கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அர்சுனா ராமனாதன் அவர்கள் இஸ்லாம் பற்றியும், முஸ்லிம்கள் பற்றியும் முன்வைக்கும் விமர்சனங்கள் தொடர்பில் பகிரங்க விவாதத்தில் பங்கேற்குமாறு மௌலவி ரஸ்மின் அவர்கள் அர்சுனா MP க்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். அர்சுனா அதில் பங்கேற்க்க வேண்டும்.
இந்த விவாதத்தில் அர்சுனா அவர்கள் பங்கேற்றால் அவருக்கு இலவச TV கவரேஜ் கிடைத்து விடும். எங்கிருந்தாலும் அர்சுனா இதை பார்த்துக் கொள்ளவும் என முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் சிரேஷ்ட சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் இன்று பாராளுமன்றில் அர்சுனா எம்.பி க்கு அறிவுரை கூறினார்.