இந்நிலையில் முக்கிய அரசியல் பிரமுகர்களை சந்தித்து வரும் அவர் இன்று எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.