Our Feeds


Wednesday, April 9, 2025

Zameera

ரைசிங் பாரத் உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் மோடியை நாமல் சந்தித்தார்


 ரைசிங் பாரத் உச்சி மாநாட்டில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

உலக அரங்கில் இந்தியாவின் வளர்ச்சியை வழிநடத்துவதில் பிரதமர் மோடியின் தலைமையைப் பாராட்டி, மோடியுடன் சந்தித்த புகைப்படங்களை தனது X வலைதளத்தில் பகிர்ந்த ராஜபக்ச பகிர்ந்து கொண்டுள்ளார்.

“இன்று #RisingBharatSummit2025 இன் ஒரு பகுதியாக இந்தியப் பிரதமர் ஸ்ரீ @narendramodi ஜியைச் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்தேன். அவரது உறுதியான தலைமையின் கீழ் இந்தியா நவீன உலகில் அதிக உயரங்களை எட்டியுள்ளது, அதன் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது," என்று ராஜபக்சே தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »