தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, நாட்டில் ரிச்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 16 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.