படலந்த வதை முகாம் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை மீதான அடுத்த விவாதம் மே மாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மே மாத விவாதத்திற்கான திகதியை அடுத்த வாரம் நடைபெறும் பாராளுமன்ற விவகாரக் குழு கூட்டத்தில் முடிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.