெளியான அறிவிப்பு

பிரீமியர் லீக் – லிவர்பூலை சொந்த மைதானத்திலேயே சரித்த மான்செஸ்டர் சிட்டி

பொருளாதாரத்தை நிர்வகிப்பதற்கும் கையாள்வதற்கும் அரசாங்கம் மேலும் பல நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் – வாசுதேவ நாணயக்கார

அதிவேக 2,000 ரன்கள்… டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா

- Advertisement -
Ad image
Short News
STAY INFORMED. SAVE YOUR TIME. The latest news, simplified into short and easy updates.
Main Menu
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics

© Short News Network. Design by Rajai Mohamed . All Rights Reserved.