அமெரிக்க அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள புதிய வரி விதிப்புகளுக்கு நிவாரணம் பெற அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கலந்துரையாடல்களின் ஊடாக ஏப்ரல் 9ஆம் திகதிக்கு முன்னர் நிவாரணம் பெற நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.