Our Feeds


Wednesday, April 2, 2025

SHAHNI RAMEES

தேசபந்துவிற்கெதிரான பிரேரணை சபையில் சமர்ப்பிப்பு! – சபாநாயகர்!

 

தடுப்புக் காவலில் உள்ள ஐ.ஜி.பி தேசபந்து தென்னகோனை பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணையை ஏப்ரல் 8 ஆம் திகதி குழுவின் முன் வைப்பதற்குப் பதிலாக, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று சபாநாயகர் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »